
Album: Singapore Seeman
Artists: Manorama
Music by: V. Kumar
Lyricist: Madurai Maniyam
Release Date: 16-08-2021 (08:01 PM)
Album: Singapore Seeman
Artists: Manorama
Music by: V. Kumar
Lyricist: Madurai Maniyam
Release Date: 16-08-2021 (08:01 PM)
Singer : Manorama
Music By : V. Kumar
Female : Mollamaari Capemaari Somaari
Female : Mollamaari Capemaari Somaari
Mollamaari Capemaari Somaari
Endha Maari Nee Endha Maari
Enna Maari Nee Endha Maari
Female : Mollamaari Capemaari Somaari
Female : Aapputadha Suruttudaa Aandiyappa
Aapputadha Suruttudaa Aandiyappa
Aayi Magamaayi Sonnenae Kelappaa
Yaarum Illadha Velaiyippodhu
Yaarum Illadha Velaiyippodhu
Edhaiyum Seiyalaam Kadhaiya Maathalaam
Edhaiyum Seiyalaam Kadhaiya Maathalaam
Female : Mollamaari Capemaari Somaari
Female : Aadi Maasam Ammaavai Thedi
Odi Varuvaar Kodaana Kodi
Saami Aadum Peyum Aadum
Saami Aadum Peyum Aadum
Samayapurathil Paarungadi
Female : Mollamaari Capemaari Somaari
Mollamaari Capemaari Somaari
Endha Maari Nee Endha Maari
Enna Maari Nee Endha Maari
Female : Mollamaari Capemaari Somaari
Female : Vaeppillaiya Kaiyil Yendhiyaa
Veetukkuthaanae Thedi Vandhaal
Vaeppillaiya Kaiyil Yendhiyaa
Veetukkuthaanae Thedi Vandhaal
Dei Vaeppillaiya Kaiyil Yendhiyaa
Veetukkuthaanae Thedi Vandhaal
Vendum Varam..haan …. Aan Aaan
Vendum Varam Thandhiduvaal
Vekkappattaal Nadakaathaiyaa
Female : Dei Vaeppillaiya Kaiyil Yendhiyaa
Veetukkuthaanae Thedi Vandhaal
Vendum Varam Thandhiduvaal
Vekkappattaal Nadakaathaiyaa
Female : Dei……………dei……… Dei……… Dei……….
பாடகி : மனோரமா
இசை அமைப்பாளர் : வி. குமார்
பெண் : மொள்ளமாரி கேப்மாரி சோமாரி
மொள்ளமாரி கேப்மாரி சோமாரி
எந்த மாரி நீ எந்த மாரி
என்ன மாரி நீ எந்த மாரி….
பெண் : மொள்ளமாரி கேப்மாரி சோமாரி
பெண் : ஆப்புடுத சுருட்டுடா ஆண்டியப்பா
ஆப்புடுத சுருட்டுடா ஆண்டியப்பா
ஆயி மகமாயி சொன்னேனே கேளப்பா
யாருமில்லாத வேளையிப்போது
யாருமில்லாத வேளையிப்போது
எதையும் செய்யலாம் கதைய மாத்தலாம்
எதையும் செய்யலாம் கதைய மாத்தலாம்
பெண் : மொள்ளமாரி கேப்மாரி சோமாரி
பெண் : ஆடி மாசம் அம்மாவை தேடி
ஓடி வருவார் கோடான கோடி
சாமி ஆடும் பேயும் ஆடும்
சாமி ஆடும் பேயும் ஆடும்
சமயபுரத்தில் பாருங்கடி….
பெண் : மொள்ளமாரி கேப்மாரி சோமாரி
மொள்ளமாரி கேப்மாரி சோமாரி
எந்த மாரி நீ எந்த மாரி
என்ன மாரி நீ எந்த மாரி….
பெண் : மொள்ளமாரி கேப்மாரி சோமாரி
பெண் : வேப்பிலைய கையில் ஏந்தி
வீட்டுக்குத்தானே தேடி வந்தாள்
வேப்பிலைய கையில் ஏந்தி
வீட்டுக்குத்தானே தேடி வந்தாள்
டேய் வேப்பிலைய கையில் ஏந்தி
வீட்டுக்குத்தானே தேடி வந்தாள்
வேண்டும் வரம் …ஹான்…..ஹான்
வேண்டும் வரம் தந்திடுவாள்
வெக்கப்பட்டால் நடக்காதய்யா
பெண் : டேய் வேப்பிலைய கையில் ஏந்தி
வீட்டுக்குத்தானே தேடி வந்தாள்
வேண்டும் வரம் தந்திடுவாள்
வெக்கப்பட்டால் நடக்காதய்யா
பெண் : டேய்……டேய்……டேய்……டேய்……