Album: Aranmanai 2
Artists: Padmalatha, Kailash Kher
Music by: Hip Hop Tamizha
Lyricist: Vivek
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Aranmanai 2
Artists: Padmalatha, Kailash Kher
Music by: Hip Hop Tamizha
Lyricist: Vivek
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Kailash Kher And Padmalatha
Music By : Hip Hop Tamizha
Chorus : {Engal Ilavarasi Engal Azgharasi
Engal Ulagamena Vandhaalae
Thanga Mayiliragil Engal Uyir Thadavi
Indru Pudhiya Sugam Thanthaalae} (2)
Male : Maayaa Maayaa Maayaa
Maayaa Maayaa Maayaa
Andha Vaanavillin Vannangal
Nee Thanthaayaa
Male : Maayaa Maayaa Maayaa
Maayaa Maayaa Maayaa
Andha Vannathu Poochiyum
Neeya Neeya
Female : Thiruvizhaa Pola
Thinam Thinam
Veedu Jolikkudhae
Deebamaai
Chorus : Kavalai Nalezhum
Kai Vandhu Kanna
Thodaikkudhae Podhumaa
Female : Manasula Ottuvom
Maalaiyaa Kattuvom
Male : Devadhai Veettula
Thean Mazhai Kottuvom
Female : Idhu Enga Raajaangam
Uravaachu Oor Engum
Thinandhorum Nooru Inbam
Ennala Aarambam
Male : Maayaa Maayaa Maayaa
Maayaa Maayaa Maayaa
Andha Vaanavillin Vannangal
Nee Thanthaayaa
Male : Maayaa Maayaa Maayaa
Maayaa Maayaa Maayaa
Andha Vannathu Poochiyum
Neeya Neeya
Female : Appaa
Enna Mirattumbodhu
Andha Chella Kobam Sevappu
Ammaa Manja Mugatha Parthadhilla
Kudumbam Kaaval Irukku
Female : Venmaiyaana Gunam
Menmaiyaana Enga
Annan Pola Varumaa
Andha Vaanavillum
Oru Kudumbamaaga
Vandhu Vaazhudhinga Nijamaa
Female : Idhu Enga Raajaangam
Uravaachu Oor Engum
Thinandhorum Nooru Inbam
Ennala Aarambam
Male : Maayaa Maayaa Maayaa
Maayaa Maayaa Maayaa
Andha Vannathu Poochiyum
Neeya Neeya
பாடகி : பத்மலதா
பாடகா் : கைலாஷ் கொ்
இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா
குழு : { எங்கள் இளவரசி
எங்கள் அழகரசி எங்கள்
உலகமென வந்தாளே
தங்க மயிலிறகில் எங்கள்
உயிர் தடவி இன்று புதிய
சுகம் தந்தாளே } (2)
ஆண் : மாயா மாயா
மாயா மாயா மாயா
மாயா அந்த வானவில்லின்
வண்ணங்கள் நீ தந்தாயா
ஆண் : மாயா மாயா
மாயா மாயா மாயா
மாயா அந்த வண்ணத்துப்
பூச்சியும் நீயா நீயா
பெண் : திருவிழாபோல
தினம் தினம் வீடு
ஜொலிக்குதே தீபமாய்
குழு : கவலை நாள்
ஏழும் ஏழு கை வந்து
கண்ண துடைக்குதே
போதுமா
பெண் : மனசுல
ஒட்டுவோம் மாலையா
கட்டுவோம்
ஆண் : தேவதை
வீட்டுல தேன்மழை
கொட்டுவோம்
பெண் : இது எங்க
ராஜாங்கம் உறவாச்சு
ஊரெங்கும் தினந்தோறும்
நூறு இன்பம் என்னால ஆரம்பம்
ஆண் : மாயா மாயா
மாயா மாயா மாயா
மாயா அந்த வானவில்லின்
வண்ணங்கள் நீ தந்தாயா
ஆண் : மாயா மாயா
மாயா மாயா மாயா
மாயா அந்த வண்ணத்துப்
பூச்சியும் நீயா நீயா
பெண் : அப்பா என்ன
மிரட்டும்போது அந்த
செல்லக்கோபம் சிவப்பு
அம்மா மஞ்சமுகத்த
பாா்த்ததில்ல குடும்ப
காவல் இருக்கு
பெண் : வெண்மையான
குணம் மென்மையான
எங்க அண்ணண் போல
வருமா அந்த வானவில்லும்
ஒரு குடும்பமாக வந்து
வாழுதிங்க நிஜமா
பெண் : இது எங்க
ராஜாங்கம் உறவாச்சு
ஊரெங்கும் தினந்தோறும்
நூறு இன்பம் என்னால ஆரம்பம்
ஆண் : மாயா மாயா
மாயா மாயா மாயா
மாயா அந்த வண்ணத்துப்
பூச்சியும் நீயா நீயா