Album: Ilaiyarajavin Rasigai
Artists: Ilayaraja, S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: Lyricist Not Known
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ilaiyarajavin Rasigai
Artists: Ilayaraja, S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: Lyricist Not Known
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Ilayaraja And S. P. Sailaja
Music By : Ilayaraja
Male : Maalai Chevvaanam Un Kolam Thaano
Maalai Chevvaanam Un Kolam Thaano
Vaanam Adhu Naalum
Ezhudhum Oviyam Un Ezhil Aagumo
Ezhudhum Oviyam Un Ezhil Aagumo
Female : Naalai Poo Maalai En Tholil Aadum
Naalai Poo Maalai En Tholil Aadum
Anbum Thamizh Panbum
Thalaivan Unnidam Ennaiyae Thandhadhu
Thalaivan Unnidam Ennaiyae Thandhadhu
Chorus : ………………………
Male : Vaigai Ennum Nadhi Karaiyil
Mangai Kaadhal Neeraaduvaal
Female : Ingum Aasai Nadhi Karaiyil
Endrum Unnai Naan Thaeduvaen
Male : Nadhi Neeyae Kadal Naanae
Female : Manmadha Sangamam Ingae
Male : Maalai Chevvaanam Un Kolam Thaano
Maalai Chevvaanam Un Kolam Thaano
Vaanam Adhu Naalum
Ezhudhum Oviyam Un Ezhil Aagumo
Chorus : …………………………..
Male : Dhevan Vaazhum Aalayangal
Thaedi Povaal Kannaalanai
Female : Naanum Vandhen Thirukkoyil
Naalum Kaadhal Aaraadhanai
Male : Mani Osai Idhazh Osai
Female : Mangala Kaaviya Naadham
Female : Naalai Poo Maalai En Tholil Aadum
Naalai Poo Maalai En Tholil Aadum
Anbum Thamizh Panbum
Thalaivan Unnidam Ennaiyae Thandhadhu
Both : Lalalaa Laalalaa Laalalaa Laalalaa
Lalalaa Laalalaa Laalalaa Laalalaa
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ
மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ
வானம் அது நாளும்
எழுதும் ஓவியம் உன் எழில் ஆகுமோ
எழுதும் ஓவியம் உன் எழில் ஆகுமோ
பெண் : நாளை பூ மாலை என் தோளில் ஆடும்
நாளை பூ மாலை என் தோளில் ஆடும்
அன்பும் தமிழ்ப் பண்பும்
தலைவன் உன்னிடம் என்னையே தந்தது
தலைவன் உன்னிடம் என்னையே தந்தது
குழு : …………………………..
ஆண் : வைகை என்னும் நதிக் கரையில்
மங்கை காதல் நீராடுவாள்
பெண் : இங்கும் ஆசை நதிக் கரையில்
என்றும் உன்னை நான் தேடுவேன்
ஆண் : நதி நீயே கடல் நானே
பெண் : மன்மத சங்கமம் இங்கே
ஆண் : மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ
மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ
வானம் அது நாளும்
எழுதும் ஓவியம் உன் எழில் ஆகுமோ
குழு : …………………………..
ஆண் : தேவன் வாழும் ஆலயங்கள்
தேடி போவாள் கண்ணாளனை
பெண் : நானும் வந்தேன் திருக்கோயில்
நாளும் காதல் ஆராதனை
ஆண் : மணி ஓசை இதழ் ஓசை
பெண் : மங்கல காவிய நாதம்
நாளை பூ மாலை என் தோளில் ஆடும்
நாளை பூ மாலை என் தோளில் ஆடும்
அன்பும் தமிழ்ப் பண்பும்
தலைவன் உன்னிடம் என்னையே தந்தது
இருவர் : லலலா லாலலா லாலலா லாலலா
லலலா லாலலா லாலலா லாலலா