
Album: Bogan
Artists: Arvind Swamy, Jyothi Nooran
Music by: D. Imman
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Bogan
Artists: Arvind Swamy, Jyothi Nooran
Music by: D. Imman
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Arvind Swamy And Jyothi Nooran
Music By : D. Imman
Male : Kaadhal Enbadhu
Nerach Selavu
Kaamam Ondrae
Unmai Thuravu
Male : Nesam Paasam
Poli Uravu
Ellaam Kadandhu
Mannil Ulavu
Male : Yaarudan
Kazhinthadhu Iravu
Ena Gnyabagam
Kolbavan Moodan
Male : Aniyum Naatram
Kondae
Avalin Peyrai
Solbavan Bogan
Chorus : B O G A N
Say Boga Boga
BOGAN
Female : Koodu Vittu
Koodu Paanjaan
Meni Vittu
Meni Meinjaan
Pinnae Bogan
Endhan Nenjam Melae Saanjan
Female : Pachchai Thiratchai
Thooral Melae
Itchai Moottum
Theeyo Keezhae
Enai Nattu Nadu
Maiyathilae Serthaan
Female : Motha Boomiyum
Mogathu Jothi
Adhu Bogan Thindra
Meedhi
Female : Nerinil Boganai
Kaana
Andha Kaamanum
Kolvaan Beedhi
Female : Vinnil Mannil
Engengum Bogan Villaa
Bogan Villaa…
Chorus : {B O G A N
Say Boga Boga
BOGAN} (3)
Chorus : Kaamam Loaded Gun
Naan Mutham Thuppum Dragon
Male : Listen Up
Anbum Arivum
Panbum Kazhudhaiyum
Udhavikendrum
Nirkkaadhu
Male : Kaadhal Illaa
Oorukullae
Thalaivali Maathirai
Virkaadhu
Male : Vaangum Porulin
Vilai Pattai
Thiruppi Paarpavan
Moodan
Male : Kannil Kaanum
Porul Ellaam
Thanadhae Enbaan
Bogan
Female : Thani Oruvankullae Ullae
Oru Prabanjamae
Marainjirukkumaa
Female : Ivan Manaveli
Ragasiyam
Athai Naasa Pesaadha
Female : Grahangalai
Kai Pandhaada
Virumbiduvaanae
Female : Karunguli Kullae
Sendru
Thirumbiduvaanae
Female : Pudhu Pudhu Pudhayalai
Thirandhiduvaanae
Muzhuvadhum Rusithadhum
Parandhiduvaanae
Female : Vinnil Mannil
Engengum
Bogan Villaa
Chorus : {B O G A N
Say Boga Boga
BOGAN} (3)
Chorus : Kaamam Loaded Gun
Naan Mutham Thuppum Dragon
Male : Hit Me
Female : Koodu Vittu
Koodu Paanjaan
Meni Vittu
Meni Meinjaan
Pinnae Bogan
Endhan Nenjam Melae Saanjan
Male : Yeah…
Female : Pachchai Thiratchai
Thooral Melae
Itchai Moottum
Theeyo Keezhae
Enai Nattu Nadu
Maiyathilae Serthaan
Male : Oh Lovely…
Female : Motha Boomiyum
Mogathu Jothi
Adhu Bogan Thindra
Meedhi
Female : Nerinil Boganai
Kaana
Andha Kaamanum
Kolvaan Beedhi
Female : Vinnil Mannil
Engengum Bogan Villaa
Bogan Villaa…
Male : Say It Again
Chorus : {B O G A N
Say Boga Boga
BOGAN} (3)
Chorus : Kaamam Loaded Gun
Naan Mutham Thuppum Dragon
Male : Vazha Pirandhavan
Bogan
Ellam Aala Pirandhavan
Bogan
பாடகி : ஜோதி நூரன்
பாடகா் : அரவிந்த் ஸ்வாமி
இசையமைப்பாளா் : டி. இமான்
ஆண் : காதல் என்பது
நேரச்செலவு காமம்
ஒன்றே உண்மை துறவு
ஆண் : நேசம் பாசம்
போலி உறவு எல்லாம்
கடந்து மண்ணில் உளவு
ஆண் : யாருடன் கழிந்தது
இரவு என ஞாபகம்
கொள்பவன் மூடன்
ஆண் : அணியும் நாற்றம்
கொண்டே அவளின் பேரை
சொல்பவன் போகன்
குழு : போகன் செ
போகா போகா போகன்
பெண் : கூடு விட்டு கூடு
பாஞ்சான் மேனி விட்டு
மேனி மேஞ்சான் பின்னே
போகன் எந்தன் நெஞ்சம்
மேலே சாஞ்சான்
பெண் : பச்சை திராட்ச்சை
தூறல் மேலே இச்சை மூட்டும்
தீயோ கீழே என்னை நட்ட நடு
மையத்திலே சோ்த்தான்
பெண் : மொத்த பூமியும்
மொகத்து ஜோதி அது
போகன் தின்ற மீதி
பெண் : நீாினில் போகனை
காண அந்த காமனும்
கொள்வான் பீதி
பெண் : விண்ணில் மண்ணில்
எங்கெங்கும் போகன் வில்லா
போகன் வில்லா
குழு : { போகன் செ
போகா போகா போகன் } (3)
குழு : ……………………………..
ஆண் : லிசன் அப் அன்பும்
அறிவும் பண்பும் கழுதையும்
உதவிக்கென்றும் நிற்காது
ஆண் : காதல் இல்லா
ஊருக்குள்ளே தலைவலி
மாத்திரை விற்காது
ஆண் : வாங்கும் பொருளின்
விலை பட்டை திருப்பி
பாா்ப்பவன் மூடன்
ஆண் : கண்ணில் காணும்
பொருள் எல்லாம்
தனதே என்பான் போகன்
பெண் : தனி ஒருவனுக்குள்ளே
உள்ளே ஒரு பிரபஞ்சமே
மறைஞ்சிருக்குமா
பெண் : இவன் மனவெளி
ரகசியம் அதை நாசா பேசாதா
பெண் : கிரகங்களை கை
பந்தாட விரும்பிடுவானே
பெண் : கருங்குழிக்குள்ளே
சென்று திரும்பிடுவானே
பெண் : புது புது புதையலை
திறந்திடுவானே முழுவதும்
ருசித்ததும் பறந்திடுவானே
பெண் : விண்ணில் மண்ணில்
எங்கெங்கும் போகன் வில்லா
குழு : { போகன் செ
போகா போகா போகன் } (3)
குழு : ……………………………..
ஆண் : ஹிட் மீ
பெண் : கூடு விட்டு கூடு
பாஞ்சான் மேனி விட்டு
மேனி மேஞ்சான் பின்னே
போகன் எந்தன் நெஞ்சம்
மேலே சாஞ்சான்
பெண் : பச்சை திராட்ச்சை
தூறல் மேலே இச்சை மூட்டும்
தீயோ கீழே என்னை நட்ட நடு
மையத்திலே சோ்த்தான்
பெண் : மொத்த பூமியும்
மொகத்து ஜோதி அது
போகன் தின்ற மீதி
பெண் : நீாினில் போகனை
காண அந்த காமனும்
கொள்வான் பீதி
பெண் : விண்ணில் மண்ணில்
எங்கெங்கும் போகன் வில்லா
போகன் வில்லா
குழு : { போகன் செ
போகா போகா போகன் } (3)
குழு : ……………………………..
ஆண் : வாழ பிறந்தவன்
போகன் எல்லாம் ஆள
பிறந்தவன் போகன்