
Album: Panchathanthiram
Artists: Mano, Harini
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Panchathanthiram
Artists: Mano, Harini
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Mano And Harini
Music By : Deva
Chorus : ……………………………
Male : Ennodu Kaadhal Endru
Pesa Veithathu Neeya
Illai Naanaa
Female : Oorengum Vadhanthi Kaatru
Veesa Veithathu Naana
Illai Neeyaa
Male : Unnodu Love Endru
Oor Sonnathu
Female : Nee Veru Naan Veru
Yaar Sonnathu
Male : Aaah
Ennodu Kaadhal Endru
Pesa Veithathu Neeya
Illai Naanaa
Male : En Sattai Buttonodu
Koondhal Mudiyai Sikkaveithu
Haiyo Viduda Endraal
Female : No No No No
Female : En Kannil Dhoosi Kandu
Oothum Saakil Otti Ninndru
Manasai Kuppai Seithaai
Male : Chee Chee Chee Chee
Male : Kannai Oodhum Velai Paarthu
Vaayai Oothi Vittathaaru Neeya
Illai Naana
Female : Sari Valaikka Muyandrathu Yaaru
Male : Yaaru
Female : Neeya Naanaa
Male : Valaindhu Koduthathu Yaaru
Female : Yaaru
Male : Neeya Naanaa
Female : Naan Vandhu Neeyodu
Ondraanathu
Male : Naam Endra Sol Ondru
Undaanathu
Female : Aandavaa
Ennodu Kaadhal Endru
Pesa Veithathu Neeya
Illai Naanaa
Whistling : ……………………….
Female : Nam Hotel Maadi Araikku
Nadanthu Selvom Endra Podhu
Liftil Selvom Endraai
Male : No No No No No No No No
Male : Pennae Nam Liftukullae
Neela Ahalam Niraya Irundhum
Ennai Idithu Nindraai
Female : Chee Chee Chee Chee Chee Chee
Female : Liftin Kadhavu Thirandha Piragum
Liftai Moodi Kidantha Thaaru
Neeya Illai Naanaa
Female : Otti Vandhathu Yaaru
Male : Yaaru Yaaru
Female : Neeya Naana
Male : Othuzhaithathu Yaaru
Female : Yaaru
Male : Neeya Naana
Female : Unnodu Love Endru
Oor Sonnathu
Male : Nee Veru Naan Veru
Yaar Sonnathu
Female : Ennodu Kaadhal Endru
Pesa Veithathu Neeya
Illai Naanaa
Male : Yei Oorengum Vadhanthi Kaatru
Veesa Veithathu Naana
Illai Neeyaa
Female : Unnodu Love Endru
Oor Sonnathu
Male : Nee Veru Naan Veru
Yaar Sonnathu
Male : Ennodu Kaadhal Endru
Pesa Veithathu Neeya
Illai Naanaa
Whistling : ………………………..
பாடகர்கள் : ஹரிணி மற்றும் மனோ
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : என்னோடு
காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா
பெண் : ஊரெங்கும்
வதந்தி காற்று வீச வைத்தது
நானா இல்லை நீயா
ஆண் : உன்னோடு லவ் என்று
ஊர் சொன்னது
பெண் : நீ வேறு நான் வேறு
யார் சொன்னது
ஆண் : ஆஹ் என்னோடு
காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா
குழு : …………………
ஆண் : என் சட்டை பட்டனோடு
கூந்தல் முடியை சிக்க வைத்து
ஹய்யோ விடுடா என்றால்
பெண் : நோ நோ நோ நோ
என் கண்ணில் தூசி கண்டு
ஊதும் சாக்கில் ஒட்டி நின்று
மனசை குப்பை செய்தாய்
ஆண் : சீ சீ சீ சீ
கண்ணை ஊதும் வேளை பார்த்து
வாயை ஊதி விட்டதாரு
நீயா இல்லை நானா ஹும்
பெண் : சரி வளைக்க முயன்றது யாரு…..
ஆண் : யாரு
பெண் : நீயா நானா
ஆண் : வளைந்து கொடுத்தது யாரு….
பெண் : யாரு
ஆண் : நீயா நானா
பெண் : நான் வந்து
நீயோடு ஒன்றானது
ஆண் : ஹஹ நாம் என்ற சொல்
ஒன்று உண்டானது
பெண் : ஆண்டவா…..என்னோடு
காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா…..
விசில் : ………….
பெண் : நம் ஹோட்டல் மாடி அறைக்கு
நடந்து செல்வோம் என்ற போது
லிஃப்ட்டில் செல்வோம் என்றாய்
ஆண் : நோ நோ நோ நோ நோ நோ
பெண்ணே நம் லிஃப்ட்டுகுள்ளே
நீள அகலம் நிறைய இருந்தும்
என்னை இடித்து நின்றாய்
பெண் : சீ சீ சீச்சி சீ சிச்சி சீ
லிஃப்ட்டின் கதவு திறந்த பிறகும்
லிஃப்பை மூடி கிடந்ததாரு
நீயா இல்லை நானா
பெண் : ஒட்டி வந்தது யாரு
ஆண் : யாரு யாரு……
பெண் : நீயா நானா
ஆண் : ஒத்துழைத்தது யாரு…..
பெண் : யாரு
ஆண் : நீயா நானா
பெண் : உன்னோடு லவ்
என்று ஊர் சொன்னது
ஆண் : நீ வேறு நான் வேறு
யார் சொன்னது
பெண் : என்னோடு
காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா…
ஆண் : ஏய்.. ஊரெங்கும்
வதந்தி காற்று வீச வைத்தது
நானா இல்லை நீயா
பெண் : உன்னோடு லவ் என்று
ஊர் சொன்னது
ஆண் : நீ வேறு நான் வேறு
யார் சொன்னது
ஆண் : என்னோடு
காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா