Album: Naadi Thudikuthadi
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Naadi Thudikuthadi
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Ilayaraja
Music By : Ilayaraja
Male : ……………………..
Male : Kaadhalae Illadha Dhesam Ulagil Engu Irukku
Kaadhalae Illadha Jeevan Endha Ulagail Irukku
Kaadhalae Nee Illaiyendral Ulagil Enna Irukku
Kaadhalae Unai Sollathaanae Pookalpoothu Irukku
Male : Love Love Love Everywhere
You Feel Love More And More
Love Only Meaning Of The Life
Kaadhalae Illadha Dhesam Ulagil Engu Irukku
Kaadhalae Illadha Jeevan Endha Ulagail Irukku
Male : Kaadhalil Thullum Nenjangal
Adhu Mazhalai Kuzhanthaiyaagum
Bommaipol Avar Kaigalil
Indha Bhoomi Virumbi Suzhalum
Nooru Nilavugal Thondriyae
Oru Nadhiyil Mithanthidum
Ullankaiyilae Yenthiyae
Adhai Kaadhal Parugidum
Thaaiyin Karuvarai Nizhalaipol
Amaidhi Tharuvathu Kaathalae
Iravu Pagalai Marandhu Thiriyum
Uravu Inikumae
Paravai Siragaai Irandu Idhayam
Inaindhu Parakkumae
Male : Kaadhalae Illadha Dhesam Ulagil Engu Irukku
Kaadhalae Illadha Jeevan Endha Ulagail Irukku
Chorus : …………………………
Male : Thooramai Migathooramai
Irunthaalum Nerukamaagum
Thedugindra Mana Sorvilum
Sugamaagum Andha Sogam
Kaadhal Enbathu Kaatraipol..
Adhai Nirutha Mudiyuma
Kaadhal Enbathu Nerupaipol..
Adhai Anaika Mudiyuma
Kaadhal Jodigal Thorkalam
Kaadhal Thorpathu Illayae
Uravum Pirivum Ulagil Irukkum
Idhayam Piriyuma
Malargal Uthirum Uthirnthu Malarum
Paruvam Marakuma
Males : Kaadhalae Illadha Dhesam Ulagil Engu Irukku
Kaadhalae Illadha Jeevan Endha Ulagail Irukku
Male : Kaadhalae Nee Illaiyendral Ulagil Enna Irukku
Kaadhalae Unai Sollathaanae Pookalpoothu Irukku
Males : Love Love Love Everywhere
You Feel Love More And More
Love Only Meaning Of The Life
Kaadhalae Illadha Dhesam Ulagil Engu Irukku
Kaadhalae Illadha Jeevan Endha Ulagail Irukku
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ………………………..
ஆண் : காதலே இல்லாத தேசம்
உலகில் எங்கு இருக்கு
காதலே இல்லாத ஜீவன்
எந்த உலகில் இருக்கு
காதலே நீ இல்லையென்றால்
உலகில் என்ன இருக்கு
காதலே உன்னை சொல்லத்தானே
பூக்கள் பூத்து இருக்கு
ஆண் : Love love love everywhere
You feel love more and more
Love only meaning of the life
காதலே இல்லாத தேசம்
உலகில் எங்கு இருக்கு
காதலே இல்லாத ஜீவன்
எந்த உலகில் இருக்கு
ஆண் : காதலில் துள்ளும் நெஞ்சங்கள்
அது மழலை குழந்தையாகும்
பொம்மைபோல் அவர் கைகளில்
இந்த பூமி விரும்பி சுழலும்
நூறு நிலவுகள் தோன்றியே
ஒரு நதியில் மிதந்திடும்
உள்ளங்கையிலே ஏந்தியே
அதை காதல் பருகிடும்
ஆண் : தாயின் கருவறை நிழலைப்போல்
அமைதி தருவது காதலே
இரவு பகலை மறந்து திரியும்
உறவு இனிக்குமே
பறவை சிறகாய் இரண்டு இதயம்
இணைந்து பறக்குமே
ஆண் : காதலே இல்லாத தேசம்
உலகில் எங்கு இருக்கு
காதலே இல்லாத ஜீவன்
எந்த உலகில் இருக்கு
குழு : ……………………..
ஆண் : தூரமாய் மிக தூரமாய்
இருந்தாலும் நெருக்கமாகும்
தேடுகின்ற மன சோர்விலும்
சுகமாகும் அந்த சோகம்
காதல் என்பது காற்றைப்போல்……
அதை நிறுத்த முடியுமா
காதல் என்பது நெருபைபோல்……
அதை அணைக்க முடியுமா
ஆண் : காதல் ஜோடிகள் தோற்கலாம்
காதல் தோற்பது இல்லையே
உறவும் பிரிவும் உலகில் இருக்கும்
இதயம் பிரியுமா
மலர்கள் உதிரும் உதிர்ந்து மலரும்
பருவம் மறக்குமா
ஆண்கள் : காதலே இல்லாத தேசம்
உலகில் எங்கு இருக்கு
காதலே இல்லாத ஜீவன்
எந்த உலகில் இருக்கு
ஆண் : காதலே நீ இல்லையென்றால்
உலகில் என்ன இருக்கு
காதலே உன்னை சொல்லத்தானே
பூக்கள் பூத்து இருக்கு
ஆண்கள் : Love love love everywhere
You feel love more and more
Love only meaning of the life
காதலே இல்லாத தேசம்
உலகில் எங்கு இருக்கு
காதலே இல்லாத ஜீவன்
எந்த உலகில் இருக்கு