Album: Yaar Andha Karupu Aadu
Artists: Srini
Music by: Sathya C
Lyricist: ST Senthil Guhan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Yaar Andha Karupu Aadu
Artists: Srini
Music by: Sathya C
Lyricist: ST Senthil Guhan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Srini
Music By : Sathya C
Male : Thana Naana Thana Naana
Thana Naana Thana Naa
Thana Naana Thana Naanaanan Naa
Male : Kanavaa Nee
Nijamaa Nee
Oliyaai Nee Vanthaai
Thodaraa Nee
Mudivaa Nee
Nindraai
Male : Idhu Pollaanaadhae
Ohoo..ooo
Naan Ennavadhoo
Ohoo…ooo
Male : Iru Uruvangal
Aadattum
Iru Ulagangal
Aagattum
Iru Vedangal
Theerattum
Ohoo…oo..
Male : Oru Uruvam Thaano
Verum Bimbam Thaano
Pudhu Maatram Thaano
Tharumoo
Male : Iruvarum Theeyaga
Paarthu Kollalaam
Oh Uyir Varum
Kaigalil Nadanthidalaam
Male : Oru Puyal Pol
Enai Nerungum
Siru Idhayam
Norunguthae..ae…
Male : Naan Thindaadavoo Oh Oo
Un Pinnaadavoo Oh Oo
Minsaarangal Peiyattum
Min Mootangal Thoondattum
Munnae Suzhal Kaanattum…oh Oo
Male : Nee Imaiyam Thaanao
Naan Kaanthal Thaano
Vanthu Sera Thaano
Sariyoo…
Male : Kanavaa Nee
Nijamaa Nee
Oliyaai Nee Vanthaai
Thodaraa Nee
Mudivaa Nee
Nindraai
Male : Thaamarai Por
Paadhamae
Thaangida Dhinam
Yenguven
Male : Kannilae Iru Vari
Adikkadi Ezhuthadi
Kaigalil Sikkinaal
Koththipovenoo
Male : Idhu Pollaanaadhae
Ohoo..ooo
Naan Ennavadhoo
Ohoo…ooo
Male : Iru Uruvangal
Aadattum
Iru Ulagangal
Aagattum
Iru Vedangal
Theerattum
Ohoo…oo..
Male : Oru Uruvam Thaano
Verum Bimbam Thaano
Pudhu Maatram Thaano
Tharumoo
Male : Thana Naana Thana Naa
பாடகர் : ஸ்ரீனி
இசையமைப்பாளர் : சி. சத்யா
ஆண் : தன னான தன னான
தன னான தன னா
தன னான தன னான னானனா
ஆண் : கனவா நீ
நிஜமா நீ
ஒளியாய் நீ வந்தாய்
தொடரா நீ
முடிவா நீ நின்றாய்
ஆண் : இது பொல்லானதே
ஓஹோ……
நான் என்னாவதோ
ஓஹோ……
ஆண் : இரு உருவங்கள்
ஆடட்டும்
இரு உலகங்கள்
ஆகட்டும்
இரு வேதங்கள்
தீரட்டும்
ஓஹோ……
ஆண் : ஒரு உருவம் தானோ
வெறும் பிம்பம் தானோ
புது மாற்றம் தானோ
தருமோ
ஆண் : இருவரும் தீயாக
பார்த்து கொள்ளலாம்
உயிர் வரும்
கைகளில் நடந்திடலாம்
ஆண் : ஒரு புயல் போல்
என்னை நெருங்கும்
சிறு இதயம்
நொறுங்குதே….
ஆண் : நான் திண்டாடவோ ஓ…
உன் பின்னாடவோ ஓ….
மின்சாரங்கள் பெய்யட்டும்
மின்னோட்டங்கள் தூண்டட்டும்
முன்னே சுழல் காணட்டும்…ஓ…
ஆண் : நீ இமையம் தானோ
நான் தாண்டத் தானோ
வந்து சேர தானோ
சரியோ…
ஆண் : கனவா நீ
நிஜமா நீ
ஒளியாய் நீ வந்தாய்
தொடரா நீ
முடிவா நீ நின்றாய்
ஆண் : தாமரை பொற்பாதமே
தாங்கிட தினம்
ஏங்குவேன்
ஆண் : கண்ணிலே இரு வரி
அடிக்கடி எழுதடி
கைகளில் சிக்கினால்
கொத்திப்போவேனோ
ஆண் : இது பொல்லானாதே
ஓஹோ……
நான் என்னாவதோ
ஓஹோ…..
ஆண் : இரு உருவங்கள்
ஆடட்டும்
இரு உலகங்கள்
ஆகட்டும்
இரு வேதங்கள்
தீரட்டும்
ஓஹோ..ஓ….
ஆண் : ஒரு உருவம் தானோ
வெறும் பிம்பம் தானோ
புது மாற்றம் தானோ
தருமோ
ஆண் : தன னான தனனா