
Album: Shree
Artists: Tippu, Chorus
Music by: T. S. Muralidharan
Lyricist: R.V. Udhaya Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Shree
Artists: Tippu, Chorus
Music by: T. S. Muralidharan
Lyricist: R.V. Udhaya Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Tippu And Chorus
Music By : T. S. Muralidharan
Males : Kannae Mozhi Vendaam Undhan Vizhi Mattum Podhum Male : Podhum Males : Kannae Thendral Vendaam Undhan Dhegam Mattum Podhum Male : Podhum
Male : ………………………….
Male : Kannae Mozhi Vendaam Undhan Vizhi Mattum Podhum Kannae Thendral Vendaam Undhan Dhegam Mattum Podhum
Male : Malar Sindhum Thaen Vendaam Undhan Idhal Tharum Suvai Podhum Mukkani Vendam Ikkanni Ondrae Podhum Podhum Podhum
Males : Kannae Mozhi Vendaam Undhan Vizhi Mattum Podhum Male : Podhum Males : Kannae Thendral Vendaam Undhan Dhegam Mattum Podhum
Chorus : …………………………
Male : Adhikaalai Nilavae Vendaam Ada Da Ival Mugam Podhum Asainthaadum Kodiyae Vendaam Valainthaadum Ival Idai Podhum
Male : Vaan Mega Kootam Vendaam Kaadhal Koondhal Thottam Podhum Vanna Malargal Panjanai Vendaam Ival Madi Sugam Ondrae Podhum
Male : Ilakkiyamae Ini Vendaam Ival Ilamai Sindhum Thamizh Podhum Swaasangal Vendaam Ivalin Vaasam Podhum Podhum Podhum
Males : Kannae Mozhi Vendaam Undhan Vizhi Mattum Podhum Male : Podhum Males : Kannae Thendral Vendaam Undhan Dhegam Mattum Podhum
Male : Andha Ezhu Adhisayam Ini Vendaam Andha Azhagin Adhisayam Nee Podhum Kannae..a.e…ae…
Male : Kokoo Kuyilin Kuralisai Ini Vendaam Konjum Kaadhal Mazhalai Nee Podhum Kannae Kannae
Male : Andha Vaanavillum Vendaam Un Ninavin Vannam Podhum Pala Kodi Pournami Vendaam Un Punnagai Ondrae Podhum Adi Agilamae Vendaam Arugil Nee Irunthaalae Podhum Podhum Podhum
Male : Kannae Mozhi Vendaam Undhan Vizhi Mattum Podhum Kannae Thendral Vendaam Undhan Dhegam Mattum Podhum
Male : Malar Sindhum Thaen Vendaam Undhan Idhal Tharum Suvai Podhum Mukkani Vendam Ikkanni Ondrae Podhum Podhum Podhum
Males : Kannae Mozhi Vendaam Undhan Vizhi Mattum Podhum Male : Podhum Males : Kannae Thendral Vendaam Undhan Dhegam Mattum Podhum Male : Podhumm……..
பாடகர்கள் : திப்பு மற்றும் குழு
இசையமைப்பாளர் : டி. எஸ். முரளிதரன்
ஆண்கள் : கண்ணே மொழி வேண்டாம்
உந்தன் விழி மட்டும் போதும்
ஆண் : போதும்
ஆண்கள் : கண்ணே தென்றல் வேண்டாம்
உந்தன் தேகம் மட்டும் போதும்
ஆண் : பப பாபா போதும்…..
பப பாபா போதும்
பப பாபா போதும்…..
ஆண் : கண்ணே மொழி வேண்டாம்
உந்தன் விழி மட்டும் போதும்
கண்ணே தென்றல் வேண்டாம்
உந்தன் தேகம் மட்டும் போதும்
ஆண் : மலர் சிந்தும் தேன் வேண்டாம்
உன் இதழ் தரும் சுவை போதும்
முக்கனி வேண்டாம் இக்கன்னி ஒன்றே
போதும் போதும் போதும்
ஆண்கள் : கண்ணே மொழி வேண்டாம்
உந்தன் விழி மட்டும் போதும்
ஆண் : போதும்
ஆண்கள் : கண்ணே தென்றல் வேண்டாம்
உந்தன் தேகம் மட்டும் போதும்
குழு : ஹே உலகே பழசு வேண்டாம்
காதல் சொல் போதும்
உயிரின் ஓசை வேண்டாம்
காதல் ஒலி போதும்
ஆண் : அதிகாலை நிலவே வேண்டாம்
அடடா இவள் முகம் போதும்
அசைந்தாடும் கொடியே வேண்டாம்
வளைந்தாடும் இவள் இடை போதும்
ஆண் : வான் மேக கூட்டம் வேண்டாம்
காதல் கூந்தல் தோட்டம் போதும்
வண்ண மலர்கள் பஞ்சனை வேண்டாம்
இவள் மடி சுகம் ஒன்றே போதும்
ஆண் : இலக்கியமே இனி வேண்டாம்
இவள் இளமை சிந்தும் தமிழ் போதும்
சுவாசமே வேண்டாம்
இவளின் வாசம்
போதும் போதும் போதும்
ஆண்கள் : கண்ணே மொழி வேண்டாம்
உந்தன் விழி மட்டும் போதும்
ஆண் : போதும்
ஆண்கள் : கண்ணே தென்றல் வேண்டாம்
உந்தன் தேகம் மட்டும் போதும்
ஆண் : அந்த ஏழு அதிசயம்
இனி வேண்டாம்
அந்த அழகின் அதிசயம்
நீ போதும் கண்ணே ஏ……
ஆண் : குக்கூ குயிலின் குரலிசை
இனி வேண்டாம்
கொஞ்சும் காதல் மழலை
நீ போதும் கண்ணே கண்ணே
ஆண் : அந்த வானவில்லும் வேண்டாம்
உன் நினைவின் வண்ணம் போதும்
பல கோடி பொன் நகை வேண்டாம்
உன் புன்னகை ஒன்றே போதும்
அடி அகிலமே வேண்டாம்
அருகில் நீயிருந்தா……லே
போதும் போதும் போதும்
ஆண் : கண்ணே மொழி வேண்டாம்
உந்தன் விழி மட்டும் போதும்
கண்ணே தென்றல் வேண்டாம்
உந்தன் தேகம் மட்டும் போதும்
ஆண் : மலர் சிந்தும் தேன் வேண்டாம்
உன் இதழ் தரும் சுவை போதும்
முக்கனி வேண்டாம் இக்கன்னி ஒன்றே
போதும் போதும் போதும்
ஆண்கள் : கண்ணே மொழி வேண்டாம்
உந்தன் விழி மட்டும் போதும்
ஆண் : போதும்
ஆண்கள் : கண்ணே தென்றல் வேண்டாம்
உந்தன் தேகம் மட்டும் போதும்
ஆண் : போதும்ம்……..