.jpg)
Album: Saamy 2 (Saamy Square)
Artists: Sanjith Hedge, Rita
Music by: Devi Sri Prasad
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Saamy 2 (Saamy Square)
Artists: Sanjith Hedge, Rita
Music by: Devi Sri Prasad
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Sanjith Hedge And Rita
Music By : Devi Sri Prasad
Male : Molagapodiyae Molagapodiyae
En Inippaana Molagapodiyae
Chorus : {Dumku Chikku Dum….
Chikku Dum….
Chikku Dum….
Chikku Dum….} (3)
Chorus : Dumku Chikku Dum….(4)
Male : Nee Kaadhalicha Pothum
Kattikitta Pothum
Kaaram Onnum Koraiyalaiyae
Chorus : Molagapodiyae
Chorus : Dumku Chikku Dum….(4)
Male : Un Kaipudicha Yogam
Yeruthadi Vegam
Aasai Innum Maraiyalayae
Chorus : Thulasi Chediyae
Chorus : Dumku Chikku Dum….(4)
Male : Adi Eppavumae Neethan Venum
Adi Unnudaiya Nizhalthan Naanum
Nee Kovathula Kooda Kovapazham Pola
Ennai Sundi Izhukuriyae
Male : Molagapodiyae
Molagapodiyae
Female : Nee Kaadhalicha Pothum
Kattikitta Pothum
Veeram Onnum Koraiyalaiyae
Aasai Vediyae
Chorus : Dumku Chikku Dum….(4)
Female : Un Nethiyila Poosum
Santhanathin Vaasam
Ennai Vittu Pogalayae
Sokku Podiyae..haan Haan
Sokku Podiyae…ae…hae…
Chorus : Thannananna Nanna Nanna Naa
Thana Nanna
Thannananna Nanna Nanna Naa
Thannaana Naana Thana Nana Naanaa
Thannaana Naana Thana Nana Naanaa
Thaana Naana Naaa
Male : Aaa…oorukulla
Unnavidaa
Perazhagi Yaarumilla
Pootivaippen En Kannukulla
Female : Meesaiyila
Oththa Mudi
Kondu Vanthu
Pootukava Modhirama
En Viralula
Male : Haan Kannala Izhuthu
Kaiyala Anaichu
Minsaara Muththam Kodukava
Female : Ada Ennoda Elumbum
Unnoda Sathaiyum
Onnakki Uyiraa Padaikkava
Male : Molagapodiyae
Molagapodiyae
Molagapodiyae..ae…
Molagapodiyae…ae…..ae….
Chorus : Hei Hei
Hei Hei…hei Hei…
Female : Thooralula
Chorus : Thooralula
Female : Nee Nanainja
Chorus : Nee Nanainja
Female : Selaiyila Naan Thuvatti
Serthu Unnai Kattikava
Male : Salaiyila
Chorus : Salaiyila
Male : Nee Nadantha
Chorus : Nee Nadantha
Male : Jalli Kallu Kuthu Munnu
Poova Vazhiyil Thoovidava
Female : Unnoda Uduppum
Ennoda Uduppum
Onnaaga Vachu Rasikava
Male : Unnoda Thaniya
Onnaaga Amarnthu
Thaanaana Thananaaaaaa
Sirikkava
Chorus : Molagapodiyae
Molagapodiyae
Male : Molagapodiyae
Molagapodiyae…aee….ae….
Chorus : Hei Hei Hei Hei Hei Hei
பாடகி : ரிடா
பாடகர் : சஞ்சித் ஹெட்ஜ்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : மொளகாபொடியே
மொளகாபொடியே என்
இனிப்பான மொளகா
பொடியே
குழு : { டும்கு சிக்கு
டும் சிக்கு டும் சிக்கு
டும் சிக்கு டும் } (3)
குழு : டும்கு
சிக்கு டும் (4)
ஆண் : நீ காதலிச்ச
போதும் கட்டிகிட்ட
போதும் காரம்
ஒன்னும் கொரயலையே
குழு : மொளகாபொடியே
குழு : டும்கு
சிக்கு டும் (4)
ஆண் : உன் கை புடிச்ச
யோகம் ஏறுதடி வேகம்
ஆசை இன்னும்
மறையலையே
குழு : துளசி செடியே
குழு : டும்கு
சிக்கு டும் (4)
ஆண் : அடி எப்பவுமே
நீதான் வேணும் அடி
உன்னுடைய நிழல்
தான் நானும் நீ கோவத்துல
கூட கோவ பழம் போல
என்னை சுண்டி இழுக்குறியே
ஆண் : மொளகாபொடியே
மொளகாபொடியே
பெண் : நீ காதலிச்ச
போதும் கட்டிகிட்ட
போதும் வீரம் ஒன்னும்
கொரயலையே ஆசை
வெடியே
குழு : டும்கு
சிக்கு டும் (4)
பெண் : உன் நெத்தியில
பூசும் சந்தனத்தின் வாசம்
என்னை விட்டு போகலையே
சொக்கு பொடியே ஹான்
ஹான் சொக்கு பொடியே…
ஹே
குழு : …………………..
ஆண் : ஆ ஊருக்குள்ள
உன்ன விட பேரழகி
யாருமில்ல பூட்டி
வைப்பேன் என்
கண்ணுக்குள்ள
பெண் : மீசையில
ஒத்த முடி கொண்டு
வந்து போட்டுக்கவா
மோதிரமா என் விரலுல
ஆண் : ஹான் கண்ணால
இழுத்து கையால அணைச்சு
மின்சார முத்தம் கொடுக்கவா
பெண் : அட என்னோட
எலும்பும் உன்னோட
சதையும் ஒன்னாக்கி
உயிரா படைக்கவா
ஆண் : மொளகாபொடியே
மொளகாபொடியே
மொளகாபொடியே….
மொளகாபொடியே…..
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்
பெண் : தூரலுல
குழு : தூரலுல
பெண் : நீ நனைஞ்சா
குழு : நீ நனைஞ்சா
பெண் : சேலையில
நான் துவட்டி சேர்த்து
உன்னை கட்டிக்கவா
ஆண் : சாலையில
குழு : சாலையில
ஆண் : நீ நடந்தா
குழு : நீ நடந்தா
ஆண் : ஜல்லி கல்லு
குத்துமுன்னு பூவ
வழியில் தூவிடவா
பெண் : உன்னோட
உடுப்பும் என்னோட
உடுப்பும் ஒன்னாக
வச்சு ரசிக்கவா
ஆண் : உன்னோட
தனியா ஒன்னாக
அமர்ந்து தானான
தனனா சிரிக்கவா
குழு : மொளகாபொடியே
மொளகாபொடியே
ஆண் : மொளகாபொடியே
மொளகாபொடியே…..
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்