Album: Kalyana Paravaigal
Artists: S. Janaki, S. P. Balasubrahmanyam
Music by: Rajan & Rajan
Lyricist: Vairamuthu
Release Date: 27-05-2021 (05:44 AM)
Album: Kalyana Paravaigal
Artists: S. Janaki, S. P. Balasubrahmanyam
Music by: Rajan & Rajan
Lyricist: Vairamuthu
Release Date: 27-05-2021 (05:44 AM)
Singers : S. Janaki And S. P. Balasubrahmanyam
Music By : Rajan & Rajan
Female : Mutham Mutham Mutham Mutham
Male : Muthamida Neram Vandhadhu
Muthedukka Velai Vandhadhu
Female : Unnai Thottadhaal Ullam Kettadhu
Kaadhal Thaenadi Kaiyil Ottudhu
Mogam Ellai Meerudhu Mutham Mutham
Female : Muthamida Neram Vandhadhu
Muthedukka Velai Vandhadhu
Male : Kadhodu Kaadhal Sollava
Kaambulla Poovai Killava
Idhazlil Thaenadi Eduppen Naanadi
Inbam Kollaithaanadi
Female : Mull Edukka Vandha Podhilae
Ennai Muthamittadhenna Maamanae
Ratham Ennavo Satham Podhudhu
Ullae Vellam Oodudhu
Male : Ravikaiyillaa Maanae Nee
Enakku Mattum Thaanae
Female : Paruva Mottu Vedichirukku
Vandu Varathaanae Mutham Ahaahaa
Male : Muthamida Neram Vandhadhu
Muthedukka Velai Vandhadhu
Female : Maarappu Konjam Velagudhu
Indha Marudhukkenna Manasu Kerangudhu
Aala Izhukkudhu Saela Vazhukkudhu
Moochu Soodaa Poguthu
Male : Rosapoo Saelaikaariyae
Unna Thottuputten Thookam Illaiyae
Unna Paakala Manasu Kekkala
Varam Thara Vaadi Pombala
Female : Kaatukkulla Vaaren
Nee Kettdhellaam Thaaren
Male : Podavaiyil Pooparikka
Poren Pon Maanae
Mutham Oho Mutham Haiyaiyooo
Female : Muthamida Neram Vandhadhu
Muthedukka Velai Vandhadhu
Male : Unnai Thottadhaal Ullam Kettadhu
Kaadhal Thaenadi Kaiyil Ottudhu
Female : Mogam Ellai Meerudhu Mutham Mutham
Both : Muthamida Neram Vandhadhu Hahahaha
Muthedukka Velai Vandhadhu …hahahaha
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : ராஜன் மற்றும் ராஜன்
பெண் : முத்தம் முத்தம் முத்தம் முத்தம்
ஆண் : முத்தமிட நேரம் வந்தது
முத்தெடுக்க வேளை வந்தது
பெண் : உன்னைத் தொட்டதால் உள்ளம் கெட்டது
காதல் தேனடி கையில் ஓட்டுது
மோகம் எல்லை மீறுது முத்தம் முத்தம்
பெண் : முத்தமிட நேரம் வந்தது
முத்தெடுக்க வேளை வந்தது….
ஆண் : காதோடு காதல் சொல்லவா
காம்புள்ள பூவைக் கிள்ளவா
இதழில் தேனடி எடுப்பேன் நானடி
இன்பம் கொள்ளைதானடி
பெண் : முள் எடுக்க வந்த போதிலே
என்னை முத்தமிட்டதென்ன மாமனே
ரத்தம் என்னமோ சத்தம் போடுது
உள்ளே வெள்ளம் ஓடுது
ஆண் : ரவிக்கையில்லா மானே நீ
எனக்கு மட்டும் தானே
பெண் : பருவ மொட்டு வெடிச்சிருச்சு
வண்டு வரத்தானே…முத்தம்..ஆஹாஹ்
ஆண் : முத்தமிட நேரம் வந்தது
முத்தெடுக்க வேளை வந்தது.
பெண் : மாராப்பு கொஞ்சம் வெலகுது
இந்த மருதுக்கென்ன மனசு கிறங்குதே
ஆள இழுக்குது சேல வழுக்குது
மூச்சு சூடாப் போகுது
ஆண் : ரோசாப்பூ சேலைக்காரியே
உன்னத் தொட்டுப்புட்டேன் தூக்கம் இல்லையே
உன்னப் பாக்கல மனசு கேக்கல
வரம் தர வாடி பொம்பள
பெண் : காட்டுக்குள்ள வாரேன்
நீ கேட்டதெல்லாம் தாரேன்
ஆண் : பொடவையிலே பூப்பறிக்க
போறேன் பொன் மானே…..
முத்தம்…..ஓஹ்….முத்தம்…..ஹைய்யோ……
பெண் : முத்தமிட நேரம் வந்தது
முத்தெடுக்க வேளை வந்தது
ஆண் : உன்னைத் தொட்டதால் உள்ளம் கெட்டது
காதல் தேனடி கையில் ஓட்டுது
பெண் : மோகம் எல்லை மீறுது முத்தம் முத்தம்
இருவரும் : முத்தமிட நேரம் வந்தது..ஹஹஹா….
முத்தெடுக்க வேளை வந்தது….ஹஹஹா….