Album: Annai Illam
Artists: P. Susheela, T. M. Soundararajana
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Annai Illam
Artists: P. Susheela, T. M. Soundararajana
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T. M. Soundararajana And P. Susheela
Music By : K. V. Mahadevan
Female : Madi Meedhu Thalai Vaithu
Vidiyum Varai Thoonguvo..ooo..oom…
Maru Naal Ezhundhu Paarpo..oo..oom…
Female : Madi Meedhu Thalai Vaithu
Vidiyum Varai Thoonguvo..oo…om
Maru Naal Ezhundhu Paarpom
Male : Madi Meedhu Thalai Vaithu
Vidiyum Varai Thoonguvo..oo…om
Maru Naal Ezhundhu Paarpom
Male : Mangala Kungumam Nenjilae
Malligai Malargal Mannilae
Mangala Kungumam Nenjilae
Malligai Malargal Mannilae
Pongiya Maeni Kalaippilae
Pozhudhum Pularum Anaippilae
Female : Aahaa
Male : Oho
Female : Mm Hum…
Female : Madi Meedhu Thalai Vaithu
Male : Vidiyum Varai Thoonguvo..oo…om
Both : Maru Naal Ezhundhu Paarpom
Female : Iravae Iravae Vidiyaadhae
Inbathin Kadhaiyai Mudikkaadhae
Iravae Iravae Vidiyaadhae
Inbathin Kadhaiyai Mudikkaadhae
Seval Kuralae Koovaadhae
Seval Kuralae Koovaadhae
Serndhavar Uyirai Pirikkaadhae
Male : Serndhavar Uyirai Pirikkaadhae
Female : Madi Meedhu Thalai Vaithu
Male : Vidiyum Varai Thoonguvo..oo…om
Both : Maru Naal Ezhundhu Paarpom
Male : Vaayin Sivappu Vizhiyilae
Malar Kann Veluppu Idhazhilae
Vaayin Sivappu Vizhiyilae
Malar Kann Veluppu Idhazhilae
Female : Kaayum Nilavin Mazhaiyilae
Kaalam Nadakkum Uravilae
Male : Aahaa
Female : Aahaa
Male : Mm Hum…
Female : Madi Meedhu Thalai Vaithu
Vidiyum Varai Thoonguvo..oo…oo..om
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : மடிமீது தலை வைத்து
விடியும்வரை தூங்குவோ….ஓ….ஓம்…..
மறுநாள் எழுந்து பார்ப்போ….ஓ….ஓம்….
பெண் : மடிமீது தலை வைத்து
விடியும்வரை தூங்குவோ….ஓ….ஓம்…..
மறுநாள் எழுந்து பார்ப்போம்
ஆண் : மங்கல குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
மங்கல குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே
பொழுதும் புலரும் அணைப்பிலே
பெண் : ஆஹா
ஆண் : ஓஹோ
பெண் : ம்ம் ஹும்
பெண் : மடிமீது தலை வைத்து
ஆண் : விடியும்வரை தூங்குவோ….ஓ….ஓம்…..
இருவர் : மறுநாள் எழுந்து பார்ப்போம்
பெண் : இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே
சேவல் குரலே கூவாதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
ஆண் : சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
பெண் : மடிமீது தலை வைத்து
ஆண் : விடியும்வரை தூங்குவோ….ஓ….ஓம்…..
இருவர் : மறுநாள் எழுந்து பார்ப்போம்
ஆண் : வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே
வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே
பெண் : காயும் நிலவின் மழையிலே
காலம் நடக்கும் உறவிலே
ஆண் : ஆஹா
பெண் : ஆஹா
ஆண் : ம்ம் ஹும்
பெண் : மடிமீது தலை வைத்து
விடியும்வரை தூங்குவோ….ஓ….ஓம்…..