
Album: Penmani Aval Kanmani
Artists: Vani Jayaram
Music by: Shankar Ganesh
Lyricist:
Release Date: 26-06-2021 (05:38 PM)
Album: Penmani Aval Kanmani
Artists: Vani Jayaram
Music by: Shankar Ganesh
Lyricist:
Release Date: 26-06-2021 (05:38 PM)
Singer : Vani Jayaram
Music By : Shankar Ganesh
Female : Moongil Ilai Kaadugalae
Muththu Mazhai Megangalae
Poonguruvi Koottangalae Kelunga
Maalaiyitta Mangaiyarkku
Tharkolaithaan Sorkkam Endral
Melam Enna Thaali Enna Koorungal Koorungal
Female : Moongil Ilai Kaadugalae
Muththu Mazhai Megangalae
Poonguruvi Koottangalae Kelunga
Female : Maam Pookkalae Mainaakkalae
Kalyaana Paavaiyin Kanneerai Paarungal
Naanalgalae Naraigalae
Penn Patta Paadugal Ellorukkum Koorungal
Female : Peram Pesavae Kalyaana Santhaiyo
Pengal Yaavanum Vellaattu Manthaiyo
Kalyaana Oorvalam Ellaamae Naadagam
Female : Moongil Ilai Kaadugalae
Muththu Mazhai Megangalae
Poonguruvi Koottangalae Kelunga
Maalaiyitta Mangaiyarkku
Tharkolaithaan Sorkkam Endral
Melam Enna Thaali Enna Koorungal Koorungal
Female : Poochchoodavum Paai Podavum
Kalyaana Maappillai Ketpaanae Vaadagai
Pennoduthaan Penn Theduvaal
Ammaadi Maamiyaar Pennalla Thaadagai
Female : Kelvi Enbathae Illaatha Dhesamaa
Yaarum Unmaiyai Sollaatha Dhosamaa
Penn Ingu Thaaramaa Vanthalae Bharamaa
Female : Moongil Ilai Kaadugalae
Muththu Mazhai Megangalae
Poonguruvi Koottangalae Kelunga
Maalaiyitta Mangaiyarkku
Tharkolaithaan Sorkkam Endral
Melam Enna Thaali Enna Koorungal Koorungal…
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்
மாலையிட்ட மங்கையர்க்கு
தற்கொலை தான் சொர்க்கம் என்றால்
மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள் கூறுங்கள்….
பெண் : மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்
பெண் : மாம்பூக்களே மைனாக்களே
கல்யாணப் பாவையின் கண்ணீரை பாருங்கள்
நாணல்களே நாரைகளே
பெண் பட்ட பாடுகள் எல்லோருக்கும் கூறுங்கள்
பெண் : பேரம் பேசவே கல்யாண சந்தையோ
பெண்கள் யாவரும் வெள்ளாட்டு மந்தையோ
கல்யாண ஊர்வலம் எல்லாமே நாடகம்
பெண் : மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்
மாலையிட்ட மங்கையர்க்கு
தற்கொலை தான் சொர்க்கம் என்றால்
மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள் கூறுங்கள்……
பெண் : பூச்சூடவும் பாய் போடவும்
கல்யாண மாப்பிள்ளை கேட்பானே வாடகை
பொன்னோடுதான் பெண் தேடுவாள்
அம்மாடி மாமியார் பெண்ணல்ல தாடகை
பெண் : கேள்வி என்பதே இல்லாத தேசமா
யாரும் உண்மையை சொல்லாத தோஷமா
பெண் இங்கு தாரமா வந்தாலே பாரமா
பெண் : மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்
மாலையிட்ட மங்கையர்க்கு
தற்கொலை தான் சொர்க்கம் என்றால்
மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள் கூறுங்கள்….