Album: Chinna Pasanga Naanga
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chinna Pasanga Naanga
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Ilayaraja
Male : Ingae Maanam Ulla Ponnu Onna
Manam Thudikka Vittaga
Maru Thalikka Vechaga
Madhi Mayangha Vechaga
Male : Pasam Ulla Ponnu Onna
Parithavikka Vittaga
Thudi Thudikka Vittaga
Thuyara Pada Vittaga
Male : Ada Ellam Nenjoda
Moodi Moodi Vecha Thannala
Oru Pasam Anboda
Pattueduthu Thantha Thannala
Male : Ingae Maanam Ulla Ponnu Onna
Manam Thudikka Vittaga
Maru Thalikka Vechaga
Male : Ammai Illa Appanaum Ila
Aaruthal Solla Aalilla
Aasai Patta Vazhvum Onnu
Avalukku Ingha Serala
Male : Aalaana Naalil Irrundhu
Aasaiyum Vecha Maarala
Andha Kadhai Padhiyil Mudinchu
Ponadhaiyaa Therala
Male : Pacha Mannu Unnala Pala
Pazhi Summandha Thannala
Paavam Pazzhi Munnala Vandhu
Padaruthaiyya Thannala
Male : Kastathai Mattum Thooki Sumakkum
Kanni Iva Thaan
Chinna Magha Thaan
Uththami Rathinam Thaan
Male : Ingae Maanam Ulla Ponnu Onna
Manam Thudikka Vittaga
Maru Thalikka Vechaga
Madhi Mayangha Vechaga
Male : Ada Ellam Nenjoda
Moodi Moodi Vecha Thannala
Oru Pasam Anboda
Pattueduthu Thantha Thannala
Male : Ingae Maanam Ulla Ponnu Onna
Manam Thudikka Vittaga
Maru Thalikka Vechaga
Madhi Mayangha Vechaga
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : இங்கே மானம்
உள்ள பொண்ணு ஒன்ன
மனம் துடிக்க விட்டாக
மறு தளிக்க வச்சாக மதி
மயங்க வெச்சாக
ஆண் : பாசம் உள்ள
பொண்ணு ஒன்ன
பரிதவிக்க விட்டாக
துடி துடிக்க விட்டாக
துயர பட விட்டாக
ஆண் : அட எல்லாம்
நெஞ்சோட மூடி மூடி
வெச்ச தன்னால ஒரு
பாசம் அன்போட பாட்டு
எடுத்து தந்த தன்னால
ஆண் : இங்கே மானம்
உள்ள பொண்ணு ஒன்ன
மனம் துடிக்க விட்டாக
மறு தளிக்க வச்சாக
ஆண் : அம்மை இல்ல
அப்பனும் இல்ல ஆறுதல்
சொல்ல ஆளில்லை ஆசை
பட்ட வாழ்வும் ஒன்னு
அவளுக்கு இங்க சேரல
ஆண் : ஆளான நாளில்
இருந்து ஆசையும் வெச்ச
மாறல அந்த கதை பாதியில்
முடிஞ்சு போனதையா தேறல
ஆண் : பச்ச மண்ணு உன்னால
பல பழி சுமந்த தன்னால பாவம்
பழி முன்னால வந்து படருதய்யா
தன்னால
ஆண் : கஷ்டத்தை மட்டும்
தூக்கி சுமக்கும் கன்னி இவ
தான் சின்ன மக தான் உத்தமி
ரத்தினம் தான்
ஆண் : இங்கே மானம்
உள்ள பொண்ணு ஒன்ன
மனம் துடிக்க விட்டாக
மறு தளிக்க வச்சாக மதி
மயங்க வெச்சாக
ஆண் : அட எல்லாம்
நெஞ்சோட மூடி மூடி
வெச்ச தன்னால ஒரு
பாசம் அன்போட பாட்டு
எடுத்து தந்த தன்னால
ஆண் : இங்கே மானம்
உள்ள பொண்ணு ஒன்ன
மனம் துடிக்க விட்டாக
மறு தளிக்க வச்சாக மதி
மயங்க வெச்சாக