Album: Then Koodu
Artists: S. Janaki
Music by: Ghantasala Vijayakumar
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Then Koodu
Artists: S. Janaki
Music by: Ghantasala Vijayakumar
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. Janaki
Music By : Ghantasala Vijayakumar
Female : Muthu Muthu Pacharusi Maakkolamaam
Vanna Vanna Pudhu Kolamaam Hoi
Nenjil Inba Oorkolamaam
Oo…hoi…..ohoho….hoi…
Female : Muthu Muthu Pacharusi Maakkolamaam
Vanna Vanna Pudhu Kolamaam Hoi
Nenjil Inba Oorkolamaam
Female : Kalyaana Kaalaththil Manakolamaam
Manamakkal Ezhil Kolamaam
Varumpothu Thaer Kolamaam
Aaa…..aa….aa…..aa…..
Female : Eerainthu Maathaththil Idum Kolamaam
Ponnoojal Enum Kolamaam
Poo Ondru Adhil Aadumaam
Aariraarro Ariraaro
Aariraarro Ariraaro
Female : Aaa…..aaa…..aa….
Aaa…..aaa…..aa….
Female : Veedengum Naagapanthal Kolamaam
Veedengum Naagapanthal Kolamaam
Panthagal Undaakkumaam Hoi
Nenjangal Ondraagumaam
Female : Muthu Muthu Pacharusi Maakkolamaam
Vanna Vanna Pudhu Kolamaam Hoi
Nenjil Inba Oorkolamaam
Female : Kaarthigai Nannaalil Thirukolamaam
Dheebaththin Mani Kolamaam
Theruvengum Oli Kolamaam
Female : Aaa….aaa…..aa….
Aaa…..aaa…..aa….
Female : Thai Pongal Thiru Naalil Malarkolamaam
Thaazhampoo Manakolamaam
Thangaththil Thaer Kolamaam
Female : Thenpaandi Mannavanil Aatchiyil
Thenpaandi Mannavanil Aatchiyil
Kodi Engum Meen Kolamaam
Adhu Engal Porkaalamaam
Female : Muthu Muthu Pacharusi Maakkolamaam
Vanna Vanna Pudhu Kolamaam Hoi
Nenjil Inba Oorkolamaam
Aaa….aaaa…..haa….haa
Ah Aa…..aha Aa…..oo….ooo…oo…..
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கண்டசாலா விஜயகுமார்
பெண் : முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம்
வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய்
நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம்
ஓஒ…..ஹோய்…..ஓஹோஹோ…ஹோய்……
பெண் : முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம்
வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய்
நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம்
பெண் : கல்யாண காலத்தில் மணக்கோலமாம்
மணமக்கள் எழில் கோலமாம்
வரும்போது தேர் கோலமாம்
ஆஆ….ஆ……ஆ…..ஆ….
பெண் : ஈரைந்து மாதத்தில் இடும் கோலமாம்
பொன்னூஞ்சல் எனும் கோலமாம்
பூ ஒன்று அதில் ஆடுமாம்
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
பெண் : ஆஆ……ஆஅ……ஆ……
ஆஆ……ஆஅ……ஆ……
பெண் : வீடெங்கும் நாகபந்த கோலமாம்
வீடெங்கும் நாகபந்த கோலமாம்
பந்தகள் உண்டாக்குமாம் ஹோய்
நெஞ்சங்கள் ஒன்றாகுமாம்
பெண் : முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம்
வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய்
நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம்
பெண் : கார்த்திகை நன்னாளில் திருக்கோலமாம்
தீபத்தின் மணிக் கோலமாம்
தெருவெங்கும் ஒளிக் கோலமாம்
பெண் : ஆஆ……ஆஅ……ஆ……
ஆஆ……ஆஅ……ஆ……
பெண் : தைப் பொங்கல் திருநாளில் மலர்க்கோலமாம்
தாழம்பூ மணக்கோலமாம்
தங்கத்தில் தேர்க் கோலமாம்
பெண் : தென்பாண்டி மன்னவனின் ஆட்சியில்
தென்பாண்டி மன்னவனின் ஆட்சியில்
கொடி எங்கும் மீன் கோலமாம்
அது எங்கள் பொற்காலமாம்….
பெண் : முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம்
வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய்
நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம்
ஆ…..அஹா ஹா ஹா
அஹ ஆ….அஹ ஆ……ஓ….ஓஒ…..ஓ…