
Album: Mandhira Punnagai
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Ilayaraja
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mandhira Punnagai
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Ilayaraja
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. Janaki
Music By :Â Ilayaraja
Female : Mandhira Punnagaiyo
Manjal Nilavo
Kannae Kannae
Mandhira Punnagaiyo
Manjal Nilavo
Kannae Kannae
Vaazhkkai Oru Vaanam
Aaasai Adhil Megam
Paasam Oru Dheepamae
Paavai Manam Paadudhae
Female : Mandhira Punnagaiyo
Manjal Nilavo
Kannae Kannae
Mandhira Punnagaiyo
Manjal Nilavo
Kannae Kannae
Female : Dhevadhaigal Thaerinil
Pogira Neram
Thaamaraigal Aayiram
Paadhaiyil Pookkum
Dhegam Dhinam Paadum
Paavam Adhil Pogum
Nee Odi Vaa
Vaazhkkai Ennum Kaaviyam
Kaalam Anbin Aalayam
Vaa Vaa Vaa
Female : Mandhira Punnagaiyo
Manjal Nilavo
Kannae Kannae
Female : Aasaigal Ingae
Kudhiraigal Aanaal
Ezhaigal Kooda
Oorvalam Povaar
Poovum Malarndhaadum
Naalum Manam Veesum
Vaazhvai Paarkkirom
Bommalaattam Aadalaam
Porum Seidhu Paarkkalaam
Endrum Vaazhvilae
Female : Mandhira Punnagaiyo
Manjal Nilavo
Kannae Kannae
Vaazhkkai Oru Vaanam
Aasai Adhil Megam
Paasam Oru Dheepamae
Paavai Manam Paadudhae
Female : Mandhira Punnagaiyo
Manjal Nilavo
Kannae Kannae
Vaazhkkai Oru Vaanam
Aasai Adhil Megam
Paasam Oru Dheepamae
Paavai Manam Paadudhae
Female : Mandhira Punnagaiyo
Manjal Nilavo
Kannae Kannae
பாடகர் : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : மந்திர புன்னகையோ
மஞ்சள் நிலவோ
கண்ணே கண்ணே
மந்திர புன்னகையோ
மஞ்சள் நிலவோ
கண்ணே கண்ணே
வாழ்க்கை ஒரு வானம்
ஆசை அதில் மேகம்
பாசம் ஒரு தீபமே
பாவை மனம் பாடுதே
பெண் : மந்திர புன்னைகையோ
மஞ்சள் நிலவோ
கண்ணே கண்ணே
மந்திர புன்னகையோ
மஞ்சள் நிலவோ
கண்ணே கண்ணே
பெண் : தேவதைகள் தேரினில்
போகிற நேரம்
தாமரைகள் ஆயிரம்
பாதையில் பூக்கும்
தேகம் தினம் பாடும்
பாவம் அதில் போகும்
நீ ஓடி வா
வாழ்க்கை என்னும் காவியம்
காலம் அன்பின் ஆலயம்
வா வா வா
பெண் : மந்திர புன்னைகையோ
மஞ்சள் நிலவோ
கண்ணே கண்ணே
பெண் : ஆசைகள் இங்கே
குதிரைகள் ஆனால்
ஏழைகள் கூட
ஊர்வலம் போவார்
பூவும் மலர்ந்தாலும்
நாளும் மனம் வீசும்
வாழ்வை பார்க்கிறோம்
பொம்மலாட்டம் ஆடலாம்
போரும் செய்து பார்க்கலாம்
என்றும் வாழ்விலே
பெண் : மந்திர புன்னகையோ
மஞ்சள் நிலவோ
கண்ணே கண்ணே
வாழ்க்கை ஒரு வானம்
ஆசை அதில் மேகம்
பாசம் ஒரு தீபமே
பாவை மனம் பாடுதே
பெண் : மந்திர புன்னகையோ
மஞ்சள் நிலவோ
கண்ணே கண்ணே
வாழ்க்கை ஒரு வானம்
ஆசை அதில் மேகம்
பாசம் ஒரு தீபமே
பாவை மனம் பாடுதே
பெண் : மந்திர புன்னகையோ
மஞ்சள் நிலவோ
கண்ணே கண்ணே