Manimegalaiye Mani Agalaiye Song Lyrics - Kaalamellam Kaathiruppen

Manimegalaiye Mani Agalaiye Song Poster

Album: Kaalamellam Kaathiruppen

Artists: S. P. Balasubrahmanyam

Music by: Deva

Lyricist: R. Sundarrajan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Manimegalaiye Mani Agalaiye Song Lyrics - English & Tamil


Manimegalaiye Mani Agalaiye Song Lyrics in English

Singer : S. P. Balasubrahmanyam


Music By : Deva


Male : Manimegalaiyae Mani Aagalaiyae
Nee Thookkatha Vida Venum
Manamaagaliyae Mana Vedhanaiyai
Nee Theerthida Vara Venum


Male : Manimegalaiyae Mani Aagalaiyae
Nee Thookkatha Vida Venum
Manamaagaliyae Mana Vedhanaiyai
Nee Theerthida Vara Venum


Male : Andha Vanathukku…
Ooru Vennilavu
Indha Megathukku…
Oru Pennilavu
Un Paattusaththam
Ini Ketkkum Varai
Indha Neela Kuyil
Paadikittu Thaan Irukkum


Male : Manimegalaiyae Mani Aagalaiyae
Nee Thookkatha Vida Venum
Manamaagaliyae Mana Vedhanaiyai
Nee Theerthida Vara Venum


Male : {Netri Potta Mattum Vachu
Thanga Nagai Illaamalae
Kodi Kodi Perazhagu
Un Mugathilae…ae…..} (2)


Male : Selvam Ennamaa
Sondham Solluma
Sondha Banadhamae
Anbu Thaanamma
Andha Anbu Enum
Chinna Nool Eduthu
Nee Enna Katti Potrikkae Kannukullae


Male : Manimegalaiyae Mani Aagalaiyae
Nee Thookkatha Vida Venum
Manamaagaliyae Mana Vedhanaiyai
Nee Theerthida Vara Venum


Male : Haa…aaa….aaa…aaa…
Haa..aa..haa…aaa…haa..aa..haa…aa..


Male : {Sembaruthi Poova Pola
Chinna Selai Nooolai Pola
Chinnna Ponnu Enna Suthi
Vandhu Poviya Ah Ah Ah Ah} (2)


Male : Thendral Varuma
Sedhi Solluma
Pakkam Varuma
Enna Thoduma
Ennai Thottu Vittaa
Ini Eppovumae
Un Per Eluthi
Nenjukkullae Vechukkuven


Male : Manimegalaiyae Mani Aagalaiyae
Nee Thookkatha Vida Venum
Manamaagaliyae Mana Vedhanaiyai
Nee Theerthida Vara Venum


Male : Andha Vanathukku…
Ooru Vennilavu
Indha Megathukku…
Oru Pennilavu
Un Paattusaththam
Ini Ketkkum Varai
Indha Neela Kuyil
Paadikittu Thaan Irukkum


Male : Manimegalaiyae Mani Aagalaiyae
Nee Thookkatha Vida Venum
Manamaagaliyae Mana Vedhanaiyai
Nee Theerthida Vara Venum


Whistling : …………………….



Manimegalaiye Mani Agalaiye Song Lyrics in Tamil

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மனவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மனவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

ஆண் : அந்த வானத்துக்கு….. ஒரு வெண்ணிலவு
இந்த மேகத்துக்கு…… ஒரு பெண்ணிலவு
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மனவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

ஆண் : நெற்றி பொட்ட மட்டும் வச்சி
தங்க நகை இல்லாமலே
கோடிக்கோடி பேரழகு
உன் முகத்திலே…..

ஆண் : நெற்றி பொட்ட மட்டும் வச்சி
தங்க நகை இல்லாமலே
கோடிக்கோடி பேரழகு
உன் முகத்திலே…..

ஆண் : செல்வம் என்னம்மா……
சொந்தம் சொல்லுமா….
சொந்தம் பந்தமே அன்புதானம்மா

ஆண் : அந்த அன்பு என்னும்
சின்ன நூலெடுத்து
நீ என்னைக்கட்டி போட்டிருக்க
கண்ணுக்குள்ளே

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மனவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

ஆண் : ஆஆஆஆ….ஆஆஆ….ஆஆஆ
ஆஆஆஆ….ஆஆஆ….ஆஆஆ

ஆண் : செம்பருத்தி பூவப்போல
சின்னச்சேலை நூலைப்போல
சின்னப்பொன்னு என்ன சுத்தி
வந்து போவய்யா ஆ…..

ஆண் : செம்பருத்தி பூவப்போல
சின்னச்சேலை நூலைப்போல
சின்னப்பொன்னு என்ன சுத்தி
வந்து போவய்யா ஆ……

ஆண் : தென்றல் வருமா…….
சேதி சொல்லுமா
பக்கம் வருமா……..
என்னை தொடுமா
என்னைத்தொட்டுவிட்டா
இனி எப்பவுமே
உன் பேரை எழுதி
என் நெஞ்சுக்குள்ளே வச்சுக்குவேன்

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மனவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

ஆண் : அந்த வானத்துக்கு….. ஒரு வெண்ணிலவு
இந்த மேகத்துக்கு…… ஒரு பெண்ணிலவு
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மனவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Suthudhadi Bambarathai lyrics
  • Suthudhadi Bambarathai Kaalamellam Kaathiruppen Tamil song lyrics
  • Suthudhadi Bambarathai lyrics in Tamil
  • Tamil song lyrics Suthudhadi Bambarathai
  • Suthudhadi Bambarathai full lyrics
  • Suthudhadi Bambarathai meaning
  • Suthudhadi Bambarathai song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...