Album: Kanthaswamy
Artists: Krishna Iyer, Malathi Lakshman
Music by: Devi Sri Prasad
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kanthaswamy
Artists: Krishna Iyer, Malathi Lakshman
Music by: Devi Sri Prasad
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Malathi Lakshman And Krishna Iyer
Music By : Devi Sri Prasad
Female : Bambarakkannaalae Kaadhal
Sangadhi Solvennae
Thangachilai Pol Vandhu Manadhai
Thavikka Vaipenae
Chorus : Bambarakkannaalae Kaadhal
Bam Bam Bambarakkannaalae Kaadhal
Bam Bam Bam
Bambarakkannaalae Kaadhal
Sangadhi Sonnaalae
Thangachilai Pol Vandhu Manadhai
Thavikka Vittalae….
Female : Hey Em Peru Meenaakkumaari
En Ooru Kanyaakkumaari
Hey Em Peru Meenaakkumaari
En Ooru Kanyaakkumaari
Female : Polaamaa Gudhura Savvaari
Seilaamaa Semmakkacheri
Naan Pattu Pattu Pattu Pattu
Pattu Sundhari
Enna Thottu Thottu Thottu Thottu
Thottu Nee Pullari
Female : Em Per Em Per Em Per
Em Per Em Per
Hey Em Peru Meenaakkumaari
En Ooru Kanyaakkumaari
Chorus : Bambarakkannaalae Kaadhal
Sangadhi Sonnaalae
Thangachilai Pol Vandhu Manadhai
Thavikka Vittalae….
Chorus : …………………………….
Chorus : {Bombara Bombara Kannalae
Lae Lae Lae
Kaadhal Sangadhi Sonnalae
Lae Lae Lae} (2)
Female : Ohooo…ooo..oo..ooo…oooo
Kaaikari Thottathula Naan Kaththiri
Angila Maadhathula Naan Janavari
Chorus : Bambarakkannaalae Kaadhal
Bam Bam Bam
Female : Odura Nadhiyinilae Naan Kaaviri
Asaiva Saappaattula Naan Maankari
Chorus : Bambara Bambara
Bambara Bambara Bam Bam
Female : Naan Selakkatti Vandhu Ninna
Kanni Kanippori
Ada Kanna Kollum Azhagukkellaam
Naan Thaan Mugavari
Female : Em Per Em Per Em Per
Em Per Em Per
Hey Em Peru Meenaakkumaari
En Ooru Kanyaakkumaari
Em Peru Meenaakkumaari
En Ooru Kanyaakkumaari
Chorus : Bambarakkannaalae Kaadhal
Sangadhi Sonnaalae
Thangachilai Pol Vandhu Manadhai
Thavikka Vittalae….yooo
Male : Ok Boss Now Lets Listen
To The Rhythm Of Chennai
Female : Hoo……muththa Crickettula
Naan Century
Kattil Pandhiyila Naan Mundhiri
Chorus : Bambarakkannaalae Kaadhal
Bam Bam Bam
Female : Mogaa Panjukkulla Naan Theeppori
Kaama Soothraavula Naam Mudhalvari
Chorus : Bambara Bambara
Bambara Bambara Bam Bam
Female : Naan Theanaivittu Senjuvacha
Chennai Kesari
Naan Kannukkulla Kaththi Vachcha
Pombala Pokkiri
Female : Em Per Em Per Em Per
Em Per Em Per
Em Peru Meenaakkumaari
En Ooru Kanyaakkumaari
Polaamaa Gudhura Savvaari
Seilaamaa Semmakkacheri
Chorus : {Bambarakkannaalae Kaadhal
Sangadhi Sonnaalae…sonaalae
Thangachilai Pol Vandhu Manadhai
Thavikka Vittalae….vitaalae} (2)
பாடகர்கள் : மாலதி லக்ஷ்மன் மற்றும் கிருஷ்ணா அய்யர்
இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
பெண் : பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொல்வேனே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க வைப்பேனே . ..
குழு : பம்பர கண்ணாலே காதல்
பம் பம் பம்பர கண்ணாலே காதல்
பம் பம் பம்
பம்பர கண்ணாலே காதல்
சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே . ..
பெண் : ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
பெண் : போலாமா குதிர சவாரி
செய்லாமா செம கச்சேரி
நா பட்டு பட்டு பட்டு பட்டு
பட்டு சுந்தரி
நீ தொட்டு தொட்டு தொட்டு தொட்டு
தொட்டு நீ புல்லரி
பெண் : என் பேர் என் பேர் என் பேர்
என் பேர் என் பேர்
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
குழு : பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே . ..
குழு : …………………………………………..
குழு : {பம்பர பம்பர கண்ணாலே
லே லே லே
காதல் சங்கதி சொன்னாளே
லே லே லே} (2)
பெண் : ஒஹோஓ …ஓஓ….
காய்கறி தோட்டத்தில நான் கத்திரி
ஆங்கில மாதத்தில நான் ஜனவரி
குழு : பம்பர கண்ணாலே காதல் ….
பம் பம் பம்
பெண் : ஓடுற நதியினிலே நான் காவிரி
அசைவ சாப்பாட்டுல நான் மான் கரி
குழு : பம்பர பம்பர பம்பர பம்பர …..
பம் பம் பம்
பெண் : நான் சேல கட்டி வந்த
கன்னி கணிபொறி
அட கண்ண கொள்ளும் அழகுகெல்லாம்
நான்தான் முகவரி
பெண் : என் பேர் என் பேர் என் பேர்
என் பேர் என் பேர்
ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
குழு : பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே . ..யோ….
ஆண் : ஓகே பாஸ் நொவ் லெட்ஸ்
லிஸ்சன் டு த ரிதம் ஆப் சென்னை
பெண் : ஹோஓ…முத்த கிரிகட்டுல
நா சென்டுரி
கட்டில் பந்தியில நா முந்திரி
குழு : பம்பர கண்ணாலே காதல் ….
பம் பம் பம்
பெண் : மோக பஞ்சுகுள்ள
நா தீ பொறி
காமசுத்ராவுல நா முதல் வரி
குழு : பம்பர பம்பர பம்பர பம்பர …..
பம் பம்
பெண் : நா தேனி விட்டு
கிண்டி வச்ச சென்னை கேசரி
நா கண்ணுக்குள்ள கத்தி வச்ச
பொம்பள போக்கிரி
பெண் : என் பேர் என் பேர் என் பேர்
என் பேர் என் பேர்
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
போலாமா குதிர சவாரி
செய்லாமா செம கச்சேரி
குழு : {பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே . ..} (2)