.jpg)
Album: Saamy 2 (Saamy Square)
Artists: Benny Dayal, Anthony Daasan
Music by: Devi Sri Prasad
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Saamy 2 (Saamy Square)
Artists: Benny Dayal, Anthony Daasan
Music by: Devi Sri Prasad
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Benny Dayal And Anthony Daasan
Music By : Devi Sri Prasad
Male : Yo Perusu…
Idli Thosai Aappam Ellaam
Arisi Jaathi
Poori Roti Chappati Ellaam
Godhumai Jaathi
Kichadi Kesari Uppuma Ellaam
Ravva Jaathi
Kaaki Sattai Potta Ivan
Police Jaathi
Chorus : Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka
Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka
Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka
Male : Hey Naan Porantha Oorula
Evanum Innum Maarala
En Manasu Aarala
Solluratha Kelulae
Chorus : Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka
Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka
Male : Kettavana Thallula
Nallavana Allula
Serious-ah Paarula
Sikkirama Maarula
Chorus : Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka
Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka
Male : Hey Aadi-na Month Illa
Car-u Ippo
Item-na Porul Illa Ponnu Ippo
Scene-na Padamilla Bandha Ippo
Cellu-na Jail Illa Phone-u Ippo
Male : Matter-na News Illa
Meter-na Length Illa
Dhammu-na Strength Illa
Thanni-na Water Illa
Male : {Let’s Do It…
Chorus : Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka
Male : Let’s Shake It…
Chorus : Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka} (2)
Chorus : Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka
Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka
Male : Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka
Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka
Male : Bhoomi Yen Suthudhu
Kadalu Yen Kathudhu
Neruppu Yen Pathudhu
Nondadha Uttudhu
Chorus : Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka
Male : Ozone-il Poththalu
Aarellaam Vathalu
Vivasayi Kathalu
Namakellam Sikkalu
Chorus : Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka
Male : Mangaana Kaai Illa
Madayan Ippo
Mattaina Sariyaana Bodhai Ippo
Pangu-na Share Illa Friend-u Ippo
Bulbu-na Light Illa Verai Ippo
Male : Nammoda Pechellaam
Nonsense-ah Maariyachu
Ayyaiyo Adhumela
Bulldozer Yeri Yaachae…..
Male : {Let’s Do It…
Chorus : Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka
Male : Let’s Shake It…
Chorus : Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka} (2)
Male : Ei Dolu Dolu Dapsa
Ei Takkaru Takkaru Dupsa
Ei Dress-eh Podu Class-ah
Ada Dance-eh Podu Maas-ah
Male : Ei Chettan Kadai Chaaya
Antha Aattu Kaalu Paaya
Nee Serthu Onna Thandhu Paaru
Kudichukuven Haaiyaa
Male : Ei Machan Enthiri
Varra Paaru Sundari
Kindi Vacha Kesari
Semma Strawberry
Male : Ei Coco Cola Pepsi
Naan Oturadhu Gipsy
Ada Thinnukalam Kulfi
Vaa Eduthukalam Selfie
Chorus : {Darrnaka Dakkunakka
Darrnaka Dakkunakka
Darrnaka Dakkunakka Darrnaka
Darrnaka Dakkunakka
Darrnaka Dakkunakka
Darrnaka Dakkunakka Darrnaka} (2)
Male : Police-eh Gethu Da
Porumai Ellaam Rathu Da
Inform-u Panni Putta
Confirm-ah Death-u Da
Chorus : Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka
Male : Sattaiyila Star-u Da
Siren Vacha Car-uda
Thuppariyum Moolai Da
Thoongurathae Illa Da
Chorus : Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka
Male : Mufti-la Irunthaalum
Duty Paapom
Malaiyaga Irunthaalum Aatti Paapom
Ennoda Area Limitukulla
Evankkum Vaalaata Urimai Illa
Male : Sandai Ellam Bore-u La
Sangamellam Thevailla
Saathi Matham Pesaadha
Aaruchaami Oorula
Male : {Let’s Do It…
Chorus : Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka
Male : Let’s Shake It…
Chorus : Darrnaka Dakkunakka
Dakkunakka Dakkunakka} (2)
பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் அந்தோனி தாசன்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : யோ பெருசு.…
இட்லி தோசை ஆப்பம் எல்லாம்
அரிசி ஜாதி
பூரி ரொட்டி சப்பாத்தி எல்லாம்
கோதுமை ஜாதி
கிச்சடி கேசரி உப்புமா எல்லாம்
ரவா ஜாதி
காக்கி சட்டை போட்ட இவன்
போலீஸ் ஜாதி
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
ஆண் : ஹே நான் பொறந்த ஊருல
எவனும் இன்னும் மாறல
என் மனசு ஆறல
சொல்லுறத கேளுலே
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
ஆண் : கெட்டவன தள்ளுல
நல்லவன அள்ளுல
சீரியஸ்-ஆ பாருலே
சீக்கிரமா மாறுல
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
ஆண் : ஹே ஆடி-னா மந்த் இல்ல
காரு இப்போ
ஐட்டம்-னா பொருள் இல்ல பொண்ணு இப்போ
சீன்-னா படமில்ல பந்தா இப்போ
செல்லு-னா ஜெயில் இல்ல போன்-னு இப்போ
ஆண் : மேட்டர்-னா நியூஸ் இல்ல
மீட்டர்னா லென்த் இல்ல
தம்முனா ஸ்ட்ரென்த் இல்ல
தண்ணினா வாட்டர் இல்ல
ஆண் : {லெட்ஸ் டூ இட்…
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
ஆண் : லெட்ஸ் ஷேக் இட்…
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா} (2)
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
ஆண் : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
ஆண் : பூமி ஏன் சுத்துது
கடலு ஏன் கத்துது
நெருப்பு ஏன் பத்துது
நோண்டாத உட்டுடு
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
ஆண் : ஓசோன்-இல் பொத்தலு
ஆறெல்லாம் வத்தலு
விவசாயி கத்தலு
நமக்கெல்லாம் சிக்கலு
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
ஆண் : மாங்கானா காய் இல்ல
மடையன் இப்போ
மட்டைனா சரியான போதை இப்போ
பங்குனா ஷேர் இல்ல பிரென்ட் இப்போ
பல்புனா லைட் இல்ல வேற இப்போ
ஆண் : நம்மோட பேச்செல்லாம்
நான்சென்ஸா மாறியாச்சு
அய்யயோ அதுமேல
புல்டோசர் ஏறியாச்சே…
ஆண் : {லெட்ஸ் டூ இட்….
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
ஆண் : லெட்ஸ் ஷேக் இட்…..
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா} (2)
ஆண் : ஏய் டோலு டோலு டப்ஸா
ஏய் டக்கரு டக்கரு டுப்ஸா
ஏய் ட்ரெஸ போடு கிளாஸா
அட டான்ஸ போடு மாஸா
ஆண் : ஏய் சேட்டன் கடை சாயா
அந்த ஆட்டு காலு பாயா
நீ சேர்த்து ஒண்ணா தந்து பாரு
குடிச்சுக்குவேன் ஹாயா
ஆண் : ஏய் மச்சான் எந்திரி
வர்ரா பாரு சுந்தரி
கிண்டி வச்ச கேசரி
செம்ம ஸ்ட்ராபெர்ரி
ஆண் : ஏய் கொக்க கோலா பெப்சி
நான் ஓட்டுறது கிப்ஸி
அட தின்னுக்கலாம் குல்பீ
எடுத்துக்கலாம் செல்பி
குழு : {டர்னக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா டர்னக்கா
டர்னக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா டர்னக்கா} (2)
ஆண் : போலிஸே கெத்து டா
பொறுமை எல்லாம் ரத்து டா
இன்பார்ம் பண்ணி புட்டா கண்டிப்பா டெத் டா
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
ஆண் : சட்டைல ஸ்டாரு டா
சைரன் வச்ச காரு டா
துப்பறியும் மூளை டா
தூங்குறதே இல்ல டா
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
ஆண் : மப்டில இருந்தாலும் டூட்டி பாப்போம்
மலையாக இருந்தாலும் ஆட்டி பாப்போம்
என்னோட ஏரியா லிமிட்டுக்குள்ள
எவனுக்கும் வாலாட்ட உரிமை இல்ல
ஆண் : சண்டை எல்லாம் போருல
சங்கமெல்லாம் தேவல்ல
சாதி மதம் பேசாத
ஆறுச்சாமி ஊருலே
ஆண் : {லெட்ஸ் டூ இட்…
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
ஆண் : லெட்ஸ் ஷேக் இட்….
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா} (2)