-karagattakaran.jpg)
Album: Karagattakaran
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Karagattakaran
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Ilayaraja
Male : { Maanguyilae Poonguyilae Seidhi Onnu Kelu
Unnai Maalaiyida Thedi Varum Naalu Yendha Naalu } (2)
Muthu Muthu Kannala
Naan Suthi Vandhen Pinnala
Male : Maanguyilae Poonguyilae Seidhi Onnu Kelu
Unnai Maalaiyida Thedi Varum Naalu Yendha Naalu
Male : Thottu Thottu Vilaki Vacha Vengalathu Sembu Adha
Thoteduthu Thalaiyil Vacha Pongudhadi Thembu
Patteduthu Uduthi Vandha Paandiyaru Theru Ippo
Kitta Vandhu Kilarudhadi Yenna Padu Joru
Male : Kannukazhaga Ponnu Siricha
Ponnu Manasa Thottu Paricha
Thannandhaniya Enni Rasicha
Kannu Valai Dhaan Vittu Viricha
Yereduthu Paathu Yemmaa Neereduthu Oothu
Seereduthu Varen Yemmaa Serthu Yennai Serthu
Male : Muthaiyan Padikum Muthirai Kaviku
Nichayam Badhil Sollanum Mayilu
Maanguyilae Poonguyilae Seidhi Onnu Kelu
Unnai Maalaiyida Thedi Varum Naalu Yendha Naalu
Male : Unna Marandhiruka Oru Pozhudhum Ariyen Yemma
Kanni Mugatha Vittu Veredhaiyum Theriya
Vangathula Vilanja Manjal Kizhangeduthu Urasi Yemma
Ingum Angum Poosi Varum Yezhilirukum Arasi
Male : Koodi Irupom Koondu Kiliyae
Konji Kidapom Vaadi Veliyae
Jaadai Sollithaan Paadi Azhaichen
Sammadhamunnu Sollu Kiliyae
Male : Saamathila Varen Yemmaa Saamanthipoo Thaaren
Kovapattu Paatha Yemma Vandha Vazhi Poren
Sandhanam Karachi Poosanum Enaku
Muthaiyan Kanaku Mothamum Unaku
Male : { Maanguyilae Poonguyilae Seidhi Onnu Kelu
Unnai Maalaiyida Thedi Varum Naalu Yendha Naalu } (2)
Muthu Muthu Kannala
Naan Suthi Vandhen Pinnala
Male : Maanguyilae Poonguyilae Seidhi Onnu Kelu
Unnai Maalaiyida Thedi Varum Naalu Yendha Naalu
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { மாங்குயிலே
பூங்குயிலே சேதி
ஒன்னு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி
வரும் நாளு எந்த நாளு } (2)
முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன்
பின்னால
ஆண் : மாங்குயிலே
பூங்குயிலே சேதி
ஒன்னு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி
வரும் நாளு எந்த நாளு
ஆண் : தொட்டுத் தொட்டு
வெளக்கி வச்ச வெங்கலத்துச்
செம்பு அத தொட்டெடுத்துத்
தலையில் வெச்சா பொங்குதடி
தெம்பு பட்டெடுத்து உடுத்தி வந்த
பாண்டியரு தேரு இப்போ கிட்ட
வந்து கிளருதடி என்னப் படு ஜோரு
ஆண் : கண்ணுக்கழகாப்
பொண்ணு சிரிச்சா பொண்ணு
மனசத் தொட்டு பறிச்சா
தன்னந்தனியா எண்ணி
ரசிச்சா கண்ணு வலை தான்
விட்டு விரிச்சா ஏறெடுத்துப்
பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் யம்மா
சோ்த்து என்னைத் தேத்து
ஆண் : முத்தையன்
படிக்கும் முத்திரைக்
கவிக்கு நிச்சயம் பதில்
சொல்லணும் மயிலு
மாங்குயிலே
பூங்குயிலே சேதி
ஒன்னு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி
வரும் நாளு எந்த நாளு
ஆண் : ஒன்ன மறந்திருக்க
ஒரு பொழுதும் அறியேன்
யம்மா கன்னி மொகத்த
விட்டு வேறெதையும்
தெரிய வங்கத்துல வெளஞ்ச
மஞ்சள் கெழங்கெடுத்து ஒரசி
யம்மா இங்குமங்கும் பூசிவரும்
எழிலிருக்கும் அரசி
ஆண் : கூடியிருப்போம்
கூண்டுக் கிளியே கொஞ்சிக்
கெடப்போம் வாடி வெளியே
ஜாடை சொல்லி தான் பாடி
அழைச்சேன் சம்மதமுன்னு
சொல்லு கிளியே
ஆண் : சாமத்தில
வாரேன் யம்மா
சாமந்திப்பூத் தாரேன்
கோவப்பட்டுப் பாத்தா
யம்மா வந்த வழி போறேன்
சந்தனம் கரைச்சிப் பூசனும்
எனக்கு முத்தையன் கணக்கு
மொத்தமும் உனக்கு
ஆண் : { மாங்குயிலே
பூங்குயிலே சேதி
ஒன்னு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி
வரும் நாளு எந்த நாளு } (2)
முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன்
பின்னால
ஆண் : மாங்குயிலே
பூங்குயிலே சேதி
ஒன்னு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி
வரும் நாளு எந்த நாளு