Album: Melam Kottu Thaali Kattu
Artists: Â Uma Ramanan, R. Sulakhchana, Soodamani
Music by: Premasrikemadasa
Lyricist: Vaali
Release Date: 02-06-2021 (09:41 AM)
Album: Melam Kottu Thaali Kattu
Artists: Â Uma Ramanan, R. Sulakhchana, Soodamani
Music by: Premasrikemadasa
Lyricist: Vaali
Release Date: 02-06-2021 (09:41 AM)
 Singers : Uma Ramanan, R. Sulakhchana And Soodamani
Music By : Premasrikemadasa
Chorus : ………………..
Female : Manam Kodi Katti Parakkudhu Kanavula Medhakkudhu
Poomaalai Naan Potten Kannala Thaan
Ponjaadhi Aayachu Nenjaalathaan
Female : Oruthanai Ninaikkudhu Oru Manam Urugudhu
Urakaththa Maranthu Mayakkathil Kedakkudhu
Ival Padum Avathigal Avanukku Puriyalla
Eduthatha Vilakkida Vazhiyenna Theriyala
Chorus : Theriyalla Theriyalla Theriyalla
Female : Manam Kodi Katti Parakkudhu Kanavula Medhakkudhu
Poomaalai Naan Potten Kannala Thaan
Ponjaadhi Aayachu Nenjaalathaan
Chorus : ………………………………
Female : Adiyaathi Kalyanam Mudhal Raathiri
Aanandham Undaagam Pudhu Maadhiri
Male : Adhu Enna Sollu Therinjaaganum
Male : Aanandham Enna Purinjaaganum
Female : Aarezhu Pilligal Peravendumae
Thaalatti Thaaipaalum Thara Vendumae
Female : Manam Kodi Katti Parakkudhu Kanavula Medhakkudhu
Poomaalai Naan Potten Kannala Thaan
Ponjaadhi Aayachu Nenjaalathaan
Chorus : ……………………………..
Female : Machaana Naanthaanae Kulippattuven
Sudum Neeril Udal Serthu Sugam Kaatuven
Male : Koduthu Vechaanae Pudhu Maappillai
Male : Adichathu Mazhaithaan Avan Kaatula
Female : Dramaavum Cinemaavum Naalthorum Thaan
Maamavum Varuvaarae En Koodathaan
Male : Thunaikku Varum Enakku Tickettu Eduthu
Tharanum Tharanum Tharanum
Female : Manam Kodi Katti Parakkudhu Kanavula Medhakkudhu
Poomaalai Naan Potten Kannala Thaan
Ponjaadhi Aayachu Nenjaalathaan
பாடகர்கள் : உமா ரமணன், ஆர். சுலக்ஷனா மற்றும் சூடாமணி
இசை அமைப்பாளர் : பிரேமஸ்ரீ கேமாடசா
குழு : ……………………..
பெண் : மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது
பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான்
பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்
பெண் : ஒருத்தனை நினைக்குது ஒரு மனம் உருகுது
உறக்கத்த மறந்து மயக்கத்தில் கெடக்குது
இவள் படும் அவதிகள் அவனுக்கு புரியல்ல
எடுத்தத விளக்கிட வழியென்ன தெரியல்ல
குழு : தெரியல்ல……தெரியல்ல….தெரியல்ல…
பெண் : மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது
பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான்
பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்
குழு : ………………………..
பெண் : அடியாத்தி கல்யாணம் முதல் ராத்திரி
ஆனந்தம் உண்டாகும் புது மாதிரி
ஆண் : அது என்ன சொல்லு தெரிஞ்சாகணும்
ஆண் : ஆனந்தம் என்ன புரிஞ்சாகணும்
பெண் : ஆறேழு பிள்ளைகள் பெறவேண்டுமே
தாலாட்டி தாய்ப்பாலும் தர வேண்டுமே
பெண் : மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது
பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான்
பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்
குழு : ……………………
பெண் : மச்சான நான்தானே குளிப்பாட்டுவேன்
சுடும் நீரில் உடல் சேர்த்து சுகம் காட்டுவேன்
ஆண் : கொடுத்து வச்சானே புது மாப்பிள்ளை
ஆண் : அடிச்சது மழைதான் அவன் காட்டுல
பெண் : டிராமாவும் சினிமாவும் நாள்தோறும் தான்
மாமாவும் வருவாரே என் கூடத்தான்
ஆண் : துணைக்கு வரும் எனக்கு டிக்கெட்டு எடுத்து தரணும்
தரணும் தரணும்….
பெண் : மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது
பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான்
பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்