Album: Chinna Pasanga Naanga
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chinna Pasanga Naanga
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Ilayaraja
Male : Mayilaadum Thoppil Maanaada Kanden
Maanaadum Podhu Manamaada Kanden
Maanaanadhu Yaaro Magaraaniyae Neeyo
Manamaadavae Thoondum Maadheviyae Neeyo
Female : Mayilaadum Thoppil Maanaada Kanden
Maanaadum Podhu Manamaada Kanden
Chorus : ……………………………………..
Male : Velvette Kannam Thottu
Vaikkindra Mutham Ellaam
Kalvettu Polae Nirkkum
Kannae Nam Kaalam Ellaam
Female : Naesithu Nenjil Vaithu
Neenda Kaalam
Yaasitha Pennukkindru Raaja Yogam
Male : Yosithu Ovvondraaga
Kaadhal Paadam
Vaasithu Artham Sollum Velaiyaagum
Female : Mai Vizhiyoram Ai Vaigai Baanam
Male : Manmadhan Podum Mangala Neram
Female : Pon Maalai Pozhudhinilae…
Male : Mayilaadum Thoppil Maanaada Kanden
Female : Maanaanadhu Yaaro Magaraajanae Neeyo
Female : Ullathin Undiyalil
Un Aasai Ennangalai
Saemithu Vaitha Kanni
Sindhithaal Unnai Enni
Male : Saemitha Anbu Thaenai
Naanum Vaanga
Saamathil Saamandhip Poo Naalum Yenga
Female : Poovukku Vandhadhindru
Poojai Neram
Pogattum Vetkam Indru Kaadhu Dhooram
Male : Meedhangal Indri Mogangal Kooda
Female : Mogangal Nooru Raagangal Paada
Male : Sangeetha Mayakkathilae…ae…..
Female : Mayilaadum Thoppil Maanaada Kanden
Maanaadum Podhu Manamaada Kanden
Maanaanadhu Yaaro Magaraajanae Neeyo
Manamaadavae Thoondum Maadhevanae Neeyo
Male : Mayilaadum Thoppil Maanaada Kanden
Maanaadum Podhu Manamaada Kanden
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்
மானாடும் போது மனமாடக் கண்டேன்
மானானது யாரோ மகராணியே நீயோ
மனமாடவே தூண்டும் மாதேவியே நீயோ
பெண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்
மானாடும் போது மனமாடக் கண்டேன்
குழு : ……………………………
ஆண் : வெல்வெட்டுக் கன்னம் தொட்டு
வைக்கின்ற முத்தம் எல்லாம்
கல்வெட்டு போலே நிற்கும்
கண்ணே நம் காலம் எல்லாம்
பெண் : நேசித்து நெஞ்சில் வைத்து
நீண்ட காலம்
யாசித்த பெண்ணுக்கின்று ராஜ யோகம்
ஆண் : யோசித்து ஒவ்வொன்றாக
காதல் பாடம்
வாசித்து அர்த்தம் சொல்லும் வேளையாகும்
பெண் : மை விழியோரம் ஐவகை பாணம்
ஆண் : மன்மதன் போடும் மங்கல நேரம்
பெண் : பொன் மாலைப் பொழுதினிலே…
ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்
பெண் : மானானது யாரோ மகராஜனே நீயோ…..
பெண் : உள்ளத்தின் உண்டியலில்
உன் ஆசை எண்ணங்களை
சேமித்து வைத்த கன்னி
சிந்தித்தாள் உன்னை எண்ணி
ஆண் : சேமித்த அன்புத் தேனை
நானும் வாங்க
சாமத்தில் சாமந்திப் பூ நாளும் ஏங்க
பெண் : பூவுக்கு வந்ததின்று
பூஜை நேரம்
போகட்டும் வெட்கம் இன்று காத தூரம்
ஆண் : மீதங்கள் இன்றி மோகங்கள் கூட
பெண் : மோகங்கள் நூறு ராகங்கள் பாட
ஆண் : சங்கீத மயக்கத்திலே……ஏ…..
பெண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்
மானாடும் போது மனமாடக் கண்டேன்
மானானது யாரோ மகராஜனே நீயோ
மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ
ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்
மானாடும் போது மனமாடக் கண்டேன்