Album: Maalai Naerathu Mayakkam
Artists: Benny Dayal
Music by: Amrit
Lyricist: Amrit
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Maalai Naerathu Mayakkam
Artists: Benny Dayal
Music by: Amrit
Lyricist: Amrit
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Benny Dayal
Music By : Amrit
Chorus : ………………………..
Male : Clubbu-ku Naa
Ponadhilla
Poradhukkum
Oru Ponnu Illa
Corner Seat-il
Padam Paathathilla
En Bike-u Seat-il
Yevalum Irunthathilla
Male : {Single-aa Thaan
Singam Oora Suththum
Intha Singaththukku
Oru Thonai Illa} (2)
Male : Mokka Piece-u…mokka Piece-u
Mokka Piece-u…mokka Piece-u
Male : Thanimayaal Thavikkiren
Thanimayai Verukkiren
Verukkiren….verukkiren..
Male : Veruthappin Yenginaen
Yekkatthil Erigiren
Male : {Pidichavaa Kedaikkalaa
Yevalukkum Enna Pidikkalaa} (2)
Male : Mokka Piece-u…mokka Piece-u
Mokka Piece-u…mokka Piece-u
Male : Dhinam Dhinam
Un Nenappu
Nee Yaaro Yevalo
Theriyilaa…
Male : Ithu Vidhiyo
Illa Varamo
Aaga Moththam
Kadha Sariyilla
Male : Vaaliba Vayassula
Yethuvumae Nadakkalaa
Male : Ehe…heyhe…
Vaaliba Vayassula
Yethuvumae Nadakkalaa
Male : Mokka Piece-u…mokka Piece-u
Mokka Piece-u…mokka Piece-u
Male : Clubbu-ku Naa
Ponadhilla
Poradhukkum
Oru Ponnu Illa
Corner Seat-il
Padam Paathathilla
En Bike-u Seat-il
Yevalum Irunthathilla
Male : Single-aa Thaan
Singam Oora Suththum
Intha Singaththukku
Oru Thonai Illa
பாடகர் : பென்னி டயல்
இசையமைப்பாளர் : அம்ரித்
குழு : …………………………
ஆண் : கிளப்க்கு நா
போனதில்ல போறதுக்கும்
ஒரு பொண்ணு இல்ல
கார்னர் சீட்டில் படம்
பாத்ததில்ல என் பைக்கு
சீட்டில் எவளும் இருந்ததில்ல
ஆண் : { சிங்கிளா தான்
சிங்கம் ஊர சுத்தும் இந்த
சிங்கத்துக்கு ஒரு
துணை இல்ல } (2)
ஆண் : மொக்க பீசு
மொக்க பீசு மொக்க
பீசு மொக்க பீசு
ஆண் : தனிமையால்
தவிக்கிறேன் தனிமையை
வெறுக்கிறேன் வெறுக்கிறேன்
வெறுக்கிறேன்
ஆண் : வெறுத்த பின்
ஏங்கினேன் ஏக்கத்தில்
எரிகிறேன்
ஆண் : { பிடிச்சவ
கிடைக்கல எவளுக்கும்
என்ன புடிக்கல } (2)
ஆண் : மொக்க பீசு
மொக்க பீசு மொக்க
பீசு மொக்க பீசு
ஆண் : தினம் தினம்
உன் நெனப்பு நீ யாரோ
எவளோ தெரியல
ஆண் : இது விதியோ
இல்ல வரமோ ஆக
மொத்தம் கத சரியில்ல
ஆண் : வாலிப வயசுல
எதுவுமே நடக்கல
ஆண் : …………. வாலிப
வயசுல எதுவுமே
நடக்கல
ஆண் : மொக்க பீசு
மொக்க பீசு மொக்க
பீசு மொக்க பீசு
ஆண் : கிளப்க்கு நா
போனதில்ல போறதுக்கும்
ஒரு பொண்ணு இல்ல
கார்னர் சீட்டில் படம்
பாத்ததில்ல என் பைக்கு
சீட்டில் எவளும்
இருந்ததில்ல
ஆண் : சிங்கிளா தான்
சிங்கம் ஊர சுத்தும் இந்த
சிங்கத்துக்கு ஒரு
துணை இல்ல