
Album: Taj Mahal
Artists:
Music by:
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Taj Mahal
Artists:
Music by:
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Unni Krishnan And Swarnalatha
Music By : A. R. Rahman
Male : Kuliruthu Kuliruthu
Iruuyir Kuliruthu
Kaadhal Uravaadi
Nagaruthu Nagaruthu
Oruviral Nagaruthu
Motcha Vazhi Thedi
Male : Kadalilae
Thee Pidithaal
Meengalin Kanavugal
Kalaivathillai
Oorgalil Thee Pidithaal
Kadhalil Uravugal
Yerivathillai
Male & Female :
Kuliruthu Kuliruthu
Iruuyir Kuliruthu
Kaadhal Uravaadi
Female : Nagaruthu Nagaruthu
Oruviral Nagaruthu
Motcha Vazhi Thedi
Male : Idhayathil Vali Ondru
Varudhu
Un Imaigalin Mudi Kondu
Thadavu
Female : Nenjikullae Yeriyuthu
Neruppu
Idha Neer Kondu Anaippathu
Un Poruppu
Male : Idhu Thanneer Ootriyaa
Theerum
Naan Panneer Ootrinaal Maarum
Female : Dhegangal Parimaara
Nam Ullangal Idam Maarum
Male : Perinba Poojaigalae
Un Penmaikku Parigaaram
Female : Mazhai Illaamaalum
Thendral Sollaamaalum
Male & Female :
Nam Nenjikul Ippodhu
Latcham Poo Malarum
Male : Kuliruthu Kuliruthu
Iruuyir Kuliruthu
Kaadhal Uravaadi
Nagaruthu Nagaruthu
Oruviral Nagaruthu
Motcha Vazhi Thedi
Male : Nenjukuzhi Vittu Vittu
Thudikum
Adi Neruppukul Yen Indha
Nadukkam
Female : Mugathukkum Mugathukkum
Sandaiyaa
Ada Muthamida Veru Idam
Illaiya
Male : Mazhai Thuli Mazhai Thuli
Thollaiyaa
Ada Adai Mazhai Thaanga
Ennam Illaiya
Female : Sutri Ellaam Erigira Pothu
Naam Inbam Kolvathu Yedhu
Male : Adi Poogamba Velaiyilum
Iru Vaankozhi Kalavi Kollum
Female : Dhegathai Anaithu Vidu
Sudum Thee Kooda Anainthuvidum
Ada Un Pechilum Vidum Un Moochilum
Male : Sutri Nindraadum Theevannam
Anaivadhu Thinnam
Male & Female :
Kuliruthu Kuliruthu
Iruuyir Kuliruthu
Kaadhal Uravaadi
Nagaruthu Nagaruthu
Oruviral Nagaruthu
Motcha Vazhi Thedi
Male & Female :
Kadalilae
Thee Pidithaal
Meengalin Kanavugal
Kalaivathillai
Oorgalil Thee Pidithaal
Kadhalil Uravugal
Yerivathillai
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : குளிருது குளிருது
இருஉயிர் குளிருது
காதல் உறவாடி
நகருது நகருது
ஒருவிரல் நகருது
மோட்ச வழி தேடி
ஆண் : கடலிலே
தீ பிடித்தால்
மீன்களின் கனவுகள்
கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால்
காதலில் உறவுகள்
எரிவதில்லை
ஆண் மற்றும் பெண் :
குளிருது குளிருது
இருஉயிர் குளிருது
காதல் உறவாடி
பெண் : நகருது நகருது
ஒருவிரல் நகருது
மோட்ச வழி தேடி
பெண் : இதயத்தில் வலி ஒன்று
வருது
உன் இமைகளின் முடி கொண்டு
தடவு
பெண் : நெஞ்சுக்குள்ளே எரியுது
நெருப்பு
இத நீர் கொண்டு அணைப்பது
உன் பொறுப்பு
ஆண் : இது தண்ணீர் ஊற்றியா
தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்
பெண் : தேகங்கள் பரிமாற
நம் உள்ளங்கள் இடம் மாறும்
ஆண் : பேரின்ப பூஜைகளே
உன் பெண்மைக்கு பரிகாரம்
பெண் : மழை இல்லாமலும்
தென்றல் சொல்லாமலும்
ஆண் மற்றும் பெண் :
நம் நெஞ்சுக்குள் இப்போது
லட்சம் பூ மலரும்
ஆண் மற்றும் பெண் :
குளிருது குளிருது
இருஉயிர் குளிருது
காதல் உறவாடி
பெண் : நகருது நகருது
ஒருவிரல் நகருது
மோட்ச வழி தேடி
ஆண் : நெஞ்சுக்குழி விட்டு விட்டு
துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த
நடுக்கம்
பெண் : முகத்துக்கும் முகத்துக்கும்
சண்டையா
அட முத்தமிட வேறு இடம்
இல்லையா
ஆண் : மழைத் துளி மழை
துளி
தொல்லையா
அட அடை மழை தாங்க
எண்ணம் இல்லையா
பெண் : சுற்றி எல்லாம் எரிகிற போது
நாம் இன்பம் கொள்வது ஏது
ஆண் : அடி பூகம்ப வேலையிலும்
இரு வான்கோழி களவி கொள்ளும்
பெண் : தேகத்தை அணைத்து விடு
சுடும் தீ கூட அணைந்துவிடும்
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்
ஆண் : சுற்றி நின்றாலும் தீவண்ணம்
அணைவது தின்னம்
ஆண் மற்றும் பெண் :
குளிருது குளிருது
இருஉயிர் குளிருது
காதல் உறவாடி
நகருது நகருது
ஒருவிரல் நகருது
மோட்ச வழி தேடி
ஆண் : கடலிலே
தீ பிடித்தால்
மீன்களின் கனவுகள்
கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால்
காதலில் உறவுகள்
எரிவதில்லை