
Album: Lesa Lesa
Artists: Tippu, Srimathumitha, Yugendran
Music by: Harris Jayaraj
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Lesa Lesa
Artists: Tippu, Srimathumitha, Yugendran
Music by: Harris Jayaraj
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Srimathumitha, Yugendran And Tippu
Music By : Harris Jayaraj
Chorus : ………………………………
Male : Mudhal Mudhalaai
Oru Melliya Santhosham Vanthu
Vizhiyin Oram Vazhinthathu Indru
Mudhal Mudhalaai
Oru Melliya Urchagam Vanthu
Mazhayai Polae Pozhinthathu Indru
Chorus : Uyirkkul Yetho
Unarvu Poothathae
Azaghu Minnal Ondru Adithida
Sevikkul Yetho
Kavithai Ketkuthae
Ilaya Thendral Vanthu Ennai Mella Thoda
Male : Mudhal Mudhalaai
Oru Melliya Santhosham Vanthu
Vizhiyin Oram Vazhinthathu Indru
Mudhal Mudhalaai
Oru Melliya Urchagam Vanthu
Mazhayai Polae Pozhinthathu Indru
Chorus : ……………………………..
Male : Neeyum Neeyum Ondralla
Entha Theeyum Un Pola
Chorus : Chuduvathillai
Ennai Chuduvathillai
Male : Vendam Vendam Endralum
Vilagi Poi Naan Nindralum
Chorus : Viduvathillai
Kaadhal Viduvathillai
Female : Ohh Thana Nanana Nananaa
Thana Nanana Nananaa
Ithu Oru Thalai Urava
Illai Iruvarin Varava…aaahaaa…
Endralum Paarayil Poo Pookum
Female : Mudhal Mudhalaai
Male : Mudhalaai
Female : Oru Melliya Santhosham Vanthu
Unadhu Vizhiyil Vazhinthathu Indru
Female : Mudhal Mudhalaai
Male : Mudhalaai
Female : Oru Melliya Urchagam Vanthu
Mazhayai Polae Pozhinthathu Indru
Female : Hmm..mmm..mmm
Hmm..mmm…mmm
Chorus : …………………………
Female : Merku Thikkil Oramthan
Veiyil Sayum Neramthan
Ninaivu Varum
Unthan Ninaivu Varum
Female : Unnai Yennai Mellathan
Thaithu Vaithu Kollathan
Nilavu Varum
Anthi Nilavu Varum
Chorus : Adi Ilamayil Thanimai
Athu Kodumayil Kodumai
Ennai Avathiyil Vidumo
Intha Azhagiya Pathumai
Male : Kannae En Kaadhalai Kapatru
Chorus : Mudhan Mudhalaai
Oh Mudhan Mudhalaai
Male : Mudhal Mudhalaai..haaa Ohooo
Mudhal Mudhalaai…woh Ooooo
Mudhal Mudhalaai
Oru Melliya Urchagam Vanthu
Mazhayai Polae Pozhinthathu Indru
Chorus : Uyirkkul Yetho
Unarvu Poothathae
Azaghu Minnal Ondru Adithida
Sevikkul Yetho
Kavithai Ketkuthae
Ilaya Thendral Vanthu Ennai Mella Thoda
Chorus : Mudhan Mudhalaii…(2)
…………………………………
பாடகர்கள் : ஸ்ரீ மதுமிதா, திப்பு மற்றும் யுகேந்திரன்
இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
ஆண் : முதல் முதலாய்
ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல் முதலாய்
ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையை போலே பொழிந்தது இன்று
குழு : உயிருக்குள் ஏதோ
உணர்வு பூத்ததே
அழகு மின்னல் ஒன்று அடித்திட
செவிக்குள் ஏதோ
கவிதை கேட்குதே
இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட
ஆண் : முதல் முதலாய்
ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல் முதலாய்
ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையை போலே பொழிந்தது இன்று
குழு : ……………………………………….
ஆண் : நீயும் நீயும் ஒன்றல
எந்த தீயும் உன் போல
குழு : சுடுவதில்லை
என்னை சுடுவதில்லை
ஆண் : வேண்டாம் வேண்டாம் என்றாலும்
விலகி போய் நான் நின்றாலும்
குழு : விடுவதில்லை
காதல் விடுவதில்லை
பெண் : ஓ தநனனனான தநனனனான
இது ஒரு தலை உறவா
இல்லை இருவரின் வரவா ஆ
என்றாலும் பாறையில் பூ பூக்கும்
பெண் : முதல் முதலாய்
ஆண் : முதலாய்
பெண் : ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று
பெண் : முதல் முதலாய்
ஆண் : முதலாய்
பெண் : ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையை போலே பொழிந்தது இன்று
பெண் : ம்ம்..ம்ம்…ம்ம்….ம்ம்….
குழு : ………………………………………….
பெண் : மேற்கு திக்கில் ஓரம்தான்
வெயில் சாயும் நேரம்தான்
நினைவு வரும்
உந்தன் நினவு வரும்
பெண் : உன்னை என்னை மெல்லத்தான்
தைத்து வைத்து கொள்ளத்தான்
நிலவு வரும்
அந்தி நிலவு வரும்
குழு : அடி இளமையில் தனிமை
அது கொடுமையில் கொடுமை
எனை அவதியில் விடுமோ
இந்த அழகிய பதுமை
ஆண் : கண்ணே என் காதலை காப்பாற்று
குழு : முதன் முதலாய்
ஓ முதன் முதலாய்
ஆண் : முதல் முதலாய்..ஹா..ஓஒ
முதல் முதலாய்..வாவ் ..ஓஓ…
முதல் முதலாய்
ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையை போலே பொழிந்தது இன்று
குழு : உயிருக்குள் ஏதோ
உணர்வு பூத்ததே
அழகு மின்னல் ஒன்று அடித்திட
செவிக்குள் ஏதோ
கவிதை கேட்குதே
இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட
குழு : முதல் முதலாய் ….(2)
………………………………………………….