Album: Kanne Radha
Artists: S. P. Balasubrahmanyam, S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kanne Radha
Artists: S. P. Balasubrahmanyam, S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And S. P. Sailaja
Music By : Ilayaraja
Male : Laalalaalaaa Lalaalaalaa Laalaalaala
Lalaalaalaa
Lalaalaalaa
Maalai Sooda Kannae Raadha
Naal Varaadha
Kaigal Thol Thodaatha
Nenjil Thaen Vizhaatha
Female : Kanni Chittu
Kannukkul Minnal Vettu
Mella Thattu Melathai Nee Kottu
Female : Kanni Chittu
Kannukkul Minnal Vettu
Mella Thattu Melathai Nee Kottu
Male : Maalai Sooda Kannae Raadha
Naal Varaadha
Kaigal Thol Thodaatha
Nenjil Thaen Vizhaatha
Male : Naalum En Nenjil Vandhu
Aadum Pon Mullai Panthu
Kaaman Saalai Kangal Allava
Female : Kanna Naan Katti Kondu
Tholil Naan Otti Kondu
Muthathirkku Vatti Kattava
Male : Naalum En Nenjil Vandhu
Aadum Pon Mullai Panthu
Kaaman Saalai Kangal Allava
Female : Kanna Naan Katti Kondu
Tholil Naan Otti Kondu
Muthathirkku Vatti Kattava
Male : Muthu Pandhal Ondru
Ila Mutham Sindhum Indru
Female : Satham Varum Yendru
Manam Vetkam Kollum Nindru
Male : La La Laa Laa La La Laa Laa Laa La La Laa
Male : Maalai Sooda Kannae Raadha
Naal Varaadha
Kaigal Thol Thodaatha
Nenjil Thaen Vizhaatha
Female : Kanni Chittu
Kannukkul Minnal Vettu
Mella Thattu Melathai Nee Kottu
Male : La La Laa Laa La La Laa Laa Laa La La Laa
Female : Naanae Un Thanga Killai
Nee Thaan En Chella Pillai
Tholil Ittu Thooli Kattavo
Male : Raadha En Sokka Thangam
Kannil Pon Sorgam Thangum
Kannam Thottu Thaalam Thattavo
Female : Naanae Un Thanga Killai
Nee Thaan En Chella Pillai
Tholil Ittu Thooli Kattavo
Male : Raadha En Sokka Thangam
Kannil Pon Sorgam Thangum
Kannam Thottu Thaalam Thattavo
Female : Allithandu Naanae
Ivan Killi Yedupaanae
Male : Ullangayil Thaenae
Rusi Paarthu Kolven Naanae
Male : La La Laa Laa La La Laa Laa Laa La La Laa
Male : Laalalaalaaa Lalaalaalaa Laalaalaala
Lalaalaalaa
Lalaalaalaa
Maalai Sooda Kannae Raadha
Naal Varaadha
Kaigal Thol Thodaatha
Nenjil Thaen Vizhaatha
Female : Kanni Chittu
Kannukkul Minnal Vettu
Mella Thattu Melathai Nee Kottu
Both : {Laalalaalaaa Lalaalaalaa Laalaalaala
Lalaalaalaa
Lalaalaalaa } (2)
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : லாலலாலா லலாலாலா லாலாலால
லலாலாலா
லலாலாலா
மாலை சூட கண்ணே ராதா
நாள் வராதா
கைகள் தோள் தொடாதா
நெஞ்சில் தேன் விழாதா
பெண் : கன்னி சிட்டு
கண்ணுக்குள் மின்னல் வெட்டு
மெல்ல தட்டு மேளத்தை நீ கொட்டு
பெண் : கன்னி சிட்டு
கண்ணுக்குள் மின்னல் வெட்டு
மெல்ல தட்டு மேளத்தை நீ கொட்டு
ஆண் : மாலை சூட கண்ணே ராதா
நாள் வராதா
கைகள் தோள் தொடாதா
நெஞ்சில் தேன் விழாதா
ஆண் : நாளும் என் நெஞ்சில் வந்து
ஆடும் பொன் முல்லை பந்து
காமன் சாலை கண்கள் அல்லவா
பெண் : கண்ணா நான் கட்டிக் கொண்டு
தோளில் நான் ஒட்டிக் கொண்டு
முத்தத்திற்கு வட்டி கட்டவா
ஆண் : நாளும் என் நெஞ்சில் வந்து
ஆடும் பொன் முல்லை பந்து
காமன் சாலை கண்கள் அல்லவா
பெண் : கண்ணா நான் கட்டிக் கொண்டு
தோளில் நான் ஒட்டிக் கொண்டு
முத்தத்திற்கு வட்டி கட்டவா
ஆண் : முத்துப் பந்தல் ஒன்று
இளம் முத்தம் சிந்தும் இன்று
பெண் : சத்தம் வரும் என்று
மனம் வெட்கம் கொள்ளும் இன்று
ஆண் : ல ல லா லா ல ல லா லா லா ல ல லா
ஆண் : மாலை சூட கண்ணே ராதா
நாள் வராதா
கைகள் தோள் தொடாதா
நெஞ்சில் தேன் விழாதா
பெண் : கன்னி சிட்டு
கண்ணுக்குள் மின்னல் வெட்டு
மெல்ல தட்டு மேளத்தை நீ கொட்டு
ஆண் : ல ல லா லா ல ல லா லா லா ல ல லா
பெண் : நானே உன் தங்க கிள்ளை
நீதான் என் செல்லப்பிள்ளை
தோளில் இட்டு தூளி கட்டவோ
ஆண் : ராதா என் சொக்கத் தங்கம்
கண்ணில் பொன் சொர்க்கம் தங்கும்
கன்னம் தொட்டு தாளம் தட்டவோ
பெண் : நானே உன் தங்க கிள்ளை
நீதான் என் செல்லப்பிள்ளை
தோளில் இட்டு தூளி கட்டவோ
ஆண் : ராதா என் சொக்கத் தங்கம்
கண்ணில் பொன் சொர்க்கம் தங்கும்
கன்னம் தொட்டு தாளம் தட்டவோ
பெண் : நானே உன் தங்க கிள்ளை
நீதான் என் செல்லப்பிள்ளை
தோளில் இட்டு தூளி கட்டவோ
ஆண் : ராதா என் சொக்கத் தங்கம்
கண்ணில் பொன் சொர்க்கம் தங்கும்
கன்னம் தொட்டு தாளம் தட்டவோ
பெண் : அல்லித்தண்டு நானே
இவன் கிள்ளி எடுப்பானே
ஆண் : உள்ளங்கையில் தேனே
ருசி பார்த்துக் கொள்வேன் நானே
ஆண் : ல ல லா லா ல ல லா லா லா ல ல லா
ஆண் : லாலலாலா லலாலாலா லாலாலால
லலாலாலா
லலாலாலா
மாலை சூட கண்ணே ராதா
நாள் வராதா
கைகள் தோள் தொடாதா
நெஞ்சில் தேன் விழாதா
பெண் : கன்னி சிட்டு
கண்ணுக்குள் மின்னல் வெட்டு
மெல்ல தட்டு மேளத்தை நீ கொட்டு
இருவர் : {லாலலாலா லலாலாலா லாலாலால
லலாலாலா
லலாலாலா} (2)