
Album: Nambikkai Natchathiram
Artists: S. Janaki, Mu. Ka. Muthu
Music by: M. S. Vishwanathan
Lyricist: Poovai Senguttavan
Release Date: 24-06-2021 (08:07 PM)
Album: Nambikkai Natchathiram
Artists: S. Janaki, Mu. Ka. Muthu
Music by: M. S. Vishwanathan
Lyricist: Poovai Senguttavan
Release Date: 24-06-2021 (08:07 PM)
Singers : S. Janaki And Mu. Ka. Muthu
Music By : M. S. Vishwanathan
Male : Mottu Virinthathu Mullai Malarnthathu
Sirithaen Konjam Sirithaen
Indru Otturavindri Unnidam Ennai
Koduthaen Thaenai Alli Suvaithaen
Female : Aasai Konda Ullam Than
Aaval Thanni Sollum
En Mana Maalaigai Un Vasam Aanadhu
Eduthaen Naan Ennai Koduthaen
Male : Mottu Virinthathu Mullai Malarnthathu
Sirithaen Konjam Sirithaen
Male : Azhagoviyam Ondru Nadamaaduthu
Adhu Alaiyodum Nadhiyoram Kadhai Pesudhu
Azhagoviyam Ondru Nadamaaduthu
Adhu Alaiyodum Nadhiyoram Kadhai Pesudhu
Female : Ilanenjil Arangaerum Pudhu Naadagam
Idhu Idaivelai Illadha Thodar Naadagam
Ilanenjil Arangaerum Pudhu Naadagam
Idhu Idaivelai Illadha Thodar Naadagam
Male : Minnalidai Aada
Female : Inbam Thannai Thaeda
Male : Minnalidai Aada
Female : Inbam Thannai Thaeda
Both : Ennaalum Sugam Kaanum Namadhullamae
Male : Mottu Virinthathu Mullai Malarnthathu
Sirithaen Konjam Sirithaen
Female : Sevvaanam Sindhum Mazhaiyaagumae
Un Singaara Sirippellam Muthaagumae
Male : Madhuvorum Idhazhoram Nee Thedi Vaa
Indha Maadhullam Poovaagum Naan Kaanava
Female : Ennam Ondru Saerum
Male : Kannum Kannum Modhum
Female : Ennam Ondru Saerum
Male : Kannum Kannum Modhum
Both : Ennaalum Sugam Kaanum Namadhullamae
Male : Mottu Virinthathu Mullai Malarnthathu
Sirithaen Konjam Sirithaen
Indru Otturavindri Unnidam Ennai
Koduthaen Thaenai Alli Suvaithaen
Female : Aa….aa….aa….aa..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மூ. கா. முத்து
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை
கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன்
பெண் : ஆசை கொண்ட உள்ளம் தன்
ஆவல் தன்னை சொல்லும்
என் மன மாளிகை உன் வசம் ஆனது
எடுத்தேன் நான் என்னை கொடுத்தேன்
ஆண் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
ஆண் : அழகோவியம் ஒன்று நடமாடுது அது
அலையாடும் நதியோரம் கதை பேசுது
அழகோவியம் ஒன்று நடமாடுது அது
அலையாடும் நதியோரம் கதை பேசுது
பெண் : இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது
இடைவேளை இல்லாத தொடர் நாடகம்
இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது
இடைவேளை இல்லாத தொடர் நாடகம்
ஆண் : மின்னலிடை ஆட….
பெண் : இன்பம் தன்னை தேட
ஆண் : மின்னலிடை ஆட….
பெண் : இன்பம் தன்னை தேட
இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே..
ஆண் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
பெண் : செவ்வானமே சிந்தும் மழையாகுமே உன்
சிங்கார சிரிப்பெல்லாம் முத்தாகுமே
ஆண் : மதுவூறும் இதழோரம் நீ தேடி வா இந்த
மாதுள்ளம் பூவாகும் நான் காணவா
பெண் : எண்ணம் ஒன்று சேரும்….
ஆண் : கண்ணும் கண்ணும் மோதும்
பெண் : எண்ணம் ஒன்று சேரும்….
ஆண் : கண்ணும் கண்ணும் மோதும்
இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே…..
ஆண் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை
கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன்
பெண் : ஆ….ஆ….ஆஅ….ஆஅ…