
Album: Paar Magaley Paar
Artists: P. Susheela, P. B. Sreenivas
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Paar Magaley Paar
Artists: P. Susheela, P. B. Sreenivas
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : P. B. Sreenivas And P. Susheela
Music By : Vishwanathan-Ramamoorthy
Both : Madhuraa Nagaril Thamizh Changam
Adhil Mangala Geedham Muzhangum
Madhuraa Nagaril Thamizh Changam
Adhil Mangala Geedham Muzhangum
Both : Kavi Mannavar Kaaviyam Pongum
Adhai Kaadhalar Ullam Vanangum
Kavi Mannavar Kaaviyam Pongum
Adhai Kaadhalar Ullam Vanangum
Both : Madhuraa Nagaril Thamizh Changam
Adhil Mangala Geedham Muzhangum…mmm
Female Chorus : Haaa….aaa…aaa…haaa…aa….
Haaa….aaa…aaa…haaa…aa….
Male : Midhilaa Nagaril Oru Mandram
Pon Maenigal Jaanaki Thangam
Female Chorus : Haa…aaa…aa….aaa…
Male : Midhilaa Nagaril Oru Mandram
Pon Maenigal Jaanaki Thangam
Mani Maadathilae Vandhu Thondrum
Manam Mannavan Ennathil Neendhum
Female : Sree Raamanai Kandadhum Manamae
Perum Naanathil Aazhndhadhu Gunamae
Sree Raamanai Kandadhum Manamae
Perum Naanathil Aazhndhadhu Gunamae
Female Chorus : Lallal Laa Lallal Laa Lallal Laa Laa Lala
Lallal Laa Lallal Laa Lallal Laa Laa Lala
Both : Madhuraa Nagaril Thamizh Changam
Adhil Mangala Geedham Muzhangum…mmm
Female Chorus : Haaa….aaa…aaa…haaa…aa….
Haaa….aaa…aaa…haaa…aa….
Female : Brundhaavanam Enbadhu Thottam
Adhil Pen Enum Pon Malar Koottam
Female Chorus : Haa…aaa…aa….aaa…
Female : Brundhaavanam Enbadhu Thottam
Adhil Pen Enum Pon Malar Koottam
Varum Kannanin Maarbinil Aattam
Perum Kaadhalilae Kali Aattam
Male : Edhir Kaalathai Vendravan Kannan
Uyar Kaadhalilae Avan Mannan
Edhir Kaalathai Vendravan Kannan
Uyar Kaadhalilae Avan Mannan
Both : Madhuraa Nagaril Thamizh Changam
Adhil Mangala Geedham Muzhangum…mmm
Both : Haa….aaa….aaa….aaa…..
Both : Andha Kaatchigal Maariyadheno
Namm Kaadhalai Naam Pera Thaano
Male : Andha Dheva Magal Ival Thaano
Female : Mannan Thirumbavum Vandhu Vittaano
Both : Naam Inbathil Aadidum Malargal
Nal Innisai Paadidum Kuyilgal
Aha Haa… Haa… Haa… Haa…
Haa… Haa… Haa… Haa…
Both : Madhuraa Nagaril Thamizh Changam
Chorus : Haa…aaa…aa….aaa…
Both : Adhil Mangala Geedham Muzhangum…mmm
Chorus : Haa…aaa…aa….aaa…
Both : Kavi Mannavar Kaaviyam Pongum
Chorus : Haa…aaa…aa….aaa…
Both : Adhai Kaadhalar Ullam Vanangum
Chorus : Haa…aaa…aa….aaa…
Both : Madhuraa Nagaril Thamizh Changam
Chorus : Haa…aaa…aa….aaa…
Both : Adhil Mangala Geedham Muzhangum…mmm
Chorus : Haa…aaa…aa….aaa…
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி
இருவர் : மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்
மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்
இருவர் : கவி மன்னவர் காவியம் பொங்கும்
அதில் காதலர் உள்ளம் மயங்கும்
கவி மன்னவர் காவியம் பொங்கும்
அதில் காதலர் உள்ளம் மயங்கும்
இருவர் : மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்….ம்ம்ம்
பெண் குழு : ஹா….ஆஅ….ஆஅ…ஹா….ஆ….
ஹா….ஆ…ஆஅ….ஹா…..ஆ…..
ஆண் : மிதிலா நகரில் ஒரு மன்றம்
பொன் மேனிகள் ஜானகி தங்கம்
பெண் குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆண் : மிதிலா நகரில் ஒரு மன்றம்
பொன் மேனிகள் ஜானகி தங்கம்
மணி மாடத்திலே வந்து தோன்றும்
மனம் மன்னவன் எண்ணத்தில் நீந்தும்
பெண் : ஸ்ரீ ராமனைக் கண்டது மனமே
பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே
ஸ்ரீ ராமனைக் கண்டது மனமே
பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே
பெண் குழு : லல்லல் லா லலலல் லா லல்லல் லா லா லல
லல்லல் லா லலலல் லா லல்லல் லா லா
இருவர் : மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்….ம்ம்ம்
பெண் குழு : ஹா….ஆஅ…ஆஅ….ஹா….ஆஅ…
ஹா….ஆஅ….ஆஅ….ஹா….ஆ….
பெண் : பிருந்தாவனம் என்பது தோட்டம்
அதில் பெண் எனும் பொன் மலர்க் கூட்டம்
பெண் குழு : ஹா….ஆஅ…ஆ….ஆஅ…
பெண் : பிருந்தாவனம் என்பது தோட்டம்
அதில் பெண் எனும் பொன் மலர்க் கூட்டம்
வரும் கண்ணனின் மார்பினில் ஆட்டம்
பெரும் காதலிலே களியாட்டம்
ஆண் : எதிர் காலத்தை வென்றவன் கண்ணன்
உயர் காதலிலே அவன் மன்னன்
எதிர் காலத்தை வென்றவன் கண்ணன்
உயர் காதலிலே அவன் மன்னன்
இருவர் : மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்….ம்ம்ம்
இருவர் : ஹா….ஆஅ…ஆ….ஆஅ…
இருவர் : அந்தக் காட்சிகள் மாறியதேனோ
நம் காதலை நாம் பெறத்தானோ
ஆண் : அந்த தேவ மகள் இவள் தானோ
பெண் : மன்னன் திரும்பவும் வந்துவிட்டானோ
இருவர் : நாம் இன்பத்தில் ஆடிடும் மலர்கள்
நல் இன்னிசை பாடிடும் குயில்கள்
அஹ ஹா….ஹா…..ஹா….ஹா….
ஹா….ஹா…..ஹா….ஹா…..
இருவர் : மதுரா நகரில் தமிழ் சங்கம்
குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
இருவர் : அதில் மங்கல கீதம் முழங்கும்….ம்ம்ம்
குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
இருவர் : கவி மன்னவர் காவியம் பொங்கும்
குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
இருவர் : அதில் காதலர் உள்ளம் மயங்கும்
குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
இருவர் : மதுரா நகரில் தமிழ் சங்கம்
குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
இருவர் : அதில் மங்கல கீதம் முழங்கும்….ம்ம்ம்
குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….