Album: Naalai Unathu Naal
Artists: Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Naalai Unathu Naal
Artists: Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Janaki
Music By : Ilayaraja
Female : Hahaahahaa Hahaahaah
Female : Aaa…..aa….aaa…..aa….
Aaa…..aa…..aaa….aa….
Aa…..aaa…..aa….aa…..
Female : Koodu Thaedi Alaiyum Kiligalae
Saavu Ummai Thedugindrathae
Vazhi Maariyae Payanam
Varaverkkumae Maranam
Female : Koodu Thaedi Alaiyum Kiligalae
Female : Aaa…..aa….aaa…..aa….
Aaa…..aa…..aaa….aa….
Female : Naal Kuriththaa Puviyil Piranthom
Vidhiyin Vazhiyil Nadanthom
Yaen Piranthom Adhai Yaar Arinthom
Maranam Varumae Maranthom
Female : Mulaiththathu Engae
Karukkuzhiththaanae
Mooduvathu Engae Savakkuzhiththaanae
Saavodu Nee Seiyum Poraattam Veenae
Female : Koodu Thedi Alaiyum Kiligalae
Saavu Ummai Thedugindrathae
Vazhi Maariyae Payanam
Varaverkkumae Maranam
Female : Nee Payanam Thodangum Tharunam
Nizhal Pol Thodarum Maranam….mm
Un Kaalgal Engo Nadakkum
Vidhiyin Kayiro Izhukkum…mm…
Female : Saavu Varum Paadhai Arinthavar Illai
Arinthavar Meendum Sollum Varaiyillai
Saavondruthaan Yaarum Thaandaatha Ellai
Female : Koodu Thedi Alaiyum Kiligalae
Saavu Ummai Thedugindrathae
Vazhi Maariyae Payanam
Varaverkkumae Maranam
Female : Koodu Thedi Alaiyum Kiligalae
Saavu Ummai Thedugindrathae
பாடகி : ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹஹாஹஹா ஹஹாஹாஹ்
பெண் : ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆ……
ஆஅ……ஆ…..ஆஅ…..ஆ……
ஆ…..ஆஅ…..ஆ……ஆ….
பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே
சாவு உம்மை தேடுகின்றதே
வழி மாறியே பயணம்……..
வரவேற்குமே மரணம்…….
பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே….
பெண் : ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆ……
ஆஅ……ஆ…..ஆஅ…..ஆ……
பெண் : நாள் குறித்தா புவியில் பிறந்தோம்
விதியின் வழியில் நடந்தோம்…..
ஏன் பிறந்தோம் அதை யார் அறிந்தோம்
மரணம் வருமே மறந்தோம்…….
பெண் : முளைத்தது எங்கே
கருக்குழித்தானே
மூடுவது எங்கே சவக்குழித்தானே
சாவோடு நீ செய்யும் போராட்டம் வீணே
பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே
சாவு உம்மை தேடுகின்றதே
வழி மாறியே பயணம்……..
வரவேற்குமே மரணம்…….
பெண் : நீ பயணம் தொடங்கும் தருணம்
நிழல் போல் தொடரும் மரணம்…..ம்ம்….
உன் கால்கள் எங்கோ நடக்கும்
விதியின் கயிறோ இழுக்கும்…..ம்ம்….
பெண் : சாவு வரும் பாதை அறிந்தவர் இல்லை
அறிந்தவர் மீண்டும் சொல்லும் வரையில்லை
சாவொன்றுதான் யாரும் தாண்டாத எல்லை
பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே
சாவு உம்மை தேடுகின்றதே
வழி மாறியே பயணம்……..
வரவேற்குமே மரணம்…….
பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே….
சாவு உம்மை தேடுகின்றதே…..