Album: Dharma
Artists: S. P. Balasubrahmanyam, Sujatha Mohan
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Dharma
Artists: S. P. Balasubrahmanyam, Sujatha Mohan
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And Sujatha Mohan
Music By : Ilayaraja
Male : Manakkum Sandhanamae
Kungumamae Nilladiyo
Inikkum Senthamizhil
Sandham Onnu Solladiyo
Male : Manakkum Sandhanamae
Kungumamae Nilladiyo
Inikkum Senthamizhil
Sandham Onnu Solladiyo
Female : Chinna Mani Kiliyo
Sirikkum Nitthhila Maniyo
Manjal Vanna Nilavo
Manasil Ethanai Kanavo
Andha Naal Mangala Naal
Nenjinil Thaen Sindhudhadi
Male : Manakkum Sandhanamae
Kungumamae Nilladiyo
Inikkum Senthamizhil
Sandham Onnu Solladiyo
Male : Nandhana Vana Kuyilae
Chorus : Nadakkum Sithira Mayilae
Male : Chinna Mani Kiliyae
Chorus : Sirikkum Nitthhila Maniyae
Male : Andha Naal Mangala Naal
Nenjinil Thaen Sindhudhadi
Chorus : Manakkum Sandhanamae
Kungumamae Nilladiyo
Inikkum Senthamizhil
Sandham Onnu Solladiyo
Female : Thenmadhurai Veeranukku
Ennudaiya Maamanukku
Thaekkumara Dhaegamadi
Yammaa Yammaa
Male : Maaman Konda Pen Unakku
Mai Ezhudhum Kan Edhukku
Ennai Vandhu Kolludhadi
Yammaa Yammaa
Female : Aathula Naan Kulichaen
Aasaiyaa Nee Pudicha
Thola Thaan Nee Pudicha
Sorgatha Naan Pudichaen
Male : Adadaa Oru Angulam Angulamaaga
Nee Aasaiyil Muthangal Poda
Adhai Ennannu Solluven
Eppadi Solluven Naanae
Chorus : Manakkum Sandhanamae
Kungumamae Nilladiyo
Inikkum Senthamizhil
Sandham Onnu Solladiyo
Female : Oooo…. Chinna Mani Kiliyo
Sirikkum Niththila Maniyo
Manjal Vanna Nilavo
Manasil Ethanai Kanavo
Andha Naal Mangala Naal
Nenjinil Thaen Sindhudhadi
Male : Manakkum Sandhanamae
Kungumamae Nilladiyo
Inikkum Senthamizhil
Sandham Onnu Solladiyo
Male : Kaiyalavu Chinna Idai
Solli Kodu Enna Vilai
Ketta Vilai Naan Koduppen
Kannae Kannae
Female : Aasai Adhu Evvalavu
Alli Kodu Avvalavu
Un Alavum En Alavum
Onnae Onnae
Male : Vinnilae Vennilavu
Veettilae Pennilavu
Indru Thaan Nalliravu
Naan Sollavaa Nal Varavu
Female : Adadaa Idhu Thanneeril
Thaamarai Alla
Idhu Panneer Thaamaraiyammaa
Indha Thaamarai Mottukal
Pooppadhen Maamanukkaaga
Male : Manakkum Sandhanamae
Kungumamae Nilladiyo
Inikkum Senthamizhil
Sandham Onnu Solladiyo
Chorus : Nandhavana Kuyilae
Nadakkum Sithira Mayilae
Chinna Mani Kiliyae
Sirikkum Niththila Maniyae
Male : Andha Naal Mangala Naal
Nenjinil Thaen Sindhudhadi
Manakkum Sandhanamae
Kungumamae Nilladiyo
Inikkum Senthamizhil
Sandham Onnu Solladiyo
Chorus : Manakkum Sandhanamae
Kungumamae Nilladiyo
Inikkum Senthamizhil
Sandham Onnu Solladiyo
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா மோகன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மணக்கும் சந்தனமே
குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில்
சந்தம் ஒன்னு சொல்லடியோ
ஆண் : மணக்கும் சந்தனமே
குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில்
சந்தம் ஒன்னு சொல்லடியோ
பெண் : சின்ன மணிக் கிளியோ
சிரிக்கும் நித்தில மணியோ
மஞ்சள் வண்ண நிலவோ
மனசில் எத்தனை கனவோ
அந்த நாள் மங்கல நாள்
நெஞ்சினில் தேன் சிந்துதடி
ஆண் : மணக்கும் சந்தனமே
குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில்
சந்தம் ஒன்னு சொல்லடியோ
ஆண் : நந்தன வன குயிலே
குழு : நடக்கும் சித்திர மயிலே
ஆண் : சின்ன மணி கிளியே
குழு : சிரிக்கும் நித்தில மணியே
ஆண் : அந்த நாள் மங்கள் நாள்
நெஞ்சினில் தேன் சிந்துதடி
குழு : மணக்கும் சந்தனமே
குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில்
சந்தம் ஒன்னு சொல்லடியோ
பெண் : தென்மதுரை வீரனுக்கு
என்னுடைய மாமனுக்கு
தேக்குமர தேகமடி
யம்மா யம்மா
ஆண் : மாமன் கொண்ட பெண் உனக்கு
மை எழுதும் கண் எதுக்கு
என்னை வந்து கொல்லுதடி
யம்மா யம்மா
பெண் : ஆத்துல நான் குளிச்சேன்
ஆசையா நீ புடிச்சே
தோளத்தான் நீ புடிச்ச
சொர்க்கத்த நான் புடிச்சேன்
ஆண் : அடடா ஒரு அங்குலம் அங்குலமாக
நீ ஆசையில் முத்தங்கள் போட
அதை என்னன்னு சொல்லுவேன்
எப்படி சொல்லுவேன் நானே
குழு : மணக்கும் சந்தனமே
குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில்
சந்தம் ஒன்னு சொல்லடியோ
பெண் : ஓஓ……சின்ன மணிக் கிளியோ
சிரிக்கும் நித்தில மணியோ
மஞ்சள் வண்ண நிலவோ
மனசில் எத்தனை கனவோ
அந்த நாள் மங்கல நாள்
நெஞ்சினில் தேன் சிந்துதடி
ஆண் : மணக்கும் சந்தனமே
குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில்
சந்தம் ஒன்னு சொல்லடியோ
ஆண் : கையளவு சின்ன இடை
சொல்லிக் கொடு என்ன விலை
கேட்ட விலை நான் கொடுப்பேன்
கண்ணே கண்ணே
பெண் : ஆசை அது எவ்வளவு
அள்ளிக் கொடு அவ்வளவு
உன் அளவும் என் அளவும்
ஒன்னே ஒன்னே
ஆண் : விண்ணிலே வெண்ணிலவு
வீட்டிலே பெண்ணிலவு
இன்றுதான் நள்ளிரவு
நான் சொல்லவா நல்வரவு
பெண் : அடடா இது தண்ணீரில்
தாமரை அல்ல
இது பன்னீர் தாமரையம்மா
இந்த தாமரை மொட்டுகள்
பூப்பதென்ன மாமனுக்காக
ஆண் : மணக்கும் சந்தனமே
குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில்
சந்தம் ஒன்னு சொல்லடியோ
குழு : நந்தன வன குயிலே
நடக்கும் சித்திர மயிலே
சின்ன மணி கிளியே
சிரிக்கும் நித்தில மணியே
ஆண் : அந்த நாள் மங்கல நாள்
நெஞ்சினில் தேன் சிந்துதடி
மணக்கும் சந்தனமே
குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில்
சந்தம் ஒன்னு சொல்லடியோ
குழு : மணக்கும் சந்தனமே
குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில்
சந்தம் ஒன்னு சொல்லடியோ