Album: Pudhiya Vaanam
Artists: S. P. Balasubrahmanyam, S. P. Shailaja, Sunantha
Music by: Hamsalekha
Lyricist: Muthulingam
Release Date: 14-05-2021 (03:55 AM)
Album: Pudhiya Vaanam
Artists: S. P. Balasubrahmanyam, S. P. Shailaja, Sunantha
Music by: Hamsalekha
Lyricist: Muthulingam
Release Date: 14-05-2021 (03:55 AM)
Singers : S. P. Balasubrahmanyam, S. P. Shailaja And Sunantha
Music By : Hamsalekha
Female : Maina Maina Naan Thaanae
Mallukatta Varavaa Varavaa
Female : Lailaa Lailaa Naan Dhaanae
Moga Mutham Tharava Tharavaa
Female : Ilamaeni Kathiri Pinju
Hoi Maama En Kitta Konju
Female : Ilamaeni Kathiri Pinju
Hoi Maama En Kitta Konju
Female : Maina Maina Naan Thaanae
Mallukatta Varavaa Varavaa…hoi
Female : Yeraadha Bodhai Vandhu Yerudhu Aiyaa
Ezhettu Naala Ullukkullae Yenguthu Koiyaa
Thookatha Neenga Thottu Thottu Theekkanum Aiyaa
Female : Poopotta Thaavaniya Paarunga Maama
Haei Purushana Pola Vandhu Vandhu
Orasikka Maama
Pugayilai Kaambha Killi Kolla Thayangidalaama
Male : Yendi Pulla Yengi Alaiyura Hoi
Summa Enna Haang Suthaathadi Aiya
Ennaal Adhu Aagathadi Sonnaa Kelendi
Female : Pen Aasa Illadha Aiyaavae Nee Yaaru
Meiyaaga Neeyum Oru Aambalathaana
Female : Lailaa Lailaa Naan Thaanae
Moga Mutham Tharava Tharavaa
Male : …………………….
Female : Onnoda Azhaga Kandaa Inikkudhu Naakku
Aattatha Paathu Nitham Nitham Aasaiya Theettu
Vethala Paakku Pottu Kittu Vekkatha Pokku
Female : Thaanaga Aaduthaiyaa Sandhana Kaadu
Sangathi Pesa Kitta Vandhu Sammadham Kooru
Unnaiyum Vittu Enakkkoru Mappilla Yaaru
Male : Kongu Naattu Thangam Naanadi Hohoi
Nenjukkulla Ada Kuthamilla Hoi
Veru Penna Thottathilla Seiyaadha Tholla
Female : Appaavi Pola Nee Veshangal Podadhae
Ippodhu Enna Vittu Engum Odaathae
Female : Maina Maina Naan Thaanae
Mallukatta Varavaa Varavaa
Female : Lailaa Lailaa Naan Dhaanae
Moga Mutham Tharava Tharavaa
Female : Ilamaeni Kathiri Pinju
Hoi Maama En Kitta Konju
Female : Ilamaeni Kathiri Pinju
Hoi Maama En Kitta Konju
Male : Ammaa Thaayae Aala Vidunga
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் எஸ். பி. ஷைலஜா மற்றும் சுனந்தா
இசை அமைப்பாளர் : ஹம்சலேகா
பெண் : மைனா மைனா நான்தானே
மல்லுக்கட்ட வரவா வரவா
பெண் : லைலா லைலா நான்தானே
மோக முத்தம் தரவா தரவா
பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு
பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு
பெண் : மைனா மைனா நான்தானே
மல்லுக்கட்ட வரவா வரவா…ஹோய்…..
பெண் : ஏறாத போதை வந்து ஏறுது அய்யா
ஏழெட்டு நாளா உள்ளுக்குள்ளே ஏங்குது கொய்யா
தூக்கத்த நீங்க தொட்டுத் தொட்டு தீக்கணும் அய்யா
பெண் : பூப்போட்ட தாவணிய பாருங்க மாமா
ஹேய் புருஷன போல வந்து வந்து ஓரசிக்க மாமா
புகையிலை காம்ப கிள்ளிக் கொள்ள தயங்கிடலாமா
ஆண் : ஏன்டி புள்ள ஏங்கி அலையுறே ஹோய்…
சும்மா என்ன ஹாங் சுத்தாதடி ஐய
என்னால் அது ஆகாதடி சொன்னா கேளேன்டி
பெண் : பெண் ஆச இல்லாத அய்யாவே நீ யாரு
மெய்யாக நீயும் ஒரு ஆம்பளத்தானா
பெண் : லைலா லைலா நான்தானே
மோக முத்தம் தரவா தரவா
ஆண் : ………………………….
பெண் : ஒன்னோட அழகக் கண்டா இனிக்குது நாக்கு
ஆட்டத்த பாத்து நித்தம் நித்தம் ஆசய தீட்டு
வெத்தலப் பாக்கு போட்டுக்கிட்டு வெக்கத்த போக்கு
பெண் : தானாக ஆடுதய்யா சந்தனக் காடு
சங்கதி பேச கிட்ட வந்து சம்மதம் கூறு
உன்னையும் விட்டா எனக்கொரு மாப்பிள்ள யாரு
ஆண் : கொங்கு நாட்டு தங்கம் நானடி ஹோஹோய்..
நெஞ்சுக்குள்ள அட குத்தமில்ல ஹோய்
வேறு பெண்ண தொட்டதில்ல செய்யாத தொல்ல
பெண் : அப்பாவி போலே நீ வேஷங்கள் போடாதே
இப்போது என்ன விட்டு எங்கும் ஓடாதே
பெண் : மைனா மைனா நான்தானே
மல்லுக்கட்ட வரவா வரவா
பெண் : லைலா லைலா நான்தானே
மோக முத்தம் தரவா தரவா
பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு
பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு
ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு
ஆண் : அம்மா தாயே ஆள விடுங்க……