Album: Kanthaswamy
Artists: Vikram, Priya Himesh
Music by: Devi Sri Prasad
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kanthaswamy
Artists: Vikram, Priya Himesh
Music by: Devi Sri Prasad
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Vikram And Priya Himesh
Music By : Devi Sri Prasad
Female : Meow Meow….
Meow Meow…..
Meow Meow…meow
Meow Meow…meow
Female : Hey Meow Meow Poona
Ada Meesa Illa Poona
Hey Meow Meow Poona
Meesa Illa Poona
Thirudi Thinna Parkuriyae
Dhimsukatta Meena
Female : Hey Meow Meow Poona
Milk -ah Thedum Poona
Chu Po-nu Veratta Matten
Ungappa Mela Aanai
Male : One
Female : Nam Iddayam Onnu
Male : Two
Female : Nam Udal Thaan Rendu
Male : Three
Female : Nam Onna Serntha Avom Moonu
Female : One
Male : Un Paarvai Onnu
Female : Two
Male : Adhil Artham Rendu
Female : Three
Male : Athu Solla Thundum Vaarthai Moonu
Female : Hey Meow Meow Poona
Meesa Illa Poona
Thirudi Thinna Parkuriyae
Dhimsukatta Meena
Female : Hey Meow Meow Poona
Milk -ah Thedum Poona
Chu Po-nu Veratta Matten
Ungappa Mela Aanai
Female : Meow Meow…meow
Meow Meow…meow
Meow Meow…meow
Meow Meow…meow
Female : Vegathukku Naan Pazhasu
Vetkathukku Ada Naan Pudhusu
Modhalluku Naan Pazhasu
Ada Kadhalukku Hey Naan Puthusu
Male : One
Female : Nam Meththai Onnu
Male : Two
Female : Adhil Thookkam Rendu
Male : Three
Female : Adhil Niththam Vennum Yutham Moonu
Female : One
Male : Un Idupu Onnu
Female : Two
Male : Adhil Uduppu Rendu
Female : Three
Male : Adhil Venum Kadicha Thadipu Moonu
Female : Hey Meow Meow Poona
Meesa Illa Poona
Thirudi Thinna Parkuriyae
Dhimsukatta Meena
Female : Meow Meow…meow
Meow Meow…meow
Female : Ahaaaaa……aaaaa……aaa..h
Female : Koochattukku Leavu Kodu
Dhegathukku Novu Kudu
Aadaigalai Thooravidu
Aasaigalai Sera Vidu
Male : One
Female : Nam Muththam Onnu
Male : Two
Female : Adhil Echil Rendu
Male : Three
Female : Andha Bodhayil Marakkum Kaalam Munnu
Female : One
Male : Un Meni Onnu
Female : Two
Male : Adhil Theni Rendu
Female : Three
Male : Ennai Kottum Naanae Honey Moonu
Female : Meow Meow Meow Meow
பாடகி : பிரியா ஹிமேஷ்
பாடகர் : விக்ரம்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
பெண் : மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ்
பெண் : ஹே மியாவ் மியாவ்
பூன அட மீசை இல்லா பூன
ஹே மியாவ் மியாவ் பூன
மீசை இல்லா பூன திருடி
தின்ன பாக்குறியே திம்சு
கட்ட மீன
பெண் : ஹே மியாவ் மியாவ்
பூன மில்க்க தேடும் பூன
சு போன்னு விரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை
ஆண் : 1
பெண் : நம் இதயம் ஒன்னு
ஆண் : 2
பெண் : நம் உடல்தான் ரெண்டு
ஆண் : 3
பெண் : நாம் ஒன்னா சேர்ந்தா
ஆவோம் மூணு
பெண் : 1
ஆண் : உன் பார்வை ஒன்னு
பெண் : 2
ஆண் : அதில் அர்த்தம் ரெண்டு
பெண் : 3
ஆண் : அது சொல்ல தூண்டும்
வார்த்தை மூணு
பெண் : ஹே மியாவ் மியாவ்
பூன மீசை இல்லா பூன திருடி
தின்ன பாக்குறியே திம்சு
கட்ட மீன
பெண் : ஹே மியாவ் மியாவ்
பூன மில்க்க தேடும் பூன
சு போன்னு விரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை
பெண் : மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ்
பெண் : வேகத்துக்கு நான்
பழசு வெட்கத்துக்கு அட
நான் புதுசு மோதலுக்கு
நான் பழசு அட காதலுக்கு
ஹே நான் புதுசு
ஆண் : 1
பெண் : நம் மெத்தை ஒன்னு
ஆண் : 2
பெண் : அதில் தூக்கம் ரெண்டு
ஆண் : 3
பெண் : அதில் நித்தம் வேணும்
யுத்தம் மூணு
பெண் : 1
ஆண் : உன் இடுப்பு ஒன்னு
பெண் : 2
ஆண் : அதில் உடுப்பு ரெண்டு
பெண் : 3
ஆண் : அதில் வேணும் கடிச்ச
தடிப்பு மூணு
பெண் : ஹே மியாவ் மியாவ்
பூன மீசை இல்லா பூன திருடி
தின்ன பாக்குறியே திம்சு
கட்ட மீன
பெண் : மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ்
பெண் : ஆஹா
ஆஆஆ ஆஆஆ
பெண் : கூச்சதுக்கு லீவு
கொடு தேகத்துக்கு நோவு
கொடு ஆடைகளை தூர
விடு ஆசைகளை சேர விடு
ஆண் : 1
பெண் : நம் முத்தம் ஒன்னு
ஆண் : 2
பெண் : அதில் எச்சில் ரெண்டு
ஆண் : 3
பெண் : அந்த போதையில் மறக்கும்
காலம் மூணு
பெண் : 1
ஆண் : உன் மேனி ஒன்னு
பெண் : 2
ஆண் : அதில் தேனீ ரெண்டு
பெண் : 3
ஆண் : எனை கொட்டும் நாளே
ஹனி மூணு
பெண் : மியாவ் மியாவ்
மியாவ் மியாவ்