Album: June R
Artists: Sharreth
Music by: Sharreth
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: June R
Artists: Sharreth
Music by: Sharreth
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sharreth
Music By : Sharreth
Male : Yeno Yeno Nenjil Thaedal Yeno Yedho Yedho Thaedi Payanam Thaano
Male : Vazhipokkan Padhangal Vandhu Pogum Paadhai Ooyadhu Pogindra Thooram Panimootam Aanalum Thodarum Porattamae…ae….
Male : Yeno Yeno Nenjil Thaedal Yeno Yedho Yedho Thaedi Payanam Thaano
Chorus : ………………………………
Male : Oru Uravum Innoru Uravum Unnaal Ondraai Seraadho Paravaiyinaal Marathin Melae Sedigal Mulaikkum Pulpoondum Thunaiyaai Varumae Mannil Yaarum Thani Illai Kaatrodu Ilayin Pilaiennavo…ooooo
Male : Yeno Yeno Nenjil Thaedal Yeno Yedho Yedho Thaedi Payanam Thaano..ooo
Chorus : …………………………….
Male : Nadai Vandiyil Palagina Pillai Vizhuvathum Ezhuvathum Iyalbaagum Sondhangalaal Sogam Kollum Soozhalum Maarum Kannadi Udaivathinaalae Bimbangal Endrum Udaiyaathae Oru Veetril Vaazhvin Isai Maarumae..ae…
Male : Yeno Yeno Nenjil Thaedal Yeno Yedho Yedho Thaedi Payanam Thaano
Male : Vazhipokkan Padhangal Vandhu Pogum Paadhai Pogaadhu Pogindra Thooram Panimootam Aanalum Thodarum Porattamae…ae….
Male : Yeno Yeno Nenjil Thaedal Yeno Yedho Yedho Thaedi Payanam Thaano
பாடகர் : ஷர்ரேத்
இசையமைப்பாளர் : ஷர்ரேத்
ஆண் : ஏனோ ஏனோ
நெஞ்சில் தேடல் ஏனோ
ஏதோ ஏதோ
தேடி பயணம் தானோ
ஆண் : வழிப்போக்கன் பாதங்கள்
வந்து போகும் பாதை ஓயாது
போகின்ற தூரம் பனிமூட்டம்
ஆனாலும் தொடரும் போராட்டமே…..ஏ…..
ஆண் : ஏனோ ஏனோ
நெஞ்சில் தேடல் ஏனோ
ஏதோ ஏதோ
தேடி பயணம் தானோ
குழு : …………………………………….
ஆண் : ஒரு உறவும்
இன்னொரு உறவும்
உன்னால் ஒன்றாய் சேராதோ
பறவையினால் மரத்தின் மேலே
செடிகள் முளைக்கும்
புல்பூண்டும் துணையாய் வருமே
மண்ணில் யாரும் தனி இல்லை
காற்றோடு இலையின் பிழையென்னவோ…..ஓஒ
ஆண் : ஏனோ ஏனோ
நெஞ்சில் தேடல் ஏனோ
ஏதோ ஏதோ
தேடி பயணம் தானோ
குழு : …………………………………….
ஆண் : நடை வண்டியில்
பழகின பிள்ளை விழுவதும் எழுவதும்
இயல்பாகும்
சொந்தங்களால் சோகம் கொள்ளும்
சூழலும் மாறும்
கண்ணாடி உடைவதினாலே
பிம்பங்கள் என்றும் உடையாதே
ஒரு வீற்றில் வாழ்வின் இசை மாறுமே….ஏ….
ஆண் : ஏனோ ஏனோ
நெஞ்சில் தேடல் ஏனோ
ஏதோ ஏதோ
தேடி பயணம் தானோ
ஆண் : வழிப்போக்கன் பாதங்கள்
வந்து போகும் பாதை ஓயாது
போகின்ற தூரம் பனிமூட்டம்
ஆனாலும் தொடரும் போராட்டமே…..ஏ…..
ஆண் : ஏனோ ஏனோ
நெஞ்சில் தேடல் ஏனோ
ஏதோ ஏதோ
தேடி பயணம் தானோ