
Album: Lesa Lesa
Artists: Karthik
Music by: Harris Jayaraj
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Lesa Lesa
Artists: Karthik
Music by: Harris Jayaraj
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Karthik
Music By : Harris Jayaraj
Male : I Am In Love
U Are In Love
We Are In Love…hahaha
Male : Hmmm…mmmm…mmm..
Aval Ulagha Azhagiyae
Nenjil Vizhuntha Aruviyae
Aval Ulagha Azhagiyae
Nenjil Vizhuntha Aruviyae
Male : Andha Neela Vizhiyilae
Nenjam Neendha Thudiththathae
Male : Or Verillamal Neer Illamal
Kan Irandil Kaadhal Poothathae
Or Yedillamal Yezhuthillamal
Padal Ondru Parvai Varthathae
Male : Aval Ulagha Azhagiyae
Nenjil Vizhuntha Aruviyae..yae Yae..
Aval Ulagha Azhagiyae
Nenjil Vizhuntha Aruviyae
Male : Andha Neela Vizhiyilae
Nenjam Neendha Thudiththathae
Male : …………………………..
Male : Kanni Pennai Kaiyilae
Violin Pola Yendhiyae
Vil Illamal Viralgalalae Meettuven
Inba Ragam Enna Vendru Kattuven
Male : Suda Suda
Sugangalai ….kodukkalam
En Kaadhal Dhevadhai
Thoda Thoda
Sirippinaal… Thelikkalam
En Meedhu Poo Mazhai
Male : Engeyo Ennangal
Or Oorvalam Poga
Kan Konda Ullangal
Or Oviyam Aaga
Anandham Anandhamae…hey
Male : Aval Ulagha Azhagiyae
Nenjil Vizhuntha Aruviyae
Andha Neela Vizhiyilae
Nenjam Neendha Thudiththathae
Male : Romeyovin Juliet
Dhevadhasin Parvathi
Rendu Perum Ondru Serntha Mathri
Thondruvalae Nan Virumbum Kaadhali
Male : Avaladhu Azhagellam
Ezhuthida Or Bhashai Illaiyae
Avalai Nan Arintha Pin
Uyirin Mel Or Asai Illaiyae
Male : Poo Vaazhai Kondadum
Thai Bhoomiyai Parthu
Sandhosham Kondadum
En Kaadhalai Parthu
Kondattam Kondattamae..hey
Male : Oho…ooo…aval Ulagha Azhagiyae
Nenjil Vizhuntha Aruviyae
Ahaaa….aaaa….ohooo…oooo
Ahaaa….aaaa…..ohooo…ooooo
பாடகர் : கார்த்திக்
இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
ஆண் : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்…
அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே
ஆண் : அந்த நீள விழியிலே…
நெஞ்சம் நீந்த துடித்ததே
ஆண் : ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்
கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல்
பாடல் ஒன்று பார்வை வார்த்ததே
ஆண் : அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள விழியிலே…
நெஞ்சம் நீந்த துடித்ததே
ஆண் : ……………………………………….
ஆண் : கன்னிப் பெண்ணை கையிலே
வயலின் போல ஏந்தியே
வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்
இன்ப ராகம் என்னவென்று காட்டுவேன்
ஆண் : சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம்
என் காதல் தேவதை
தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம்
என் மீது பூமழை
ஆண் : எங்கெங்கோ எண்ணங்கள்
ஓர் ஊர்வலம் போக
கண்கொண்ட உள்ளங்கள்
ஓர் ஓவியம் ஆக
ஆனந்தம் ஆனந்தமே…ஹே
ஆண் : அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள விழியிலே…
நெஞ்சம் நீந்த துடித்ததே
ஆண் : ரோமியோவின் ஜீலியட்
தேவதாஸின் பார்வதி
ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி
தோன்றுவாளே நான் விரும்பும் காதலி
ஆண் : அவளது அழகெல்லாம்
எழுதிட ஓர் பாஷை இல்லையே
அவளை நான் அறிந்தபின்
உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே
ஆண் : பூவாழை கொண்டாடும்
தாய்பூமியை பார்த்து
சந்தோஷம் கொண்டாடும்
என் காதலை பார்த்து
கொண்டாட்டம் கொண்டாட்டமே..ஹே
ஆண் : ஓஹோ…ஓஒ…
அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே
…………………………………………………….
……………………………………………………..