Album: Server Sundaram (2017)
Artists: Sid Sriram
Music by: Santhosh Narayanan
Lyricist: Muthamil
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Server Sundaram (2017)
Artists: Sid Sriram
Music by: Santhosh Narayanan
Lyricist: Muthamil
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sid Sriram
Music By :Â Santhosh Narayanan
Male : Kannaal Modhadhae
Azhagiyae
Naan Sonnaal Theeradhae
Unnaal Koozhaga
Urugavae
En Nenjae Aaradhae
Male : Kanavin Vidhai Nattitaai
Kavidhaigalai Karpithaai
Mugamum Agamum Ondringae
Nee Ennulae Veesum Saralae
Male : Isai Oppithaai
Ilaimaigalai Kottitaai
Pasiyum Rusiyum
Ottithaan Kadhalillae
Naanum Baadhiththen
Male : Rathiyae…mathiyae
Oliyae
Mun Thedi Vandhu
Soodikollum Kodi Minnalae
Male : Sanjana…sakiyae
Uyirae …idhamae
Unnalae Naalum Dhaan
Moolai Meedhu Viraldhaanae
Oooo….
Male : Pon Aadai Polae
Udalilae
Adi En Thozhil Neeyae
Male : Siragum Viriya Vandhai
Uravil Udahayam Thandhai
Thaniyae Thanimai Kondringae
Thaagam Thandhae
Yogam Bhodhithaai
Male : Asaiyum Azhagai Kanden
Arivin Valamai Kanden
Thunivin Valimai Kondingae
Thorkindrenae
Meendum Meendum Dhaan
Male : Rathiyae…mathiyae
Oliyae
Mun Thedi Vandhu
Soodikollum Kodi Minnalae
Male : Sanjana…sakiyae
Uyirae …idhamae
Unnalae Naalum Dhaan
Moolai Meedhu Viraldhaanae
Male : Aaradi Nilamae-naandhaan
Maanida Mazhaiyae Va Va
Vaanidam Varava
Theeyaal Aavi Aagiren
Male : Naal Dhorum Thalatta
Kaadharugae Paaratta
Mogathil Seeratta
Maaramal Nee Vendum
Male : Maayathil Maaindhenae
Malamalavena Theindhenae
Oru Muththam Kettenae
Adhai Petraal Vazhvaen Naanae
Male : Kiliyae…rathiyae…
Mathiyae…oliyae
Mun Thedi Vandhu
Soodikollum Kodi Minnalae
Male : Sanjana…sakiyae
Uyirae …idhamae
Unnalae Naalum Dhaan
Moolai Meedhu Viraldhaanae
Male : Kannaal Modhadhae
Azhagiyae
Naan Sonnaal Theeradhae
Unnaal Koozhaga
Urugavae
En Nenjae Aaradhae…oohoo…
Male : Isai Oppithaai
Ilaimaigalai Kottitaai
Pasiyum Rusiyum
Ottithaan Kadhalillae
Naanum Baadhiththen
Male : Rathiyae…mathiyae
Oliyae
Mun Thedi Vandhu
Soodikollum Kodi Minnalae
Male : Sanjana…sakiyae
Uyirae …idhamae
Unnalae Naalum Dhaan
Moolai Meedhu Viraldhaanae
Male : Azhagae ….azhagae…ae…
Amudhae …amudhae….ae…
Sakiyae….sakiyae…ae….
பாடகா் : சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்
ஆண் : கண்ணால்
மோதாதே அழகியே
நான் சொன்னால் தீராதே
உன்னால் கூழாக உருகவே
என் நெஞ்சே ஆறாதே
ஆண் : கனவின்
விதை நட்டிட்டாய்
கவிதைகளை கற்பித்தாய்
முகமும் அகமும் ஒன்றிங்கே
நீ என் உள்ளே வீசும் சாரலே
ஆண் : இசை ஒப்பித்தாய்
இளமைகளை கொட்டிடாய்
பசியும் ருசியும் ஒட்டி தான்
காதலிலே நானும் பாதித்தேன்
ஆண் : ரதியே மதியே
ஒளியே முன் தேடிவந்து
சூடிக் கொள்ளும் கோடி
மின்னலே
ஆண் : சஞ்சனா சகியே
உயிரே இதமே உன்னாலே
நாளும் தான் மூளை மீது
விரல் தானே ஓ
ஆண் : பாென் ஆடை
போலே உடலிலே
அடி என் தோளில் நீயே
ஆண் : சிறகும் விரிய
வந்தாய் உறவில் உதயம்
தந்தாய் தனியே தனிமை
கொன்றிங்கே தாகம் தந்தே
யோகம் போதித்தாய்
ஆண் : அசையும்
அழகைக் கண்டேன்
அறிவின் வளமை
கண்டேன் துணிவின்
வலிமை கொண்டிங்கே
தோற்கின்றேனே மீண்டும்
மீண்டும் தான்
ஆண் : ரதியே மதியே
ஒளியே முன் தேடிவந்து
சூடிக் கொள்ளும் கோடி
மின்னலே
ஆண் : சஞ்சனா சகியே
உயிரே இதமே உன்னாலே
நாளும் தான் மூளை மீது
விரல் தானே
ஆண் : ஆறடி நிலமே
நான் தான் மானிட
மழையே வா வா
வானிடம் வரவா
தீயால் ஆவி ஆகிறேன்
ஆண் : நாள் தோறும்
தாலாட்ட காதருகே
பாராட்ட மோகத்தில்
சீராட்ட மாறாமல் நீ
வேண்டும்
ஆண் : மாயத்தில்
மாய்ந்தேனே மல
மலவென தேய்ந்தேனே
ஒரு முத்தம் கேட்டேனே
அதை பெற்றால் வாழ்வேன்
நானே
ஆண் : ரதியே மதியே
ஒளியே முன் தேடிவந்து
சூடிக் கொள்ளும் கோடி
மின்னலே
ஆண் : சஞ்சனா சகியே
உயிரே இதமே உன்னாலே
நாளும் தான் மூளை மீது
விரல் தானே ஓ
ஆண் : கண்ணால்
மோதாதே அழகியே
நான் சொன்னால் தீராதே
உன்னால் கூழாக உருகவே
என் நெஞ்சே ஆறாதே ஓஹோ
ஆண் : இசை ஒப்பித்தாய்
இளமைகளை கொட்டிடாய்
பசியும் ருசியும் ஒட்டி தான்
காதலிலே நானும் பாதித்தேன்
ஆண் : ரதியே மதியே
ஒளியே முன் தேடிவந்து
சூடிக் கொள்ளும் கோடி
மின்னலே
ஆண் : சஞ்சனா சகியே
உயிரே இதமே உன்னாலே
நாளும் தான் மூளை மீது
விரல் தானே
ஆண் : அழகே அழகே
அமுதே அமுதே
சகியே சகியே