Album: Suthanthira Nattin Adimaigal
Artists: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyricist: Gangai Amaran
Release Date: 23-06-2021 (06:10 AM)
Album: Suthanthira Nattin Adimaigal
Artists: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyricist: Gangai Amaran
Release Date: 23-06-2021 (06:10 AM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : M. S. Viswanathan
Male : Naadu Kettu Ponathaalae…ae…ae…ae…
Naadu Kettu Ponathaalae…
Naan Kudikkiraen
Intha Kedu Ketta Manushangala
Thiruththa Pogiraen….
Male : Naadu Kettu Ponathaalae…
Naan Kudikkiraen
Intha Kedu Ketta Manushangala
Thiruththa Pogiraen….
Male : Buththi Solli Paarththaen
Ada Entha Paya Kettaan
Kaththi Kaththi Thonda Thanni
Vaththi Pochchu Podaa Dei
Male : Buththi Solli Paarththaen
Ada Entha Paya Kettaan
Kaththi Kaththi Thonda Thanni
Vaththi Pochchu Podaa Dei
Male : Buththi Solli Paarththaen
Ada Entha Paya Kettaan
Kaththi Kaththi Thonda Thanni
Vaththi Pochchu Podaa Dei…..
Male : Naadu Kettu Ponathaalae…
Naan Kudikkiraen
Intha Kedu Ketta Manushangala
Thiruththa Pogiraen….
Male : Thanthaniyaa Oru Kanni Ponnu
Theruvila Nadakka Mudiyala
Thanthaniyaa Oru Kanni Ponnu
Theruvila Nadakka Mudiyala….aah…
Thaayum Magalum Inga Veettukulla
Bayamindri Irukka Vazhiyillae….aaah…
Oru Thaayum Magalum Inga Veettukulla
Bayamindri Irukka Vazhiyillae….
Male : Idhu Sudhanthira Naadaa
Onnum Puriyala Podaa
Nenaikka Nenaikka
Namma Manasu Thaangala
Kodhippa Adakka Konjam
Theerththam Ooththuraen
Male : Naadu Kettu Ponathaalae…
Naan Kudikkiraen
Intha Kedu Ketta Manushangala
Thiruththa Pogiraen….
Male : Haah Maangaa Madaiyan
Ivan Puththi Kettu Manushana
Kadavul Aakkinaen…aa…
Maangaa Madaiyan
Ivan Puththi Kettu Manushana
Kadavul Aakkinaen…aaah…
Male : Pakkaath Thirudan Hoi
Arulvaakku Endru Poiyaa Solli
Oorai Yaeikkiraan….aah….
Pakkaath Thirudan Hoi
Arulvaakku Endru Poiyaa Solli
Oorai Yaeikkiraan….
Male : Ada Pagalilae Nyaani
Aan Iravilae Thaenee
Padichchu Padichhu Solli Evanum Thirunthala
Kudiya Maranthu Vittu Urakkam Pidikkala
Male : Naadu Kettu Ponathaalae…
Naan Kudikkiraen
Intha Kedu Ketta Manushangala
Thiruththa Pogiraen….
Male : Buththi Solli Paarththaen
Ada Entha Paya Kettaan
Kaththi Kaththi Thonda Thanni
Vaththi Pochchu Podaa Dei
Kaththi Kaththi Thonda Thanni
Vaththi Pochchu Podaa Dei
Hoi Hoi Ho…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : நாடு கெட்டுப் போனதாலே……ஏ…..ஏ….ஏ……
நாடு கெட்டுப் போனதாலே
நான் குடிக்கிறேன்
இந்த கேடு கெட்ட மனுஷங்கள
திருத்தப் போகிறேன்…..
ஆண் : நாடு கெட்டுப் போனதாலே
நான் குடிக்கிறேன்
இந்த கேடு கெட்ட மனுஷங்கள
திருத்தப் போகிறேன்….
ஆண் : புத்தி சொல்லிப் பார்த்தேன்
அட எந்த பயக் கேட்டான்
கத்தி கத்தி தொண்ட தண்ணி
வத்திப் போச்சு போடா டேய்…
ஆண் : புத்தி சொல்லிப் பார்த்தேன்
அட எந்த பயக் கேட்டான்
கத்தி கத்தி தொண்ட தண்ணி
வத்திப் போச்சு போடா டேய்…ஹஹாஹ்..
ஆண் : நாடு கெட்டுப் போனதாலே
நான் குடிக்கிறேன்
இந்த கேடு கெட்ட மனுஷங்கள
திருத்தப் போகிறேன்….
ஆண் : தன்னந்தனியா ஒரு கன்னி பொண்ணு
தெருவுல நடக்க முடியல….
தன்னந்தனியா ஒரு கன்னி பொண்ணு
தெருவுல நடக்க முடியல….ஆஆஹ்…
தாயும் மகளும் இங்க வீட்டுக்குள்ள
பயமின்றி இருக்க வழியில்லே……..ஆஆஹ்…
ஒரு தாயும் மகளும் இங்க வீட்டுக்குள்ள
பயமின்றி இருக்க வழியில்லே…
ஆண் : இது சுதந்திர நாடா
ஒண்ணும் புரியல போடா
நெனைக்க நெனைக்க
நம்ம மனசு தாங்கல
கொதிப்ப அடக்க கொஞ்சம்
தீர்த்தம் ஊத்துறேன்
ஆண் : நாடு கெட்டுப் போனதாலே
நான் குடிக்கிறேன்
இந்த கேடு கெட்ட மனுஷங்கள
திருத்தப் போகிறேன்….
ஆண் : ஹாஹ் மாங்கா மடையன்
இவன் புத்தி கெட்டு மனுஷன
கடவுள் ஆக்கினான்……ஆ…..
மாங்கா மடையன்
இவன் புத்தி கெட்டு மனுஷன
கடவுள் ஆக்கினான்…..ஆஆஹ்…
ஆண் : பக்காத் திருடன் ஹோய்
அருள்வாக்கு என்று பொய்யச் சொல்லி
ஊரை ஏய்க்கிறான்……ஆஆஹ்…
பக்காத் திருடன்
அருள்வாக்கு என்று பொய்யச் சொல்லி
ஊரை ஏய்க்கிறான்
ஆண் : அட பகலிலே ஞானி
அவன் இரவிலே தேனீ
படிச்சு படிச்சு சொல்லி எவனும் திருந்தல
குடிய மறந்து விட்டு உறக்கம் பிடிக்கல
ஆண் : நாடு கெட்டுப் போனதாலே
நான் குடிக்கிறேன்
இந்த கேடு கெட்ட மனுஷங்கள
திருத்தப் போகிறேன்….
ஆண் : புத்தி சொல்லிப் பார்த்தேன்
அட எந்த பயக் கேட்டான்
கத்தி கத்தி தொண்ட தண்ணி
வத்திப் போச்சு போடா டேய்…
கத்தி கத்தி தொண்ட தண்ணி
வத்திப் போச்சு போடா டேய்…
ஹோய் ஹோய் ஹோ…….