Album: Mappillai (2011 )
Artists: Rita, Rahul
Music by: Manisharma
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mappillai (2011 )
Artists: Rita, Rahul
Music by: Manisharma
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Rahul And Rita
Music By : Manisharma
Male : Love Love Love Lovudee En Laila Neethaanadi Jil Jil Jil Jil En Nenjukul Nee Vaadi
Female : Dhill Dhil Dhill Dhill Dhilluda Ennai Theendura Killadi Vaavaa Vaa Vaa Paarkalam Vilaiyaadi
Male : Ultra Modella Vanthaal Vennilaa Amstrong Muzhumaiyaai Huu Woo Hoo Tholainthaal Unnilaa Huu Woo Hoo
Female : Cell Phoneai Pola Naan Sinunguren Unnaala Sim Cardappola Nee Vaayen Ullaara
Male : Rockettai Pola Naan Suththuren Pinnaala Satellite-ah Maari Ennai Paaradi Kannaalaa
Male : Love Love Love Lovudee En Laila Neethaanadi Jil Jil Jil Jil En Nenjukul Nee Vaadi
Female : Dhill Dhil Dhill Dhill Dhilluda Ennai Theendura Killadi Vaavaa Vaa Vaa Paarkalam Vilaiyaadi
Chorus : ………………………………
Male : Minsaaram Paachura Poochedi Neethaandi Minsaarappoovai Kooda Muthamiduven Naanthaadi
Female : Kaadhalaal Seigindra Kaayangal Valikkaathae Kadavulae Tholainthaalkooda Kaadhal Mattum Koraiyaathae
Male : Ennenna Inbam Saerthu Unnaithaan Neidhaano Eppothum Unnai Sutra Ennai Aanaai Avanae Seidhaano
Female : Cell Phoneai Pola Naan Sinunguren Unnaala Sim Cardappola Nee Vaayen Ullaara
Male : Rockettai Pola Naan Suththuren Pinnaala Satellite-ah Maari Ennai Paaradi Kannaalaa
Male : Love Love Love Lovudee En Laila Neethaanadi Jil Jil Jil Jil En Nenjukul Nee Vaadi
Male : Velvettu Dhegathai Paarthathum Vizhunthaenae Kalvettupola Undhan Kangal Pattu Ezhunthaenae
Female : Bhoomiyathaandiyae Poguren Thannaala Veroru Graharathula Vaazhuren Unnala
Male : Aasaikku Rekkai Undu Aanaalum Parakkaathu Angaththil Asaivam Seivom Veru Paadu Kidaiyaathae
Female : Cell Phoneai Pola Naan Sinunguren Unnaala Sim Cardappola Nee Vaayen Ullaara
Male : Rockettai Pola Naan Suththuren Pinnaala Satellite-ah Maari Ennai Paaradi Kannaalaa
பாடகர்கள் : ராகுல் மற்றும் ரீட்டா
இசையமைப்பாளர் : மணி ஷர்மா
ஆண் : லவ் லவ் லவ் லவ்வுடி
என் லைலா நீதான்டி
ஜில் ஜில் ஜில்
என் நெஞ்சுக்குள் நீ வாடி
பெண் : தில் தில் தில் தில் தில்லுடா
என்னைத் தீண்டுறக் கில்லாடி
வா வா வா
பார்க்கலாம் விளையாடி
ஆண் : அல்ட்ரா மாடலா
வந்தாள் வெண்ணிலா
ஆம்ஸ்ட்ராங் முழுமையாய்
ஹு வூஹ் ஹோ
தொலைந்தாள் வெண்ணிலா
ஹு வூஹ் ஹோ
பெண் : செல் ஃபோனைப் போல
நான் சினுங்குறேன் உன்னால
சிம் கார்டப் போல
நீ வாயேன் உள்ளாற
ஆண் : ராக்கெட்டைப் போல
நான் சுத்துறேன் பின்னால
சேட்லைட்டா மாறி
என்னப் பாரடிக் கண்ணால
ஆண் : லவ் லவ் லவ் லவ்வுடி
என் லைலா நீதான்டி
ஜில் ஜில் ஜில்
என் நெஞ்சுக்குள் நீ வாடி
பெண் : தில் தில் தில் தில் தில்லுடா
என்னைத் தீண்டுறக் கில்லாடி
வா வா வா
பார்க்கலாம் விளையாடி
குழு : ……………………………….
ஆண் : மின்சாரம் பாச்சுறப்
பூச்செடி நீதான்டி
மின்சாரப் பூவைக்கூட
முத்தம்மிடுவேன் நான்தான்டி
பெண் : காதலால் செய்கின்ற
காயங்கள் வலிக்காதே
கடவுளே தொலைந்தால்கூட
காதல் மட்டும் கொறையாதே
ஆண் : என்னென்ன இன்பம் சேர்த்து
உன்னைதான் நெய்தானோ
எப்போதும் உன்னை சுற்ற
என்னை ஆனாய் அவனே செய்தானோ
பெண் : செல் ஃபோனைப் போல
நான் சினுங்குறேன் உன்னால
சிம் கார்டப் போல
நீ வாயேன் உள்ளாற
ஆண் : ராக்கெட்டைப் போல
நான் சுத்துறேன் பின்னால
சேட்லைட்டா மாறி
என்னப்பாரடிக் கண்ணால
ஆண் : லவ் லவ் லவ் லவ்வுடி
என் லைலா நீதான்டி
ஜில் ஜில் ஜில்
என் நெஞ்சுக்குள் நீ வாடி
ஆண் : வெல்வெட்டு தேகத்தைப்
பார்த்ததும் விழுந்தேனே
கல்வெட்டுப்போல உந்தன்
கண்கள் பட்டு எழுந்தேனே
பெண் : பூமியத் தாண்டியேப்
போகுறேன் தன்னால
வேறொரு கிரகத்துல
வாழுறேனே உன்னால
ஆண் : ஆசைக்கு ரெக்கை உண்டு
ஆனாலும் பறக்காது
அங்கத்தில் அசைவம் செய்வோம்
வேறுபாடுக் கிடையாதே
பெண் : செல் ஃபோனைப் போல
நான் சினுங்குறேன் உன்னால
சிம் கார்டப் போல
நீ வாயேன் உள்ளாற
ஆண் : ராக்கெட்டைப் போல
நான் சுத்துறேன் பின்னால
சேட்லைட்டா மாறி
என்னப் பாரடிக் கண்ணால