Album: June R
Artists: Sujatha
Music by: Sharreth
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: June R
Artists: Sujatha
Music by: Sharreth
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sujatha
Music By : Sharreth
Female : Rim Jim Rim Jim Rim Jim Rim Jim Rim Jim Rim Jim Rim Jim Rim Jim Rim Jim Rim Jim Rim Jim Rim Jim Rim Jim Rim Jim
Female : Mazhaiyae Mazhaiyae Neerin Thiraiyae Vaanam Ezhudhum Chorus : Vaanam Ezhudhum Female : Kavidhai Thuliyae Chorus : Kavidhai Thuliyae Female : Megathin Sirippoliyae Vaanavillae Niram Ezhu Koodi Oonjalaadi Oviyam Theetugindradhae Indha Neerin Paalam Vaanam Mannai Inaikiradhae Iyarkai Azhagae ….rim Jim
Female : Mazhaiayae Mazhaiyae Neerin Thiraiyae
Female : Bhoomi Dhegamae Adhil..vizhum…mazhai…thuli Indha Ulagin Jeevanaagumae Nenjam Engum Nambikkai Pookal Thondrum
Female : Varanda Paalaigalae Aagum Solaigalae Vaanam Thandha Dhaanam Indha Mazhai Neer Dhaanae Rim Jim Rim Jim Rim Jim Rim Jim
Female : Mazhaiyae Mazhaiyae
Male : …………………………………
Female : Aadai Thaandiyae Udal…manam…uyir…thodum Indha Mazhayin Neenda Kaigalae Mazhai Thodum Mannukum Vaasam Thondrum
Female : Nadhiyum Kulikkindradhae Nanaiya Vaa Endradhae Paartha Inbam Paadhi Inbam Nanaiven Naanae Rim Jim Rim Jim Rim Jim Rim Jim
Female : Mazhaiyae Mazhaiyae Neerin Thiraiyae Vaanam Ezhudhum Chorus : Vaanam Ezhudhum Female : Kavidhai Thuliyae Chorus : Kavidhai Thuliyae Female : Megathin Sirippoliyae Vaanavillae Niram Ezhu Koodi Oonjalaadi Oviyam Theetugindradhae Indha Neerin Paalam Vaanam Mannai Inaikiradhae Iyarkai Azhagae ….rim Jim
பாடகி : சுஜாதா
இசையமைப்பாளர் : ஷர்ரேத்
பெண் : ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம்
பெண் : மழையே மழையே
நீரின் திரையே
வானம் எழுதும்
குழு : வானம் எழுதும்
பெண் : கவிதை துளியே
குழு : கவிதை துளியே
பெண் : மேகத்தின் சிரிப்பொலியே
வானவில்லே நிறம் ஏழு கோடி
ஊஞ்சலாடி ஓவியம் தீட்டிகின்றதே
இந்த நீரின் பாலம்
வானம் மண்ணை இனைக்கிறதே
இயற்க்கை அழகே…..ரிம் ஜிம்
பெண் : மழையே மழையே
நீரின் திரையே
பெண் : பூமி தேகமே
அதில்…விழும்….மழை ….துளி
இந்த உலகின் ஜீவனாகுமே
நெஞ்சம் எங்கும்
நம்பிக்கை பூக்கள் தோன்றும்
பெண் : வறண்ட பாலைகளே
ஆகும் சோலைகளே
வானம் தந்த தானம் இந்த
மழை நீர் தானே
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
பெண் : மழையே மழையே
ஆண் : ……………………………….
பெண் : ஆடை தாண்டியே
உடல்….மனம்….உயிர்….தொடும்
இந்த மழையின் நீண்ட கைகளே
மழை தொடும்
மண்ணுக்கும் வாசம் தோன்றும்
பெண் : நதியும் குளிக்கின்றதே
நனைய வா என்றதே
பார்த்த இன்பம் பாதி இன்பம்
நனைவேன் நானே
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
பெண் : மழையே மழையே
நீரின் திரையே
வானம் எழுதும்
குழு : வானம் எழுதும்
பெண் : கவிதை துளியே
குழு : கவிதை துளியே
பெண் : மேகத்தின் சிரிப்பொலியே
வானவில்லே நிறம் ஏழு கோடி
ஊஞ்சலாடி ஓவியம் தீட்டிகின்ற்தே
இந்த நீரின் பாலம்
வானம் மண்ணை இனைக்கிறதே
இயற்க்கை அழகே…..ரிம் ஜிம்