Album: Iravum Pagalum
Artists: T. M. Soundararajan, P. Susheela
Music by: T. R. Pappa
Lyricist: Aalangudi Somu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Iravum Pagalum
Artists: T. M. Soundararajan, P. Susheela
Music by: T. R. Pappa
Lyricist: Aalangudi Somu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : T. R. Pappa
Male : Haiyoo Kunguma Kolam Poduvadhenna Kannathilae
Saandhai Kuzhaithu Kuzhaithu Varaivadhendha Ennathilae
Kunguma Kolam Poduvadhenna Kannathilae
Saandhai Kuzhaithu Kuzhaithu Varaivadhendha Ennathilae
Female : Mangaiyarkku Perumai Irukku Azhagilae
Male : Ho Hoo
Female : Adhai Madhithidaatha Manidhar Yedhu Ulagilae
Male : Hmm
Female : Mangaiyarkku Perumai Irukku Azhagilae
Adhai Madhithidaatha Manidhar Yedhu Ulagilae
Male : Naanamillaa Pengalidam Azhagu Irukkumaa
Ha Haa Haahan
Naanamillaa Pengalidam Azhagu Irukkumaa
Indha Naagareegam Kudumbathukku Adangi Nadakkuma
Indha Naagareegam Kudumbathukku Adangi Nadakkuma
Female : Aanavathai Valarpathu Thaan Aangalin Gunama
Aanavathai Valarpathu Thaan Aangalin Gunama
Pennai Adimaiyaaga Nadathum Koodam Arakkarin Inama
Arakkarin Inama
Male : Haiyoo Kunguma Kolam Poduvadhenna Kannathilae
Saandhai Kuzhaithu Kuzhaithu Varaivadhendha Ennathilae
Female : Kannai Vittu Pennai Thurathum Pazhakkam Yaarukku
Male : Kandavar Nenjai Katti Izhukkum Pagattu Yaarukku
Female : Kannai Vittu Pennai Thurathum Pazhakkam Yaarukku
Male : Kandavar Nenjai Katti Izhukkum Pagattu Yaarukku
Female : Pennum Aanum Pottiyittaal Tholvi Yaarukku..tholvi Yaarukku
Male : Pandhalilae Female : Aaahaa Pandhalilae
Male : Manapandhalilae Thaali Sumakkum Nilamai Yaarukku
Chorus : Ha Ha Ha
பாடகர்கள் : டி . எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
ஆண் : ஹையோ குங்குமக் கோலம் போடுவதென்ன கன்னத்திலே
சாந்தைக் குழைத்து குழைத்து வரைவதெந்த எண்ணத்திலே
குங்குமக் கோலம் போடுவதென்ன கன்னத்திலே
சாந்தைக் குழைத்து குழைத்து வரைவதெந்த எண்ணத்திலே
பெண் : மங்கையருக்கு பெருமை இருக்கு அழகிலே
ஆண் : ஹோ ஹோ
பெண் : அதை மதித்திடாத மனிதர் ஏது உலகிலே…..
ஆண் : ஹ்ம்ம்
பெண் : மங்கையருக்கு பெருமை இருக்கு அழகிலே
அதை மதித்திடாத மனிதர் ஏது உலகிலே…..
ஆண் : நாணமில்லா பெண்களிடம் அழகு இருக்குமா
ஹா ஹா ஹான்
நாணமில்லா பெண்களிடம் அழகு இருக்குமா
இந்த நாகரீகம் குடும்பத்துக்கு அடங்கி நடக்குமா
இந்த நாகரீகம் குடும்பத்துக்கு அடங்கி நடக்குமா
பெண் : ஆணவத்தை வளர்ப்பதுதான் ஆண்களின் குணமா
ஆணவத்தை வளர்ப்பதுதான் ஆண்களின் குணமா
பெண்ணை அடிமையாக நடத்தும் கூடம் அரக்கரின் இனமா
அரக்கரின் இனமா…..
ஆண் : ஹையோ குங்குமக் கோலம் போடுவதென்ன கன்னத்திலே
சாந்தைக் குழைத்து குழைத்து வரைவதெந்த எண்ணத்திலே
பெண் : கண்ணை விட்டு பெண்ணைத் துரத்தும் பழக்கம் யாருக்கு
ஆண் : கண்டவர் நெஞ்சை கட்டி இழுக்கும் பகட்டு யாருக்கு
பெண் : கண்ணை விட்டு பெண்ணைத் துரத்தும் பழக்கம் யாருக்கு
ஆண் : கண்டவர் நெஞ்சை கட்டி இழுக்கும் பகட்டு யாருக்கு
பெண் : பெண்ணும் ஆணும் போட்டியிட்டால் தோல்வி யாருக்கு
ஆண் : பந்தலிலே…...பெண் : ஆஹா….பந்தலிலே…….
ஆண் : மணப்பந்தலிலே தாலி சுமக்கும் நிலைமை யாருக்கு
குழு : ஹா…..ஹா…..ஹா….