Album: Asuran
Artists:
Music by: Rajalakshmi And Napolia
Lyricist: Ekadasi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Asuran
Artists:
Music by: Rajalakshmi And Napolia
Lyricist: Ekadasi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Velmurugan, Rajalakshmi And Napolia
Music By : G. V. Prakash Kumar
Thannae Nannaanae Thannae Nannaanae
Thannae Nannaanae Thannae Nannaanae
Thannae Nannaanae Thannae Nannaanae
Color-u Suvaiyaattam Unnoda Nenappu Adiyae
Sottaankallu Aadayila Pudikkuthu Kirukku
Unna Naan Kattikkuren Ooru Munnala
Ada Vekkapada Vena Enna Paaru Kannaala
Thannae Thannaanae Thannae Thannaanae
Thannae Thannaanae Thannae Thannaanae
En Vaalibatha Mayakkuriyae
Female : Kaathaadi Pola Naanum
Unna Nikkaama Suthurenae..ae....ae....
Azhaga Sumakkaatha
Enaku Thaayendi Konja Venum Naanum
Both : Aruvaa Pola Nee
Morappaa Nadakkuriyae
Thirudaa Muradaa Iruppen Unnodathaan
Color-u Suvaiyaattam Unnoda Nenappu Adiyae
Sottaankallu Aadayila Pudikkuthu Kirukku
Varappu Meesakaara Vathaatha Aasakaara
Unna Naan Kattikkuren Ooru Munnala
Ada Vekkapada Vena Enna Paaru Kannaala
Thannae Thannaanae Thannae Thannaanae
Thannae Thannaanae Thannae Thannaanae
Thannae Nannaanae Thannae Nannaanae
Thannae Nannaanae Thannae Nannaanae
Thannae Nannaanae Thannae Nannaanae
Hey Thannaenannae Thannaenannae
Thannae Thannaanae
Hey Thannaenannae Thannaenannae
Thannae Thannaanae
Unna Kandaalae Theruvula Ninnu
Kann Thoongaama Vaanguna Varam Nee
Thooli Aadidathaan Thothu Senju Thaadi
Both : Ilavam Panjula Nee Yethura Vilakku Thiri
Pathikkum Thithikkum Anaichaa Nikkaathadi
Color-u Suvaiyaattam Unnoda Nenappu Adiyae
Sottaankallu Aadayila Pudikkuthu Kirukku
Varappu Meesakaara Vathaatha Aasakaara
Unna Naan Kattikkuren Ooru Munnala
Ada Vekkapada Vena Enna Paaru Kannaala
பாடகர்கள் : வேல்முருகன், ராஜலக்ஷ்மி மற்றும் நபோலியா
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
ஆண் : தன்னே நன்னானே தன்னே நன்னானே
தன்னே நன்னானே தன்னே நன்னானே
தன்னே நன்னானே தன்னே நன்னானே
தன்னே நன்னானே தன்னே நன்னானே
ஆண் : கத்தரி பூவழகி
கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம்
உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில
புடிக்குது கிறுக்கு
பெண் : வரப்பு மீசைக்காரா
வத்தாத ஆசைக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன்
ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா
என்ன பாரு கண்ணால
ஆண் : தன்னே நன்னானே தன்னே நன்னானே
தன்னே நன்னானே தன்னே நன்னானே
தன்னே நன்னானே தன்னே நன்னானே
ஆண் : மையால கண்ணெழுதி
என் வாலிபத்த மயக்குறியே
பெண் : காத்தாடி போல நானும்
உன்ன நிக்காம சுத்துறேனே…..ஏ…..ஏ…..
ஆண் : கழுதை போலத்தான்
அழக சுமக்காத
எனக்கு தாயேண்டி
கொஞ்ச வேணும் நானும்
இருவர் : அருவா போல நீ
மொறப்பா நடக்குறியே
திருடா மொரடா
இருப்பேன் உன்னோடதான்
ஆண் : ஹேய் கத்தரி பூவழகி
கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம்
உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில
புடிக்குது கிறுக்கு
பெண் : ஹான் ஹான் ஆன்
வரப்பு மீசைக்காரா
வத்தாத ஆசைக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன்
ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா
என்ன பாரு கண்ணால
ஆண் : தன்னே நன்னானே தன்னே நன்னானே
தன்னே நன்னானே தன்னே நன்னானே
தன்னே நன்னானே தன்னே நன்னானே
ஆண் : தன்னே நன்னானே தன்னே நன்னானே
தன்னே நன்னானே தன்னே நன்னானே
தன்னே நன்னானே தன்னே நன்னானே
தன்னே நன்னானே தன்னே நன்னானே
ஹேய் தன்னேனன்னானே தன்னேனன்னானே
தன்னே தன்னானே
ஹேய் தன்னேனன்னானே தன்னேனன்னானே
தன்னே தன்னானே
ஆண் : கரகாட்டம் ஆடுது நெஞ்சு
உன்ன கண்டாலே தெருவுல நின்னு
பெண் : நான் குளிக்கும் தாமிரபரணி
கண் தூங்காம வாங்குன வரம் நீ
ஆண் : ஆலம் விழுதாட்டம்
அடடா தலமயிரு
தூளி ஆடிடத்தான்
தோது செஞ்சு தாடி
இருவர் : இலவம் பஞ்சுல
நீ ஏத்துற விளக்கு திரி
பத்திக்கும் தித்திக்கும்
அணைச்சா நிக்காதடி
ஆண் : ஹேய் ஹேய் கத்தரி பூவழகி
கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம்
உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில
புடிக்குது கிறுக்கு
பெண் : ஹான் ஹான் ஹான்
வரப்பு மீசைக்காரா
வத்தாத ஆசைக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன்
ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா
என்ன பாரு கண்ணால