Album: Maalai Naerathu Mayakkam
Artists: Amrit, Mili Nair
Music by: Amrit
Lyricist: Amrit
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Maalai Naerathu Mayakkam
Artists: Amrit, Mili Nair
Music by: Amrit
Lyricist: Amrit
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Amrit And Mili Nair
Music By : Amrit
Female : {Ennodu Irupuram
Karam Seru
Thalladae Valam Idam
Idam Maaru
Isai Kettu
Nee Unai Maatru
Female : Mel Asaivugal Aagividu
Un Kavalaigal Aaravidu
Nam Iruvugal Neela Vidu
Nam Idaiveli Vaazha Vidu} (2)
Male : Naan Kaadhal Solla Vanden
Nee Vaayadacha Podi
Naan Ottapaana Thaandi
Yen Pottu Vacha Moodi
Male : Nee Enakkae Enakku
Eppo Puriyum Unakku
Idhu Vazhiya Illa Valiya
Ettu Dhisaiyilum Illa Kezhakku
Female : Mel Asaivugal Aagividu
Un Kavalaigal Aaravidu
Nam Iruvugal Neela Vidu
Nam Idaiveli Vaazha Vidu
Female : Enakkena Thani Oru
Ulagathil Vasippen
Thuyarangal Uyarangal
Enakkillai Parapen
Female : Ooohoooo…
Enakkena Thani Oru
Ulagathil Vasippen
Thuyarangal Uyarangal
Enakkillai Parapen
Female : Jannal Pakkam
Thooral Mattum
Rasikkiren
Mazhai Ullae Vara
Anumadhi Marukkiren
Female : Karaikonda Nilavugal
Udaikkiren
En Ulagatthai Enakkulae
Adaikkiren
Male : Idhu Irandaam Ulagam
Konjam Thunaiyaa Varanum
Nee Thiraiyaa Idhu Muraiyaa
Indha Vennilavu Veli Varanum
Female : Mel Asaivugal Aagividu
Un Kavalaigal Aaravidu
Nam Iruvugal Neela Vidu
Nam Idaiveli Vaazha Vidu
பாடகி : மிலி நாயர்
பாடகர் : அம்ரித்
இசையமைப்பாளர் : அம்ரித்
பெண் : { என்னோடு
இருபுறம் கரம் சேரு
தள்ளாதே வலம் இடம்
இடம் மாறு இசை கேட்டு
நீ உன்னை மாற்று
பெண் : மேல் அசைவுகள்
ஆகிவிடு உன் கவலைகள்
ஆறவிடு நம் இரவுகள் நீள
விடு நம் இடைவெளி வாழ
விடு } (2)
ஆண் : நான் காதல் சொல்ல
வந்தேன் நீ வாயடைச்ச
போடி நான் ஓட்ட பானை
தான்டி ஏன் போட்டு வச்ச
மூடி
ஆண் : நீ எனக்கே எனக்கு
எப்போ புரியும் உனக்கு
இது வழியா இல்ல வலியா
எட்டு திசையிலும் இல்ல
கிழக்கு
பெண் : மேல் அசைவுகள்
ஆகிவிடு உன் கவலைகள்
ஆறவிடு நம் இரவுகள் நீள
விடு நம் இடைவெளி வாழ
விடு
பெண் : எனக்கென தனி
ஒரு உலகத்தில் வசிப்பேன்
துயரங்கள் உயரங்கள்
எனக்கில்லை பறப்பேன்
பெண் : ஓஹோ
எனக்கென தனி
ஒரு உலகத்தில் வசிப்பேன்
துயரங்கள் உயரங்கள்
எனக்கில்லை பறப்பேன்
பெண் : ஜன்னல் பக்கம்
தூறல் மட்டும் ரசிக்கிறேன்
மழை உள்ளே வர அனுமதி
மறுக்கிறேன்
பெண் : கறைகொண்ட
நிலவுகள் உடைக்கிறேன்
என் உலகத்தை எனக்குள்ளே
அடைக்கிறேன்
ஆண் : இது இரண்டாம்
உலகம் கொஞ்சம் துணையா
வரணும் நீ திரையா இது
முறையா இந்த வெண்ணிலவு
வெளி வரணும்
பெண் : மேல் அசைவுகள்
ஆகிவிடு உன் கவலைகள்
ஆறவிடு நம் இரவுகள் நீள
விடு நம் இடைவெளி வாழ
விடு