
Album: Penmani Aval Kanmani
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyricist:
Release Date: 26-06-2021 (05:38 PM)
Album: Penmani Aval Kanmani
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyricist:
Release Date: 26-06-2021 (05:38 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Shankar Ganesh
Male : Moongil Ilai Kaadugalae
Muththu Mazhai Megangalae
Poonguruvi Koottangalae
Vaanagaththil Sorkkamillai
Vaiyagaththil Ullathendru
Jodiyondru Theduthingae Paarungal Paarungal…
Male : Moongil Ilai Kaadugalae
Muththu Mazhai Megangalae
Poonguruvi Koottangalae
Vaanagaththil Sorkkamillai
Vaiyagaththil Ullathendru
Jodiyondru Theduthingae Paarungal Paarungal…
Male : Maampookkalae Mainaakkalae
Santhosha Velaithaan Sangeetham Paadungal
Naanalgalae Naaraigalae
Kalyaana Penn Ival Nalvaazhththu Koorungal
Male : Kaala Kaalamaai Thappaatha Thaalamaai
Kadhal Vannamae Mangaatha Kolamaai
Penn Endra Kaaviyam Pallaandu Vaazhanum
Male : Moongil Ilai Kaadugalae
Muththu Mazhai Megangalae
Poonguruvi Koottangalae
Vaanagaththil Sorkkamillai
Vaiyagaththil Ullathendru
Jodiyondru Theduthingae Paarungal Paarungal…
Male : Moongil Ilai Kaadugalae
Muththu Mazhai Megangalae
Poonguruvi Koottangalae
Male : Kaar Kaalamae Neer Thoovumae
Senthaazhampoo Udal Sillendru Koosumae
Aann Paadhiyum Penn Paadhiyum
Ondraagum Velaiyil Samsaara Gaanamae
Male : Odam Polavae Ullangal Aadavae
Yaeri Polavae Vellangal Ooravae
Ondraana Jaadhagam Pallaandu Vaazhanum
Male : Moongil Ilai Kaadugalae
Muththu Mazhai Megangalae
Poonguruvi Koottangalae
Vaanagaththil Sorkkamillai
Vaiyagaththil Ullathendru
Jodiyondru Theduthingae Paarungal Paarungal…
Male : Moongil Ilai Kaadugalae
Muththu Mazhai Megangalae
Poonguruvi Koottangalae Vaarungal Vaarungal…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை
வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள் பாருங்கள்……
ஆண் : மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை
வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள் பாருங்கள்……
ஆண் : மாம்பூக்களே மைனாக்களே
சந்தோஷ வேளைதான் சங்கீதம் பாடுங்கள்
நாணல்களே நாரைகளே
கல்யாணப் பெண் இவள் நல் வாழ்த்து கூறுங்கள்
ஆண் : கால காலமாய் தப்பாத தாளமாய்
காதல் வண்ணமே மங்காத கோலமாய்
பெண் என்ற காவியம் பல்லாண்டு வாழணும்
ஆண் : மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை
வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள் பாருங்கள்……
ஆண் : மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே வாருங்கள்
ஆண் : கார்காலமே நீர்த் தூவுமே
செந்தாழம்பூ உடல் சில்லென்று கூசுமே
ஆண் பாதியும் பெண் பாதியும்
ஒன்றாகும் வேளையில் சம்சார கானமே
ஆண் : ஓடம் போலவே உள்ளங்கள் ஆடவே
ஏரி போலவே வெள்ளங்கள் ஊறவே
ஒன்றான ஜாதகம் பல்லாண்டு வாழணும்
ஆண் : மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை
வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள் பாருங்கள்……
ஆண் : மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே வாருங்கள் வாருங்கள்…….