Album: Suthanthira Nattin Adimaigal
Artists: Mano, Shoba Chandrasekar
Music by: M. S. Viswanathan
Lyricist: Gangai Amaran
Release Date: 23-06-2021 (06:10 AM)
Album: Suthanthira Nattin Adimaigal
Artists: Mano, Shoba Chandrasekar
Music by: M. S. Viswanathan
Lyricist: Gangai Amaran
Release Date: 23-06-2021 (06:10 AM)
Singers : Mano And Shoba Chandrasekar
Music By : M. S. Viswanathan
Chorus : …………………..
Female : Ennai Padaichcha Saami
Avanthaanae Unnai Padaichchaan
Adhu Edhukkaaga
Female Chorus : Adhu Edhukkaaga
Male : Adi Anthiyiruttil Naalum Oru
Thanthiyadikka Venum Adhu Adhukkaaga
Male Chorus : Adhu Adhukkaaga
Female : Ennai Padaichcha Saami
Avanthaanae Unnai Padaichchaan
Adhu Edhukkaaga
Male : Adi Anthiyiruttil Naalum Oru
Thanthiyadikka Venum Adhu Adhukkaaga….oohhoi….
Female : Ambu Vechcha Kannirendil
Angae Ingae Paakkiriyae Edhukkaaga
Ambu Vechcha Kannirendil
Angae Ingae Paakkiriyae Edhukkaaga
Male : Kombu Renda Munnae Vachchu
Mutta Mutta Paakkiriyae Adhukkaaga…
Kombu Renda Munnae Vachchu
Mutta Mutta Paakkiriyae Adhukkaaga….
Female : Uchi Mudhal Padham Varai
Ennennamo Thediriyae Edhukkaga
Uchi Mudhal Padham Varai
Ennennamo Thediriyae Edhukkaga
Male : Machchamulla Pakkathilae
Muththamida Venumadi Adhukkaa
Machchamulla Pakkathilae
Muththamida Venumadi Adhukkaa
Female : Ennai Padaichcha Saami
Avanthaanae Unnai Padaichchaan
Adhu Edhukkaaga
Male : Adi Anthiyiruttil Naalum Oru
Thanthiyadikka Venum Adhu Adhukkaaga….
Male Chorus : Jikkaan Jikkaan Jikkaan
Jinukku Jikkaan
Female Chorus : Jikkaan Jikkaan Jikkaan
Jinukku Jikkaan
Male : Munthiyile Paai Virichchu
Anthiyilae Kaaththiunthae Edhukkaaga
Munthiyile Paai Virichchu
Anthiyilae Kaaththiunthae Edhukkaaga
Female : Sonthamulla Maaman Unnai
Sokka Vachchu Paakkanumae Adhukkaaa
Sonthamulla Maaman Unnai
Sokka Vachchu Paakkanumae Adhukkaaa
Male : Andaiyila Naan Neruna
Anji Anji Oduriyae Edhukkaaa
Andaiyila Naan Neruna
Anji Anji Oduriyae Edhukkaaa
Female : Thottavudan Oththukkittaa
Vekkaththukku Velaiyillai Adhukkaaga
Thottavudan Oththukkittaa
Vekkaththukku Velaiyillai Adhukkaaga
Female : Ennai Padaikka Saami
Avanthaanae Unnai Padaichchaan
Adhu Edhukkaaga
Female Chorus : Adhu Edhukkaaga
Male : Adi Anthiyiruttil Naalum Oru
Thanthiyadikka Venum Adhu Adhukkaaga
Male Chorus : Adhu Adhukkaaga….
பாடகர்கள் : மனோ மற்றும் ஷோபா சந்திரசேகர்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
குழு : ………………………..
பெண் : என்னை படைச்ச சாமி
அவன்தானே உன்னைப் படைச்சான்
அது எதுக்காக
பெண் குழு : அது எதுக்காக
ஆண் : அடி அந்தியிருட்டில் நாளும் ஒரு
தந்தியடிக்க வேணும் அது அதுக்காக
ஆண் குழு : அது அதுக்காக
பெண் : என்னை படைச்ச சாமி அவன்தானே
உன்னைப் படைச்சான் அது எதுக்காக
ஆண் : அடி அந்தியிருட்டில் நாளும் ஒரு
தந்தியடிக்க வேணும் அது அதுக்காக…..ஓஓஹோய்…
பெண் : அம்பு வெச்ச கண்ணிரெண்டில்
அங்கே இங்கே பாக்கிறியே எதுக்காக
அம்பு வெச்ச கண்ணிரெண்டில்
அங்கே இங்கே பாக்கிறியே எதுக்காக
ஆண் : கொம்பு ரெண்ட முன்னே வச்சு
முட்டப் முட்டப் பாக்கிறியே அதுக்காக…..
கொம்பு ரெண்ட முன்னே வச்சு
முட்டப் முட்டப் பாக்கிறியே அதுக்காக…..
பெண் : உச்சி முதல் பாதம் வரை
என்னென்னமோ தேடிறியே எதுக்காக
உச்சி முதல் பாதம் வரை
என்னென்னமோ தேடிறியே எதுக்காக
ஆண் : மச்சமுள்ள பக்கத்திலே
முத்தமிட வேணுமடி அதுக்காக……
மச்சமுள்ள பக்கத்திலே
முத்தமிட வேணுமடி அதுக்காக……
பெண் : என்னை படைச்ச சாமி
அவன்தானே உன்னைப் படைச்சான்
அது எதுக்காக
ஆண் : அடி அந்தியிருட்டில் நாளும் ஒரு
தந்தியடிக்க வேணும் அது அதுக்காக
ஆண் குழு : ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான்
பெண் குழு : ஆஹான் ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான்
ஆண் : முந்தியிலே பாய் விரிச்சு
அந்தியிலே காத்திருந்தே எதுக்காக
முந்தியிலே பாய் விரிச்சு
அந்தியிலே காத்திருந்தே எதுக்காக
பெண் : சொந்தமுள்ள மாமன் உன்னை
சொக்க வச்சுப் பாக்கணுமே அதுக்காக
சொந்தமுள்ள மாமன் உன்னை
சொக்க வச்சுப் பாக்கணுமே அதுக்காக
ஆண் : அண்டையில நான் நெருங்க
அஞ்சி அஞ்சி ஓடுறியே எதுக்காக
அண்டையில நான் நெருங்க
அஞ்சி அஞ்சி ஓடுறியே எதுக்காக
பெண் : தொட்டவுடன் ஒத்துக்கிட்டா
வெக்கத்துக்கு வேலையில்லை அதுக்காக
தொட்டவுடன் ஒத்துக்கிட்டா
வெக்கத்துக்கு வேலையில்லை அதுக்காக
பெண் : என்னை படைச்ச சாமி
அவன்தானே உன்னைப் படைச்சான்
அது எதுக்காக
பெண் குழு : அது எதுக்காக
ஆண் : அடி அந்தியிருட்டில் நாளும் ஒரு
தந்தியடிக்க வேணும் அது அதுக்காக
ஆண் குழு : அது அதுக்காக