Album: Andhaman Kaidhi
Artists: T. V. Rathinam
Music by: G. Govindarajulu Naidu
Lyricist: Ku. Sa. Krishnamoorthi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Andhaman Kaidhi
Artists: T. V. Rathinam
Music by: G. Govindarajulu Naidu
Lyricist: Ku. Sa. Krishnamoorthi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : T. V. Rathinam
Music By : G. Govindarajulu Naidu
Female : Mathi Mayangaadhae
Aalai Kandu Mayangaadhae
Abaayam Varumae Adhanaalae
Miga Abaayam Varumae Adhanaalae
Aasaiyinaalae Mayangaadhae
Female : Naesam Kandu Naesam Kondu
Mosam Pogaadhae
Madhi Mosam Pogaadhae
Vettaiyilae…kaadhal Vaettaiyilae
Manam Naattang Kondu
Vaedhanaiyadaiyaadhae
Kaadhal Vaettaiyilae
Manam Naattang Kondu
Vaedhanaiyadaiyaadhae
Manam Vaedhanaiyadaiyaadhae
Female : Aasaiyinaalae Mayangaadhae
Abaayam Varumae Adhanaalae
Miga Abaayam Varumae Adhanaalae
Aasaiyinaalae Mayangaadhae
Female : Kannae Maniyae Kaniyae
Endrunnai Kattiyanaithu
Mutha Mazhai Pozhivaar
Kaadhal Kadalilae Moozhgi
Nee Thavitthidum Podhilae
Kanavu Pol Maraindhodi
Povaar O Ramani
Female : Avar Varavae Maattaar Mayangaadhae
Abaayam Varumae Adhanaalae
Miga Abaayam Varumae Adhanaalae
Aasaiyinaalae Mayangaadhae
Female : Ho…ho…oo…ooo…oo…oo…
Siru Pengalai Adikkadi
Muraithu Paarthidum
Thirutu Paarvaiyai Maraithidavae…
Siru Pengalai Adikkadi
Muraithu Paarthidum
Thirutu Paarvaiyai Maraithidavae…
Female : Karuppu Kannaadi
Karuppu Kannaadi Anivaar
Ha Ha Haa Hi Hi Hee Endru
Sirithu Paesi Kittae Varuvaar
Kaadhal Valai Virithu Pidikka Muyandriduvaar
Female : Aasaiyinaalae Mayanghaadhae
Abaayam Varumae Adhanaalae
Miga Abaayam Varumae Adhanaalae
Aasaiyinaalae Mayangaadhae
Female : Self Shaving Seidhu
Face Powder Pottu
Senttudan Batline Poosi
Ilam Pendugal Irikkumidam Thaedi
Coattu Soottu Hattu
Female : Coattum Soottum Hattum Pottu
Mel Naattu Dhuraiyai Pol Seeraai
Female : Pengalai Nottam Paarkkavae Joraai
Walking Stickkai Chuzhatri Kondu
Stickkai Chuzhatri Kondu
Seettiyadhithu Kondu
Singaara Nadai Nadappaar Periya
Seemaanai Pol Nadippaar
Singaara Nadai Nadappaar Periya
Seemaanai Pol Nadippaar
Female : Aasaiyinaalae Mayanghaadhae
Abaayam Varumae Adhanaalae
Miga Abaayam Varumae Adhanaalae
Aasaiyinaalae Mayangaadhae
Male : Nambaadhae Nee Nambaadhae
Ambinum Kodiya Kangalai
Veesum Vambukkaariyai Nambaadhae
Abaayam Varumae Adhanaalae
Miga Abaayam Varumae Adhanaalae
Vaai Adhattaikkaariyai Nambaadhae
Vaai Adhattaikkaariyai Nambaadhae
பாடகி : டி. வி. ரத்தினம்
இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு
பெண் : மதி மயங்காதே
ஆளைக் கண்டு மயங்காதே
அபாயம் வருமே அதனாலே
மிக அபாயம் வருமே அதனாலே
ஆசையினாலே மயங்காதே
பெண் : நேசம் கண்டு நேசம் கொண்டு
மோசம் போகாதே
மதி மோசம் போகாதே
வேட்டையிலே…..காதல் வேட்டையிலே
மனம் நாட்டங் கொண்டு
வேதனையடையாதே
காதல் வேட்டையிலே
மனம் நாட்டங் கொண்டு
வேதனையடையாதே
மனம் வேதனையடையாதே
பெண் : ஆசையினாலே மயங்காதே
அபாயம் வருமே அதனாலே
மிக அபாயம் வருமே அதனாலே
ஆசையினாலே மயங்காதே
பெண் : கண்ணே மணியே கனியே
என்றுன்னை கட்டியணைத்து
முத்தமழை பொழிவார்
காதல் கடலிலே மூழ்கி
நீ தவித்திடும் போதிலே
கனவு போல் மறைந்தோடிப்
போவார் ஓ ரமணி
பெண் : அவர் வரவே மாட்டார் மயங்காதே
அபாயம் வருமே அதனாலே
மிக அபாயம் வருமே அதனாலே
ஆசையினாலே மயங்காதே
பெண் : ஹொ…ஹோ…ஓ…ஓஓ…ஓ…ஓ…
சிறு பெண்களை அடிக்கடி
முறைத்துப் பார்த்திடும்
திருட்டுப் பார்வையை மறைத்திடவே…
சிறு பெண்களை அடிக்கடி
முறைத்துப் பார்த்திடும்
பெண் : கருப்புக் கண்ணாடி
கருப்புக் கண்ணாடி அணிவார்
ஹ ஹ ஹா ஹி ஹி ஹீ என்று
சிரித்துப் பேசிக் கிட்டே வருவார்
காதல் வலை
விரித்துப் பிடிக்க முயன்றிடுவார்
பெண் : ஆசையினாலே மயங்காதே
அபாயம் வருமே அதனாலே
மிக அபாயம் வருமே அதனாலே
ஆசையினாலே மயங்காதே
பெண் : ஸெல்ஃப் ஷேவிங் செய்து
ஃபேஸ் பவுடர் போட்டு
ஸென்ட்டுடன் பேட்லைன் பூசி
இளம் பெண்டுகள் இருக்குமிடம் தேடி
கோட்டு ஸுட்டு ஹேட்டு
பெண் : கோட்டும் ஸுட்டும் ஹேட்டும் போட்டு
மேல் நாட்டு துரையைப்போல் சீராய்
பெண் : பெண்களை நோட்டம் பார்க்கவே ஜோராய்
வாக்கிங் ஸ்டிக்கைச் சுழற்றிக் கொண்டு
ஸ்டிக்கைச் சுழற்றிக் கொண்டு
சீட்டியடித்துக் கொண்டு
சிங்கார நடை நடப்பார் பெரிய
சீமானைப் போல் நடிப்பார்
சிங்கார நடை நடப்பார் பெரிய
சீமானைப் போல் நடிப்பார்
பெண் : ஆசையினாலே மயங்காதே
அபாயம் வருமே அதனாலே
மிக அபாயம் வருமே அதனாலே
ஆசையினாலே மயங்காதே
ஆண் : நம்பாதே நீ நம்பாதே
அம்பினும் கொடிய கண்களை
வீசும் வம்புக்காரியை நம்பாதே
அபாயம் வருமே அதனாலே
மிக அபாயம் வருமே அதனாலே
வாய் அதட்டைக்காரியை நம்பாதே
வாய் அதட்டைக்காரியை நம்பாதே