Album: Suthanthira Nattin Adimaigal
Artists: K. S. Chitra
Music by: M. S. Viswanathan
Lyricist: Pulamaipithan
Release Date: 23-06-2021 (06:10 AM)
Album: Suthanthira Nattin Adimaigal
Artists: K. S. Chitra
Music by: M. S. Viswanathan
Lyricist: Pulamaipithan
Release Date: 23-06-2021 (06:10 AM)
Singer : K. S. Chitra
Music By : M. S. Viswanathan
Female : ……………………
Female : En Annai Dhesamae
Naan Unnai Ketkiraen
Oru Dharmam Vaazhavae Naan Needhi Ketkiraen
Engal Karangalil Yaeno Vilangugal
Naangal Sudhanthira Naattin Adimaigal
Naangal Sudhanthira Naattin Adimaigal
Female : En Annai Dhesamae
Naan Unnai Ketkiraen
Oru Dharmam Vaazhavae Naan Needhi Ketkiraen
Female : ………………….
Female : {Veyilum Illamal Mazhaiyum Illamal
Kodhikkum Nenjodu Uzhaikkum Varkkangalae
Vidivum Illamal Mudivum Illamal
Pala Perin Vaazhkkai Theruvil Nirkkindrathae….} (2)
Female : Oru Gangai Vanthae
Vayalgalil Paainthaalenna
Vayal Engum Ingae
Kadhirmani Saainthaalenna
Varumai Kodumai Idhuvaa Urimai
Badhil Engae Engae Yaar Solla
Female : En Annai Dhesamae
Naan Unnai Ketkiraen
Oru Dharmam Vaazhavae Naan Needhi Ketkiraen
Female : …………………
Female : {Oru Gandhiyalla Oru Nooru Gandhi
Piranthaalum Engal Admai Maraathathaa
Kalangum Kannodu Pulambum Nenjodu
Thudikkindra Yaezhai Thuyaram Theeraathathaa} (2)
Female : Oru Veedum Illai
Kuruviyin Koodum Illai
Pasi Ondrae Kandom
Sudhandhira Engae Kandom
Kodiyo Uyaram Nilaiyo Thuyaram
Vizhiyellaam Kanneer Kolangal
Female : En Annai Dhesamae…..
Naan Unnai Ketkiraen…..
Oru Dharmam Vaazhavae…..
Naan Needhi Ketkiraen…..
Engal Karangalil Yaeno Vilangugal…..
Naanal Sudhanthira Naattin Adimaigal….
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ……………………………
பெண் : என் அன்னை தேசமே
நான் உன்னை கேட்கிறேன்
ஒரு தர்மம் வாழவே நான் நீதி கேட்கிறேன்
எங்கள் கரங்களில் ஏனோ விலங்குகள்
நாங்கள் சுதந்திர நாட்டின் அடிமைகள்
நாங்கள் சுதந்திர நாட்டின் அடிமைகள்
பெண் : என் அன்னை தேசமே
நான் உன்னை கேட்கிறேன்
ஒரு தர்மம் வாழவே நான் நீதி கேட்கிறேன்
பெண் : ……………………………
பெண் : {வெய்யிலும் இல்லாமல் மழையும் இல்லாமல்
கொதிக்கும் நெஞ்சோடு உழைக்கும் வர்க்கங்களே…..
விடிவும் இல்லாமல் முடிவும் இல்லாமல்
பல பேரின் வாழ்க்கை தெருவில் நிற்கின்றதே…..} (2)
பெண் : ஒரு கங்கை வந்தே
வயல்களில் பாய்ந்தாலென்ன
வயல் எங்கும் இங்கே
கதிர்மணி சாய்ந்தாலென்ன
வறுமை கொடுமை இதுவா உரிமை
பதில் எங்கே எங்கே யார் சொல்ல
பெண் : என் அன்னை தேசமே
நான் உன்னை கேட்கிறேன்
ஒரு தர்மம் வாழவே நான் நீதி கேட்கிறேன்
பெண் : ……………………………
பெண் : {ஒரு காந்தியல்ல ஒரு நூறு காந்தி
பிறந்தாலும் எங்கள் அடிமை மாறாததா
கலங்கும் கண்ணோடு புலம்பும் நெஞ்சோடு
துடிக்கின்ற ஏழை துயரம் தீராததா} (2)
பெண் : ஒரு வீடும் இல்லை
குருவியின் கூடும் இல்லை
பசி ஒன்றே கண்டோம்
சுதந்திரம் எங்கே கண்டோம்
கொடியோ உயரம் நிலையோ துயரம்
விழியெல்லாம் கண்ணீர் கோலங்கள்
பெண் : என் அன்னை தேசமே…..
நான் உன்னை கேட்கிறேன்……
ஒரு தர்மம் வாழவே……
நான் நீதி கேட்கிறேன்……
எங்கள் கரங்களில் ஏனோ விலங்குகள்…..
நாங்கள் சுதந்திர நாட்டின் அடிமைகள்…..