
Album: Kandukondain Kandukondain
Artists: K. S. Chithra, Shahana
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kandukondain Kandukondain
Artists: K. S. Chithra, Shahana
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : K. S. Chithra And Shahana
Music By : A. R. Rahman
Female : Kannamoochi Yenada
Kannamoochi Yenada
En Kannaa
Female : {Kannamoochi Yenada
En Kannaa
Naan Kannaadi Porul Polada} (2)
Female : {Andha Nadhiyin Karaiyai
Naan Ketten.
Andha Kaatrai Niruthiyum
Ketten} (2)
Female : {Vaan Veliyai Ketten
Vidaiyae Illai (2)
{Irudhiyil Unnai Kanden
Irudhaya Poovil Kanden }(2)
Female : Kannamoochi Yenada
En Kannaa
Naan Kannaadi Porul Polada…aaa….
Female : {En Manam Unakkoru
Vilaiyaattu Bommaiyaa }(2)
Enakkena Unarchigal
Thaniyaaga Illaiyaa
Nenjin Alai Urangaadhu
Female : Un Idhazh Kondu
Vaai Mooda Vaa
En Kannaa…aaaa..aaa…
Female : Un Idhazh Kondu
Vaai Mooda Vaa
En Kannaa..
Un Imai Kondu
Vizhi Mooda Vaa
Un Udal Thaan
En Udai Allavaa
Female : {Paarkadalil Aadiya Pinnum
Un Vannam Maaravillai Innum} (2)
Female : En Nenjil Koodiyae
Niram Maaravaa
Ennuyiril Nee Vandhu Serga
Udhadugal Eeramaai Vazhga
Kalandhidavaa…aaaa…..
Female : Kannamoochi Yenada
En Kannaa
Naan Kannaadi Porul Polada
Female : {Vaan Mazhai Vizhumpodhu
Malai Kondu Kaathaai}(2)
Kan Mazhai Vizhum Podhu
Edhil Ennai Kaappaai
Poovin Kanneerai Rasippaai
Female : Naan Enna Pennilaiyaa…
En Kannaa
Adhai Nee Kaana Kannillaiyaa
Un Kanavugalil Naan Illaiyaa
Female : Dhinam Oosal Aaduthu Manasu
Ada Oomai Alla En Kolusu
En Ullmoochilae Uyir Neengudhae
Ennuyir Thudikkaamalae
Kaappadhu Un Theendalae
Uyir Thara Vaa…
Female : Kannamoochi Yenada
En Kannaa
Naan Kannaadi Porul Polada…aa…
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் சஹானா
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்
பெண் : கண்ணாமூச்சி ஏனடா
கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
பெண் : {கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா} (2)
பெண் : {அந்த நதியின் கரையை
நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும்
கேட்டேன்} (2)
பெண் : {வான் வெளியைக் கேட்டேன்
விடையே இல்லை} (2)
{இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்} (2)
பெண் : கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா…..
பெண் : {என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா} (2)
எனக்கென உணர்ச்சிகள்
தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
பெண் : உன் இதழ் கொண்டு
வாய் மூட வா என் கண்ணா..ஆஆஆ….
உன் இதழ் கொண்டு
வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பெண் : {பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்} (2)
பெண் : என் நெஞ்சில் கூடியே
நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா….
பெண் : கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
பெண் : {வான்மழை விழும்போது
மலைகொண்டு காத்தாய்} (2)
கண்மழை விழும்போது
எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
பெண் : நான் என்ன பெண்ணில்லையா
என் கண்ணா
அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கணவுகளில் நானில்லையா
பெண் : தினம் ஊசலாடுதென் மனசு
அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் நீங்குதே
என்னுயிர் துடிக்காமலே
காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா……
பெண் : கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா…