
Album: Thamizhan
Artists: Shankar Mahadevan, Lavanya
Music by: D. Imman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thamizhan
Artists: Shankar Mahadevan, Lavanya
Music by: D. Imman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Shankar Mahadevan And Lavanya
Music By : D. Imman
Chorus : ………………………
Male : La La La La Law Mudichom
Lala La La La Love Padippom
Kaadhal Valarkkum
Katchiyai Aadharippom
Male : Pattam Vaangum Vayasu Namakku
Pattam Vidathaan Manasu Irukku
Paravai Koottil Sila Naal Vaazhthiruppom
Male : Hey Ada College-a Mudinjathum
Nam Kaal Age-u Mudinthathu
Intha Vayathodu Sinthu Paadaamal
Entha Vayathodu Vaazhvathu
Male : Ada Exams-um Theernthathu
Ini Engagement Theduthu
License Illaatha Yaara Paarthaalum
Lover Ival Endru Thondruthu
Male : La La La La Law Mudichom
Lala La La La Love Padippom
Kaadhal Valarkkum
Katchiyai Aadharippom
Chorus : ……………………………….
Male : Hooo Ooo Hooo Ooo
Female : Naangu Thisaigal Aanaal Enna
Naapathunaayiram Vazhiyirukku
Ainthu Pulangal Aanaal Enna
Aayiram Inbam Irukku
Female : Manamae Siragaa Aanavanukku
Vaanum Mannum Thiranthirukku
Nettriyil Moolai Ullavanukku
Nilavil Veedu Irukku
Male : Ada Mannil Ulla Porul
Enna Ennavendru
Seyarkai Kolgal Thedum
Oru Pennil Ulla Porul
Enna Ennavendru
Engal Kanngal Thedum
Male : Salvaarai Kandavudan
Thayakkam Vendaam
Salute Adithuvidu
Kangalilae Siruthaenum
Kaadhal Therinthaal
Kaalil Vizhunthividu
Female : La La La La Law Mudichom
Lala La La La Love Padippom
Kaadhal Valarkkum
Katchiyai Aadharippom
Chorus : ……………………………..
Female : Konja Konja Kuraigal
Pizhaiyillaamal
Manithan Vaazhvu Niraiyaathu
Sokka Thangam Athilae
Sembu Seraamal Adhisayam Mudiyaathu
Female : Chinna Chinna Athumeeral
Ilamaiyil Irukkum
Bathilae Kolai Kuttram Kidaiyaathu
Mannikkira Velai Mattum Illaamal Ponaal
Kadavul Kidaiyaathu
Male : Ada Konjam Malar Paarthu
Konjam Color Paarthu
Vaazhnthaal Enna Paavam
Pon Vandu Theendaatha
Thendral Thaandaatha
Poovukkenna Laabam
Male : Ulagam Vaanavillai Thoranam Aakki
Vaasalil Sirikkirathae
Vallavanae Indru Mudhal Vendridu Endru
Vaazhkai Azhaikkirathae…
Female : La La La La Law Mudichom
Lala La La La Love Padippom
Kaadhal Valarkkum
Katchiyai Aadharippom
Chorus : ……………………..
Male : Pattam Vaangum Vayasu Namakku
Pattam Vidathaan Manasu Irukku
Paravai Koottil Sila Naal Vaazhthiruppom
Male : Hey Ada College-a Mudinjathum
Nam Kaal Age-u Mudinthathu
Intha Vayathodu Sinthu Paadaamal
Entha Vayathodu Vaazhvathu
Male : Ada Exams-um Theernthathu
Ini Engagement Theduthu
License Illaatha Yaara Paarthaalum
Lover Ival Endru Thondruthu
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் லாவண்யா
இசையமைப்பாளர் : டி. இமான்
குழு : ஓ ஓ ஹோ ஓஹோ ஹோ
ஆண் : லா லா லா லா முடிச்சோம்
லலலாலா லா லா லவ் படிப்போம்
காதல் வளர்க்கும்
கட்சியை ஆதரிப்போம்
ஆண் : பட்டம் வாங்கும் வயசு எமக்கு
பட்டம் விடத்தான் மனசிருக்கு
பறவை கூட்டில்
சில நாள் வாழ்ந்திருப்போம்
ஆண் : ஹே அட காலேஜு முடிந்ததும்
நம் கால் ஏஜும் முடிந்தது
இந்த வயதோடு சிந்து பாடாமல்
எந்த வயதோடு வாழ்வது
ஆண் : அட எக்ஸாம்சும் தீர்ந்தது
இனி என்கேஜ்மன்ட் தேடுது
லைசன்ஸ் இல்லாத யாரை பார்த்தாலும்
லவ்வர் இவளென்று தோணுது
ஆண் : லாலா லா லா லா முடிச்சோம்
லலலாலா லா லா லவ் படிப்போம்
காதல் வளர்க்கும்
கட்சியை ஆதரிப்போம்
குழு : ……………
ஆண் : ஓ ஓஓ…..ஓஒ……ஓ
பெண் : நான்கு திசைகள் ஆனால் என்ன
நாற்ப்பதனாயிரம் வழியிருக்கு
ஐந்தே புலன்கள் ஆனால் என்ன
ஆயிரம் இன்பம் இருக்கு
பெண் : மனமே சிறகாய் ஆனவனுக்கு
வானும் மன்னும் திறந்திருக்கு
நெற்றியில் மூளை உள்ளவனுக்கு
நிலவில் வீடிருக்கு
ஆண் : அட மன்னில் உள்ள பொருள்
என்ன என்னவென்று
செயற்கை கோள்கள் தேடும்
ஆண் : ஒரு பெண்ணில் உள்ள பொருள்
என்ன என்னவென்று
எங்கள் கண்கள் தேடும்
ஆண் : சல்வாரை கண்டவுடன்
தயக்கம் வேண்டாம்
சல்யூட் அடித்துவிடு
கண்களிலே சிறிதேனும்
காதல் தெரிந்தால்
காலில் விழுந்துவிடு
பெண் : லலலா லா லா முடிச்சோம்
லலலா லா லா லவ் படிப்போம்
காதல் வளர்க்கும்
கட்சியை ஆதரிப்போம்
குழு : ……………
பெண் : கொஞ்ச கொஞ்சம் குறைகள்
பிழையில்லாமல்
மனிதன் வாழ்வு நிறையாது
சொக்கத்தங்கம் அதிலே
செம்பு சேராமல் அதிசயம் முடியாது
பெண் : சின்ன சின்ன அத்துமீறல்
இளமையில் இருக்கும்
அதிலே கொலை குற்றம் கிடையாது
மன்னிக்கிற வேலை மட்டும்
இல்லாமல் போனால் கடவுள் கிடையாது
ஆண் : அட கொஞ்சம் மலர் பார்த்து
கொஞ்சம் கலர் பார்த்து
வாழ்ந்தால் என்ன பாவம்
ஆண் : ஒரு வண்டு தீண்டாத
தென்றல் தாண்டாத
பூவுக்கென்ன லாபம்
ஆண் : உலகம் வானவில்லை
தோரணம் ஆக்கி
வாசலில் சிரிக்கிறதே
வல்லவனே இன்று முதல்
வென்றிடு என்று
வாழ்கை அழைக்கிறதே
பெண் : லலலா லா லா முடிச்சோம்
லலலா லா லா லவ் படிப்போம்
காதல் வளர்க்கும்
கட்சியை ஆதரிப்போம்
ஆண் : பட்டம் வாங்கும் வயசு எமக்கு
பட்டம் விடத்தான் மனசிருக்கு
பறவை கூட்டில்
சில நாள் வாழ்ந்திருப்போம்
ஆண் : ஹே அட காலேஜு முடிந்ததும்
நம் கால் ஏஜும் முடிந்தது
இந்த வயதோடு சிந்து பாடாமல்
எந்த வயதோடு வாழ்வது
ஆண் : அட எக்ஸாம்சும் தீர்ந்தது
இனி என்கேஜ்மன்ட் தேடுது
லைசன்ஸ் இல்லாத யாரை பார்த்தாலும்
லவ்வர் இவளென்று தோணுது