
Album: Panchathanthiram
Artists: Deva, Mathangi, Timmy
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Panchathanthiram
Artists: Deva, Mathangi, Timmy
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Mathangi, Timmy And Deva
Music By : Deva
Male : 36-24-36 Kolludhae
24 Carat-il Angam Dhaan Minnudhae
Male : Naan Pena Nee Paper
Kadhai Ezhudhaamal Viduvena
Iravenna Pagalenna
Kadhai Mudikkaamal Povena
Naan Yaar Naan Yaar
Maaya Maaya Maiya
Maaya Maaya Kadhai Mannanae…
Un Marmam Arindha Kallanae
Male : Naan Pena Nee Paper
Kadhai Ezhudhaamal Viduvena ..aa…
Male : 36-24-36 Kolludhae
24 Carat-il Angam Dhaan Minnudhae
Chorus : Manmadha Leelaiyai
Vendraar Undo..
Chorus : ………………………………
Male : Aadaigal Naanam
Irandaiyum Viduthu
Anbulla Poovae Ennai Nee Uduthu
Indhiya Cargal Idappakkam Pogum
America Cargal Valappakkam Pogum
Irandaiyum Ottida Therindhavan Naan
Unnaiyum Oh-ho Arindhavan Naan
Chorus : Manmadha Leelaiyai
Vendraar Undo..undo..
Chorus : ………………….
Male : 36-24….oh-ho….ho…
24 Carat-il…oh-ho….ho…
Chorus : .………………………..
Male : Malaigalil Enakku Sigarangal Pidikkum
Pengalil Enakku Uyarangal Pidikkum
Vekkam Vazhindhaal Viralaal Thudaippen
Viyarvai Vazhindhaal Idhazhaal Thudaippen
Aayiram Thozhil Nutpam Ariyavaippen
Indhiyan Yaar Endru Puriya Vaippen
Chorus : Manmadha Leelaiyai
Vendraar Undo..undo..undo
Male : Naan Pena Nee Paper
Kadhai Ezhudhaamal Viduvena
Iravenna Pagalenna
Kadhai Mudikkaamal Povena
Naan Yaar Naan Yaar
Maaya Maaya Maiya
Maaya Maaya Kadhai Mannanae…
Un Marmam Arindha Kallanae
Chorus : Manmadha Leelaiyai
Vendraar Undo..undo
Chorus : 36-24-36
Chorus : Manmadha Leelaiyai
Vendraar Undo..undo
Male : Manmadha Leelaiyai
Vendraar Undo…
Chorus : 36-24-36
பாடகர்கள் : மாதங்கி, டிம்மி மற்றும் தேவா
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர்
தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே
டுவன்டிஃபோர் கேரட்டில்
அங்கம்தான் மின்னுதே
ஆண் : நான் பேனா நீ பேப்பர்
கதை எழுதாமல் விடுவேனா
இரவென்ன பகல் என்ன
கதை முடிக்காமல் போவேனா
ஆண் : நான் யார் நான் யார்
மாய மாய மய மாய மாய
கதை மன்னனே
உன் மர்மம் அறிந்த கள்ளனே…
ஆண் : நான் பேனா நீ பேப்பர்
கதை எழுதாமல் விடுவேனா
ஆண் : தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர்
தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே
டுவன்டிஃபோர் கேரட்டில்
அங்கம்தான் மின்னுதே
குழு : மன்மத லீலை
வென்றார் உண்டோ
குழு : ………………….
ஆண் : ஆடைகள் நாணம்
இரண்டையும் பிடித்து அன்புள்ள பூவே
என்னை நீ உடுத்து
ஆண் : இந்திய கார்கள் இடப்பக்கம் போகும்
அமெரிக்க கார்கள் வலப்பக்கம் போகும்
இரண்டையும் ஓட்டிடத் தெரிந்தவன் நான்
உன்னையும் ஓஹோ அறிந்தவன் யான்
குழு : மன்மத லீலை
வென்றார் உண்டோ
குழு : ………………
ஆண் : தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர்
குழு : ஹோ ஓ…….
ஆண் : தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே
குழு : ஹோ ஓ…….
ஆண் : டுவன்டிஃபோர் கேரட்டில்
குழு : ஹோ ஓ…….
குழு : …………………………..
ஆண் : மலைகளில் எனக்கு
சிகரங்கள் பிடிக்கும்
பெண்களில் எனக்கு
உயரங்கள் பிடிக்கும்
ஆண் : வெட்கம் வழிந்தால் விரலால் துடைப்பேன்
வேர்வை வழிந்தால் இதழால் துடைப்பேன்
ஆயிரம் தொழில் நுட்பம் அறிய வைப்பேன்
இந்தியன் யார் என்று புரிய வைப்பேன்….
குழு : மன்மத லீலை
வென்றார் உண்டோ
ஆண் : வோ வோ….
நான் பேனா நீ பேப்பர்
கதை எழுதாமல் விடுவேனா
ஆண் : நான் யார் நான் யார்
மாய மாய மய மாய மாய
கதை மன்னனே
உன் மர்மம் அறிந்த கள்ளனே…
குழு : மன்மத லீலை
வென்றார் உண்டோ
ஆண் : தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர்
தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே
குழு : மன்மத லீலை
வென்றார் உண்டோ
ஆண் : மன்மத லீலை
வென்றார் உண்டோ
குழு : தேர்ட்டி சிக்ஸ் டுவன்டிஃபோர்
தேர்ட்டி சிக்ஸ் கொல்லுதே