Kettele Ange Song Lyrics - Bhadrakali

Kettele Ange Song Poster

Album: Bhadrakali

Artists: Singer: P. Susheela

Music by: Ilayaraja

Lyricist: Vaali

Release Date: 10-06-2020 (02:55 PM)

Kettele Ange Song Lyrics - English & Tamil


Kettele Ange Song Lyrics in English

Singer : P. Susheela


Music By : Ilayaraja


Female : Kettaelae Angae
Adhai Paarthaelaa Ingae
Kettaelae Angae
Adhai Paarthaelaa Ingae
Edhaiyo Nenachel
Adhaiyae Nenachen Naan
Aambadaiyaan Manusu
Polae Nadappen
Indha Aathukkaari
Veredhukku Irukken
Vaangonnaa Ada Vaangonnaa


Female : Kettaelae Angae
Adhai Paarthaelaa Ingae
Kettaelae Angae
Adhai Paarthaelaa Ingae
Edhaiyo Nenachel
Adhaiyae Nenachen Naan
Aambadaiyaan Manusu
Polae Nadappen
Indha Aathukkaari
Veredhukku Irukken Vaangonnaa


Female : {Madisaaru Pudavaikku
Illaadha Azhaga
Veraaru Ennaattam
Nadai Pottu Varuvaa} (2)


Female : Theriyaadhaannaa
Theriyaadhaannaa
Puriyaadhaannaa
Vayasillaiyo Naekkum
Vasiyam Pannattumaa


Female : Vaangonnaa Ada Vaangonnaa
Vaangonnaa Ada Vaangonnaa


Female : Kettaelae Angae
Adhai Paarthaelaa Ingae
Kettaelae Angae
Adhai Paarthaelaa Ingae
Edhaiyo Nenachel
Adhaiyae Nenachen Naan
Aambadaiyaan Manusu
Polae Nadappen
Indha Aathukkaari
Veredhukku Irukken Vaangonnaa


Female : {Thanjavoor Kadhamabatha
Mozham Pottu Vangi
Thalaimelae Vachchundu
Ninnenae Yengi} (2)


Female : Manakkalaiyo Manakkalaiyo
Mayakkalaiyo Kodhikalaiyo Udambu
Pakkam Naanillaiyo
Vaangonnaa Ada Vaangonnaa
Vaangonnaa Chummaa Vaangonnaa


Female : Kettaelae Angae
Adhai Paarthaelaa Ingae
Kettaelae Angae
Adhai Paarthaelaa Ingae
Edhaiyo Nenachel
Adhaiyae Nenachen Naan
Aambadaiyaan Manusu
Polae Nadappen
Indha Aathukkaari
Veredhukku Irukken Vaangonnaa


Female : {Pollaadha Aasaikku
Yenindha Alaichal
Kallaattam Irukenae
Naekkenna Kurachal} (2)


Female : Mookkirukku Mookkirukku
Muzhi Irukku Azhaghillaiyo Naekku
Aadi Kaattattumaa
Vaangonnaa Ada Vaangonnaa
Vaangonnaa Ada Vaangonnaa


Whistling : ………………………..



Kettele Ange Song Lyrics in Tamil

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கேட்டேளே அங்கே
அதை பார்த்தேளா இங்கே
கேட்டேளே அங்கே
அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள்
அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான்
மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி
வேறெதுக்கு இருக்கேன்
வாங்கோன்னா அட வாங்கோன்னா

பெண் : கேட்டேளே அங்கே
அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள்
அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான்
மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி
வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா

பெண் : {மடிசாரு புடவைக்கு
இல்லாத அழகா
வேறாரு என்னாட்டம்
நடை போட்டு வருவா} (2)

பெண் : தெரியாதான்னா
தெரியாதான்னா
புரியாதான்னா
வயசில்லையோ நேக்கும்
வசியம் பண்ணட்டுமா

பெண் : வாங்கோன்னா அட வாங்கோன்னா
வாங்கோன்னா அட வாங்கோன்னா

பெண் : கேட்டேளே அங்கே
அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள்
அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான்
மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு
இருக்கேன் வாங்கோன்னா

பெண் : {தஞ்சாவூர் கடமபத்த
மொழம் போட்டு வாங்கி
தலைமேலே வச்சுண்டு
நின்னேனே ஏங்கி} (2)

பெண் : மனக்கலையோ…..
மனக்கலையோ…..மயக்கலையோ
கொதிக்கலையோ உடம்பு
பக்கம் நானில்லையோ
வாங்கோன்னா அட வாங்கோன்னா
வாங்கோன்னா அட வாங்கோன்னா

பெண் : கேட்டேளே அங்கே
அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள்
அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான்
மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு
இருக்கேன் வாங்கோன்னா

பெண் : பொல்லாத ஆசைக்கு
ஏனிந்த அலைச்சல்
கள்ளாட்டம் இருக்கேனே
நேக்கென்ன குறைச்சல்

பெண் : பொல்லாத ஆசைக்கு
ஏனிந்த அலைச்சல்
கள்ளாட்டம் இருக்கேனே
நேக்கென்ன குறைச்சல்

பெண் : மூக்கிருக்கு…..
மூக்கிருக்கு…. முழி இருக்கு
அழகில்லையோ நேக்கு
ஆடி காட்டட்டும்மா
வாங்கோன்னா அட வாங்கோன்னா
வாங்கோன்னா அட வாங்கோன்னா

விசில் : …………………………….


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Odugindral lyrics
  • Odugindral Bhadrakali Tamil song lyrics
  • Odugindral lyrics in Tamil
  • Tamil song lyrics Odugindral
  • Odugindral full lyrics
  • Odugindral meaning
  • Odugindral song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...