
Album: Thangamana Raasa
Artists: Ilayaraja, K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thangamana Raasa
Artists: Ilayaraja, K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â K. S. Chithra And Ilayaraja
Music By : Ilayaraja
Male : Kannae En Kaarmugilae ..ae…
Kanneerum Yenadiyo
Ponnae En Poongodiyae ..ae…
Poraattam Yenadiyo
Female : Pala Naal Irul Thaan
Oru Naal Vidiyum
Aanandham Kai Koodattum
Male : Kannae En Kaarmugilae ..ae…
Kanneerum Yenadiyo
Female : Naan Endrum Nee Endrum
Verendru Aagaadhu
Kalangum Manamae
Kanneerum Koodaadhu
Male : Poovodu Seraamal
Kaatrengum Pogaadhu
Pozhudhum Vidiyum
Poraattam Oyaadhu
Female : Dheebathai Pol Endrum
Un Vaazhvu Thaan
Thyaagangal Unnodu Thaan
Paasathil Maaraadhu
Un Paarvai Thaan
Paarkkindren Unnodu Thaan
Male : Thaniyaai Irundhen
Thunaiyaai Inaindhaai
Maaraadhu Nam Kaadhalae..ae…
Male : Kannae En Kaarmugilae ..ae…
Kanneerum Yenadiyo
Male : Kalyaana Poo Maalai
Podaadha Or Maadhu
Kanneer Maalai
Pottaalae Ippodhu
Female : Tholodu Poo Maalai
Vaaraamal Pogaadhu
Thodarum Uravum
Eppodhum Maaraadhu
Male : Sogathin Sangeetham
Sugamaanadhu
Sondhangal Thirai Podudhu
Paasathil Thunbangal
Undaanadhu
Veshangal Vilai Pesudhu
Female : Uyirum Uravum
Unarvum Neeyae
Unnil Ival Paadhiyae…ae….
Male : Kannae En Kaarmugilae ..ae…
Kanneerum Yenadiyo
Female : Pala Naal Irul Thaan
Oru Naal Vidiyum
Aanandham Kai Koodattum
Male : Kannae En Kaarmugilae ..ae…
Kanneerum Yenadiyo
Both : Hmm Mm Mmmm Mm
Hmm Mmm Mmm
Hmmm Mmm Mmm Mmm
Hmmm Mmm Mmm
பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. எஸ் சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கண்ணே என் கார்முகிலே……
கண்ணீரும் ஏனடியோ
பொண்ணே என் பூங்கொடியே….
போராட்டம் ஏனடியோ
பெண் : பல நாள் இருள்தான்
ஒரு நாள் விடியும்
ஆனந்தம் கை கூடட்டும்
ஆண் : கண்ணே என் கார்முகிலே……
கண்ணீரும் ஏனடியோ
பெண் : நான் என்றும் நீ என்றும்
வேறென்று ஆகாது
கலங்கும் மனமே கண்ணீரும் கூடாது
ஆண் : பூவோடு சேராமல்
காற்றெங்கும் போகாது
பொழுதும் விடியும் போராட்டம் ஓயாது
பெண் : தீபத்தைப் போல்
என்றும் உன் வாழ்வுதான்
தியாகங்கள் உன்னோடுதான்
பாசத்தில் மாறாது உன் பார்வைதான்
பார்க்கின்றேன் உன்னோடுதான்
ஆண் : தனியாய் இருந்தேன்
துணையாய் இணைந்தாய்
மாறாது நம் காதலே…..
ஆண் : கண்ணே என் கார்முகிலே……
கண்ணீரும் ஏனடியோ
ஆண் : கல்யாணப் பூ மாலை
போடாத ஓர் மாது
கண்ணீர் மாலை
போட்டாளே இப்போது
பெண் : தோளோடு பூ மாலை
வாராமல் போகாது
தொடரும் உறவோ
எப்போதும் மாறாது
ஆண் : சோகத்தின் சங்கீதம் சுகமானது
சொந்தங்கள் திரை போடுது
பாசத்தில் துன்பங்கள் உண்டானது
வேஷங்கள் விலை பேசுது
பெண் : உயிரும் உறவும்
உணர்வும் நீயே
உன்னில் இவள் பாதியே…ஏய்
ஆண் : கண்ணே என் கார்முகிலே……
கண்ணீரும் ஏனடியோ
பெண் : பல நாள் இருள்தான்
ஒரு நாள் விடியும்
ஆனந்தம் கை கூடட்டும்
ஆண் : கண்ணே என் கார்முகிலே……
கண்ணீரும் ஏனடியோ
இருவர் : ம்ஹ்ஹீம் ம்ம்ம் ம்ம்….
ம்ஹ்ஹீம் ம்ம்ம் ம்ம்….