
Album: Kandukondain Kandukondain
Artists: Shankar Mahadevan
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kandukondain Kandukondain
Artists: Shankar Mahadevan
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Shankar Mahadevan
      Music By : A. R. Rahman
Male : Illai Illai Solla
Oru Kanam Podhum
Illai Endru Sollai
Thanghuvathendraal
Innum Innum Enakkor
Jenmam Vendum
Enna Solla Pogiraai
Male : Sandhana Thendralai
Jannalgal Thandithal
Nyaayamaa Nyaayamaa
Male : Kaadhalin Kelvikku
Kangalin Badhil Enna
Maunamaa  maunamaa
Male : Anbae Endhan Kaadhal Solla
Nodi Ondru Pothumae
Adhai Naanum
Meippikkathanae
Oru Aayul Vendumae
Male : Illai Illai Solla
Oru Kanam Podhum
Illai Endru Sollai
Thanghuvathendraal
Innum Innum Enakkor
Jenmam Vendum
Enna Solla Pogiraai
Enna Solla Pogiraai
Male : Sandhana Thendralai
Jannalgal Thandithal
Nyaayamaa Nyaayamaa
Male : Kaadhalin Kelvikku
Kangalin Badhil Enna
Maunamaa  maunamaa
Male : Anbae Endhan Kaadhal Solla
Nodi Ondru Pothumae
Adhai Naanum
Meippikkathanae
Oru Aayul Vendumae
Male : Illai Illai Solla
Oru Kanam Podhum
Illai Endru Sollai
Thanghuvathendraal
Innum Innum Enakkor
Jenmam Vendum
Enna Solla Pogiraai
Enna Solla Pogiraai
Male : Idhayam Oru Kannaadi
Unadhu Bimbam Vizhunthathadi
Idhuthaan Un Sondham
Idhayam Sonnathadi
Male : Kannaadi Bimbam Katta
Kayir Ondrum Illaiyadi
Kannaadi Oonchal
Bimbam Aadudhadi
Male : Nee Ondru Solladi Pennae
Illai Nindru Kolladi Kannae
Endhan Vaazhkkaiyae
Undhan Vizhivilimbil Ennai
Thurathaathae
Uyir Karaiyeraadhae
Male : Illai Illai Solla
Oru Kanam Podhum
Illai Endru Sollai
Thanghuvathendraal
Innum Innum Enakkor
Jenmam Vendum
Enna Solla Pogiraai
Enna Solla Pogiraai
Male : Sandhana Thendralai
Jannalgal Thandithal
Nyaayamaa Nyaayamaa
Male : Kaadhalin Kelvikku
Kangalin Badhil Enna
Maunamaa  maunamaa
Male : Vidiyal Vandha Pinnaalum
Vidiyaadha Iravu Edhu
Poovaasam Veesum
Undhan Koondhaladi
Ivvulagam Irunda Pinnum
Irulaadha Baagam Edhu
Kadhir Vandhu Paayum
Undhan Kangaladi
Male : Pala Uzhaga Azhagigal Koodi
Un Paadham Kazhuvalaam Vaadi
Yen Thalirmalarae
Innum Thayakkamenna
Yennai Puriyaadha
Idhu Vaazhvaa Saavaa
Male : Enna Solla Pogiraai
Enna Solla Pogiraai
Male : Enna Solla Pogiraai
Enna Solla Pogiraai
       Nyaayamaa Nyaayamaa
       Enna Solla Pogiraai
Enna Solla Pogiraai
         Maunamaa Maunamaa
        Enna Solla Pogiraai
பாடகா் : சங்கா் மகாதேவன்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
ஆண் : இல்லை இல்லை
சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால் இன்னும்
இன்னும் எனக்கோா் ஜென்மம்
வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
ஆண் : சந்தனத் தென்றலை
ஜன்னல்கள் தண்டித்தால்
நியாயமா நியாயமா காதலின்
கேள்விக்கு கண்களின் பதில்
என்ன மௌனமா மௌனமா
ஆண் : அன்பே எந்தன் காதல்
சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே
ஒரு ஆயுள் வேண்டுமே
ஆண் : இல்லை இல்லை
சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால் இன்னும்
இன்னும் எனக்கோா் ஜென்மம்
வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
ஆண் : சந்தனத் தென்றலை
ஜன்னல்கள் தண்டித்தால்
நியாயமா நியாயமா காதலின்
கேள்விக்கு கண்களின் பதில்
என்ன மௌனமா மௌனமா
ஆண் : அன்பே எந்தன் காதல்
சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே
ஒரு ஆயுள் வேண்டுமே
ஆண் : இல்லை இல்லை
சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால் இன்னும்
இன்னும் எனக்கோா் ஜென்மம்
வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
ஆண் : இதயம் ஒரு கண்ணாடி
உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம்
இதயம் சொன்னதடி கண்ணாடி
பிம்பம் கட்டகயிா் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
ஆண் : நீ ஒன்று சொல்லடி
பெண்ணே இல்லை நின்று
கொல்லடி கண்ணே எந்தன்
வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
என்னைத் துரத்தாதேஉயிா் கரையேறாதே
ஆண் : இல்லை இல்லை
சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால் இன்னும்
இன்னும் எனக்கோா் ஜென்மம்
வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
ஆண் : சந்தனத் தென்றலை
ஜன்னல்கள் தண்டித்தால்
நியாயமா நியாயமா காதலின்
கேள்விக்கு கண்களின் பதில்
என்ன மௌனமா மௌனமா
ஆண் : விடியல் வந்த பின்னாலும்
விடியாத இரவு எது பூவாசம் வீசும்
உந்தன் கூந்தலடி இவ்வுலகம் இருண்ட
பின்னும் இருளாத பாகம் எது
கதிா் வந்து பாயும் உந்தன் கண்களடி
ஆண் : பல உலக அழகிகள்
கூடி உன் பாதம் கழுவலாம்
வாடி என் தளிா் மலரே இன்னும்
தயக்கமென்ன என்னைப் புாியாதா
இது வாழ்வா சாவா
ஆண் : என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
நியாயமா நியாயமா
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
மௌனமா மெளனமா
என்ன சொல்லப் போகிறாய்